தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆனைகுளம் கிராமத்தில் கலையரசன்(27) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தென்காசியில் இருக்கும் தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 7 நாட்களுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றுள்ளது. நேற்று முன்தினம் கலையரசன் மோட்டார் சைக்கிளில் தென்காசியை நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் சுரண்டை- சாம்பவர்வடகரை சாலையில் சுந்தரபாண்டியபுரம் விலக்கு அருகே சென்றபோது கலையரசனின் மோட்டார் சைக்கிள் முன்னால் சென்ற மொபட் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் தூக்கி […]
Tag: bike accident
2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி மூன்று பேர் காயமடைந்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள பெரியான்குப்பம் வடக்கு தெருவில் தர்மராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியதர்ஷினி மற்றும் கவுசல்யா என இரு மகள்கள் உள்ளனர். இதில் கவுசல்யா கல்லூரியில் இளங்கலை 2-ஆம் வருடமும், பிரியதர்ஷினி நெய்வேலியில் இருக்கும் பள்ளியில் 12-ஆம் வகுப்பும் படித்து வருகின்றனர். இந்நிலையில் பிரியதர்ஷினி மற்றும் கவுசல்யா இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் […]
2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி 4 பேர் காயமடைந்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் உள்ள மூலிமங்கலம் கிழக்குத் தெருவில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவர் காகித ஆலையில் ஒப்பந்த கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் ரவி மற்றும் அவரது மனைவியும் புன்னம்சத்திரம் காகித ஆலை சாலையில் வந்து கொண்டிருக்கும் போது எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே […]
மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி தடுப்பு சுவர் மீது மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள சீலப்பாடி எம்.ஜி.ஆர் நகரில் வசந்த பாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி யாழினி என்ற மனைவியும், 2 1/2 வயதில் ஒரு ஆண் குழந்தையும் இருக்கிறது. இந்நிலையில் வசந்த பாண்டி தனது நண்பரான பிரகாஷ்ராஜ் என்பவருடன் திண்டுக்கல்-திருச்சி நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் […]
இருசக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள கண்டியன் கடலி கிராமத்தில் லூர்துசேவியர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது இருசக்கர வாகனத்தில் செம்பனார்கோவிலை நோக்கி சென்றுள்ளார். அப்போது அங்குள்ள ஒரு பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே லூர்துசேவியர் சென்று கொண்டிருந்தபோது முன்னால் சென்ற மற்றொரு இருசக்கர வாகனம் திடீரென வலப்புறமாக திரும்பியுள்ளது. இதனை கவனிக்காமல் லூர்துசேவியர் அந்த இரு சக்கர வாகனம் மீது வேகமாக மோதி சாலையில் விழுந்து […]
மோட்டார் சைக்கிள்கள் மோதி கொண்ட விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிறுகடம்பூர் கிராமத்தில் பெரியசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் கடையை பூட்டிவிட்டு பெரியசாமி தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தாலுகா அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்த போது கௌசிக் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் பெரியசாமியின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. […]
அரசு பேருந்தின் சக்கரம் ஏறி இறங்கியதால் கல்யாண புரோக்கர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள கோனேரிப்பட்டி பகுதியில் கல்யாண புரோக்கரான தியாகராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெருமாள்பட்டி பகுதியில் வசிக்கும் ரவிச்சந்திரன் என்பவரின் உறவினருக்கு பெண் பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அரும்பாவூருக்கு சென்றுள்ளார். இவர்கள் மீண்டும் மோட்டார் சைக்கிளில் சொந்த ஊருக்கு புறப்பட்டுள்ளனர். இந்நிலையில் பெரம்பலூர்-துறையூர் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது சாலை விரிவாக்கத்திற்காக போடப்பட்டுள்ள ஜல்லி கற்களால் மோட்டார் […]
மோட்டர் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் இன்ஜினியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுதிள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள திருவான்மியூரில் அருண்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வினோத்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் வேலை முடித்துவிட்டு அக்கா வீட்டில் இருக்கும் தனது அம்மாவை அழைப்பதற்காக வினோத் குமார் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் வினோத்குமாரின் மோட்டார் […]
மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் பேருந்து ஓட்டுனர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நகனூர் பகுதியில் முனுசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மாநகர அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் முனுசாமி தனது மோட்டார் சைக்கிளில் கரிக்காம்பட்டு கிராம பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது அவ்வழியாக வேகமாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் முனுசாமியின் மீது மோதி விட்டது. இதனால் தூக்கி […]
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் லிப்ட் கேட்ட இளம்பெண் பலியான நிலையில், இரண்டு வாலிபர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பர்கூர் பகுதியில் மஞ்சுநாதன், ராஜசேகர் என்ற இரண்டு நண்பர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் கிருஷ்ணகிரி ஆவின் மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்த போது 24 வயது மதிக்கத்தக்க இளம்பெண் இவர்களது மோட்டார் சைக்கிளை நிறுத்தியுள்ளார். இதனையடுத்து அந்த இளம்பெண் லிப்ட் கேட்டதால் மஞ்சுநாதனும், ராஜசேகரும் அந்த […]
சாலையை கடக்கும்போது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வேன் டிரைவர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி பகுதியில் மணியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வேனில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முக்காணிக்கு சென்றுள்ளார். இந்நிலையில் வாழைத்தாரை ஏற்றுவதற்காக மணியப்பன் வேனை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு டீ கடைக்கு சென்றுள்ளார். அப்போது சாலையை கடக்க முயற்சி செய்த மணியப்பன் மீது அவ்வழியாக வேகமாக சென்ற மோட்டார் சைக்கிள் மோதி விட்டது. இதனால் […]
இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 2 வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசகுளம் பகுதியில் ராஜேஷ் என்ற கூலி தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவியும் ஒரு குழந்தையும் இருக்கின்றனர். இந்நிலையில் இவர் மார்த்தாண்டத்தில் தனது சொந்த வேலை காரணமாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இதனை அடுத்து இவர் குழித்துறை ரயில்வே கேட் அருகே சென்று கொண்டிருந்த போது, எதிரே அஜித் என்பவர் ஓட்டி வந்த […]
மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள புதுப்பேட்டை பகுதியில் மணிகண்டன் என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு வசந்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஓவியா என்ற மகள் இருக்கின்றார். இந்நிலையில் மணிகண்டன் தனது மனைவி மற்றும் மகளுடன் மோட்டார் சைக்கிளில் ராயக்கோட்டை-கிருஷ்ணகிரி சாலையில் சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து சாலையில் இருந்த வேகத்தடை மீது ஏறி இறங்கும் போது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறியதால் 3 […]
மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறியதால் ஏற்பட்ட விபத்தில் சப்-இன்ஸ்பெக்டர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள செக்காரக்குடி பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் முத்தையாபுரம் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சுப்பிரமணியன் வேலையை முடித்துவிட்டு கடந்த 22ஆம் தேதி மோட்டார் சைக்கிளில் தனது வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இதனை அடுத்து இவர் தூத்துக்குடி- பாளையங்கோட்டை ரோட்டில் சென்று கொண்டிருந்த போது திடீரென மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறியதால் கீழே விழுந்த […]
மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் காய்கறி வியாபாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நாலாட்டின்புதூர் பகுதியில் ரங்கராஜ் என்ற காய்கறி வியாபாரி வசித்து வந்துள்ளார். இவருக்கு செல்வி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகளும், 2 மகன்களும் இருக்கின்றனர். இந்நிலையில் ரங்கராஜ் கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலையத்தில் இருக்கும் தற்காலிக மார்க்கெட்டில் காய்கறி வாங்குவதற்காக தனது மொபட்டில் புறப்பட்டுள்ளார். இதனை அடுத்து ரங்கராஜ் மணியாச்சி […]
மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் இளநிலை பொறியாளர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பையர் நாயக்கம்பட்டி பகுதியில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மலர்கொடி என்ற மனைவி உள்ளார். இதில் சங்கர் ஓசூர் ஹவுசிங் போர்டு அலுவலகத்தில் இளநிலை பொறியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் பையன் நாயக்கம்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தனர். இதனையடுத்து இவர்கள் திருவண்ணாமலை சாலையில் […]
விபத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பெண்ணை மீட்பதற்கு ஆம்புலன்ஸ் வராததால் கணவன் கண் முன்னேயே மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள பட்டரவாக்கம் ஆவின் சாலையில் மனோகரன் என்பவர் தனது மனைவி ஜான்சிராணியுடன் மோட்டார் சைக்கிளில் அம்பத்தூர் நோக்கி சென்றுள்ளார். இந்நிலையில் அவ்வழியாக சென்ற ஆவின் பால் பண்ணை ஒப்பந்த லாரியானது திடீரென இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டது. இந்த விபத்தில் நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த ஜான்சிராணி […]
இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கொள்ளுப்பட்டி பகுதியில் கஸ்தூரி ராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கஸ்தூரி ராஜனுடன் அதே பகுதியில் வசிக்கும் அவரது நண்பர்களான வெற்றி செல்வன் மற்றும் சச்சின் போன்றோர் மோட்டார் சைக்கிளில் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு சென்றுள்ளனர். இதனையடுத்து இவர்கள் 3 பேரும் மோட்டார் சைக்கிளில் காரிமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்த போது அதே பகுதியில் தாரமங்கலத்தில் […]
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள புதுக்கோட்டை அய்யனார் காலனியில் செல்வராஜ் என்ற தபால்காரர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் செல்வராஜ் அப்பகுதியில் வசிக்கும் பரமசிவன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இதனையடுத்து இவர்களது மோட்டார் சைக்கிள் கோரம்பள்ளம் விலக்கில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த லாரி இவர்களின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த செல்வராஜ் மற்றும் பரமசிவனை அருகில் […]
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் பள்ளி ஆசிரியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பெரும்பேடு கிராமத்தில் காந்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் காந்தி தனது மோட்டார் சைக்கிளில் கும்மிடி பூண்டியில் இருந்து செங்குன்றம் நோக்கி புறப்பட்டுள்ளார். இதனை அடுத்து இவரின் மோட்டார்சைக்கிள் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக பின்புறம் வேகமாக வந்த லாரி மோட்டார் […]
மோட்டார் சைக்கிள் மீது கன்டெய்னர் லாரி மோதிய விபத்தில் பெண் உடல் நசுங்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள கும்மிடிப்பூண்டி பகுதியில் விஜயகுமார் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவருக்கு தங்கலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் தங்கலட்சுமி தனது உறவினரான லோகேஷ் குமார் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சாலையின் ஒரு புறத்திலிருந்து மற்றொரு புறத்திற்கு செல்ல முயற்சி செய்துள்ளார். அப்போது ஆந்திரா நோக்கி சென்னையிலிருந்து சென்ற கன்டெய்னர் லாரி எதிர்பாராதவிதமாக இவர்களின் மோட்டார் […]
மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதால் தனியார் நிறுவன ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காந்தி நகரில் மனோஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு தனியார் கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மனோஜ் கவுண்டம்பாளையம் பகுதியில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோர தடுப்பின் மீது மோதி விட்டது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த மனோஜை அருகில் […]
இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள தில்லைநகர் பகுதியில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் தில்லைநகர் 10வது குறுக்கு தெருவில் சென்று கொண்டிருந்தார். அப்போது இவரது மோட்டார் சைக்கிள் மீது உறையூர் பாண்டமங்கலம் பகுதியில் வசித்து வரும் அசோகன் என்பவர் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் பலமாக மோதி விட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மாரிமுத்து சம்பவ […]
துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற இருவர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அட்டபள்ளம் பகுதியில் சுப்பிரமணி என்ற விவசாயி வசித்து வருகிறார். இந்நிலையில் சுப்பிரமணியனின் மாமியார் இறந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சுப்பிரமணியின் உறவினரான முருகன் என்பவர் சுப்ரமணியனுடன் மோட்டார் சைக்கிளில் வடவள்ளி பகுதிக்கு சென்று உள்ளார் இதனையடுத்து சடங்குகள் முடிவடைந்த பின்னர் இரண்டு பேரும் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பி உள்ளனர். அப்போது இவர்களின் மோட்டார் சைக்கிள் ராயக்கோட்டை […]
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்த நிலையில், மற்றொருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆரணி பகுதியில் சுருதி பிரியன் என்பவர் வசித்து வருகிறார். இவரும் இவருடைய நண்பர் ஊத்துக்கோட்டை பகுதியில் வசிக்கும் சீனிவாசன் என்பவரும் சென்னை மதுரவாயலில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளனர். இந்நிலையில் கல்லூரி முடிந்த பிறகு நண்பர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் நொளம்பூர் மேம்பாலம் வழியாக சென்று கொண்டிருந்த போது, […]
மோட்டார் சைக்கிள் கார் மீது மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போச்சம்பள்ளி பகுதியில் வினோத் ராமு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஊட்டிக்கு தனது நண்பரான கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பூசபாடி பகுதியில் வசித்து வரும் சுரேஷ் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இந்நிலையில் நண்பர்கள் இருவரும் அனைத்து இடங்களையும் சுற்றி பார்த்து விட்டு ஊட்டியில் இருந்து ஊருக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றுள்ளனர். இதனையடுத்து […]
மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் தனியார் நிறுவன மேற்பார்வையாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஏரல் பகுதியில் நவநீத கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தூத்துக்குடி சிப்காட் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நவநீத கண்ணன் மோட்டார் சைக்கிளில் மடத்தூர் சர்வீஸ் ரோடு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, இவருக்கு பின்னால் வேகமாக வந்த டிப்பர் லாரி இவரின் மோட்டார்சைக்கிள் மீது […]
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் தனியார் நிறுவன மேற்பார்வையாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வடுக பாளையம் பகுதியில் நித்திய குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருப்பூர் வீரபாண்டி பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் கம்பெனியில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ரேணுகா என்ற மனைவி உள்ளார். இவர் பல்லடம் கடைவீதியில் பெண்கள் அழகு நிலையம் வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் தனது மனைவியை […]
லாரியை முந்தி செல்ல முயன்ற போது மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செம்மார் கிராமத்தில் தமிழ்ச்செல்வன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் தமிழ்ச்செல்வன் திருவெண்ணெய்நல்லூரில் இருந்து விழுப்புரத்திற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இதனை அடுத்து தமிழ்செல்வன் தனக்கு முன்னால் கரும்பு லோடு ஏற்றிச் சென்று கொண்டிருந்த லாரியை முந்தி செல்ல முயற்சிக்கும் போது […]
மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் சக்கரத்தில் சிக்கி கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள ஒட்டியம்பாக்கம் பகுதியில் பிரகாஷ் என்ற கூலித்தொழிலாளி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மேடவாக்கம் ஒட்டியம்பாக்கம் மெயின் ரோட்டில் பிரகாஷ் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது இவரது மோட்டார் சைக்கிள் சித்தாலபாக்கம் சிக்னல் அருகே சென்று கொண்டிருந்த போது, இவருக்கு பின்னால் வந்த லோடு வேன் இவரது மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதி […]
மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் மதபோதகர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அயனாவரம் பகுதியில் சுரேஷ் என்ற கிறிஸ்தவ மத போதகர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் சென்னையில் இருந்து வேலூருக்கு தனது மகள் பியூலா என்பவருடன் சென்றுள்ளார். இந்நிலையில் இவர்களது மோட்டார் சைக்கிள் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும்போது, அடையாளம் தெரியாத வாகனம் இவர்களின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதி விட்டது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட […]
மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி பள்ளத்திற்குள் கவிழ்ந்த விபத்தில் பைனான்ஸ் நிறுவன உரிமையாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கணபதி பாளையம் பகுதியில் விஷ்ணுகுமார் என்பவர் வசித்துவருகிறார். இவர் வெள்ளகோவில் பகுதியில் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வந்துள்ளார். இவருக்கு திலகா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் இருக்கின்றான். இந்நிலையில் விஷ்ணுகுமார் இரவு வீட்டிற்கு தனது பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு கிளம்பியுள்ளார். அப்போது இவர் நத்தகாடையூர் காங்கயம் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் […]
மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் லாரி டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள குரும்பட்டி பகுதியில் முனிவேல் என்ற லாரி டிரைவர் வசித்து வந்துள்ளார். இவர் மோட்டார் சைக்கிளில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த ஒரு வாகனம் இவரின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட முனிவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து […]
மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி தேவர்குளம் பகுதியில் சண்முகசுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்து ரிஷி என்ற மகன் உள்ளார். இந்நிலையில் முது ரிஷி தனது உறவினருடன் மோட்டார் சைக்கிளில் சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென அவ்வழியாக வந்த டிராக்டர் இவரின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதி விட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட முத்து ரிஷி சம்பவ இடத்திலேயே […]
மோட்டார் சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்த நபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள குமாரலிங்கபுரம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஒருவர் நிலை தடுமாறி கீழே விழுந்து விட்டார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த கிராம நிர்வாக அதிகாரி பாண்டியராஜன் என்பவர் அங்கு சென்று பார்த்துள்ளார். அப்போது உயிரிழந்தவரின் சடலமானது அழுகிய நிலையில் இருந்துள்ளது. இதனை அடுத்து […]
கார் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்தில் புதுமாப்பிள்ளை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ரங்கசமுதிரம் பகுதியில் விஷ்ணு என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. இவருடன் மோட்டார் சைக்கிளில் அதே பகுதியில் வசித்து வரும் லோகேஷ், ஸ்ரீதர் ஆகியோர் ஓசூர்-கிருஷ்ணகிரி சாலையில் சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மார்க்கண்டேய நதி பாலத்தின் மீது இவர்களது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த கார் […]
மோட்டார் சைக்கிள் மோதி விபத்தில் விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இலந்தை குளம் கிராமத்தில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சாயல்குடி-தூத்துக்குடி சாலையில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, சாயல்குடி நோக்கி எதிரே வந்த மோட்டார் சைக்கிள் இவரது மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதி விட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த முருகேசனை அருகில் இருந்தவர்கள் மீட்டு கடலாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு […]
மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நெமிலி அகரம் பகுதியில் அஜித்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரோஜினி என்ற மனைவி உள்ளார். இவர் ஆரப்பாக்கம் கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இந்நிலையில் இவர்கள் மீண்டும் வீட்டிற்கு வருவதற்காக கண்ணூர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, அதே கிராமத்தில் வசித்து வரும் குப்புராஜன் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் […]
மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கே.கே.நகர் பகுதியில் பொன்னம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தபோது, பேரம்பாக்கத்தில் இருந்து வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் இவரின் மீது பலமாக மோதி விட்டது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த பொன்னம்மாளை அருகில் இருந்தவர்கள் மீட்டு மப்பேடு பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட […]
கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிளில் கீழே விழுந்ததில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காட்டுப் பாக்கம் கிராமத்தில் சங்கர் என்ற கட்டிட மேஸ்திரி வசித்து வருகிறார். இவர் காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு கட்டுமான பணியை முடித்து விட்டு தன்னுடன் சித்தாள் பணிக்காக வந்த மகாத்மா காந்தி சாலையில் வசித்து வரும் இந்திரா என்ற பெண்ணுடன் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்றுகொண்டு இருந்தார். இந்நிலையில் மாகரல் காவல் நிலையம் அருகே இவர்களின் மோட்டார் […]
இருசக்கர வாகனம் மீது ஆட்டோ மோதிய விபத்தில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நத்தம்பட்டி மீனாட்சிபுரம் காலனியில் கருப்பையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மலையடிப்பட்டி சாலையில் உள்ள தனியார் ஸ்பின்னிங் மில்லில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் இருசக்கர வாகனத்தில் புதிய பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த ஆட்டோ திடீரென இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அருகில் […]
திருமணமான 20 நாட்களிலேயே போலீஸ்காரர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள மணக்காடு பகுதியில் ரஞ்சித் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் மணிகண்டம் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு சுகன்யா என்ற பெண்ணுடன் கடந்த 20 நாட்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் பணி முடிந்து திருச்சி லால்குடி சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, இவரது மோட்டார் சைக்கிளானது சாலையில் கவிழ்ந்து கிடந்த சரக்கு ஆட்டோ […]
மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி மாரியம்மன் கோவில் தெருவில் விஜயகுமார் என்ற கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இவர் செங்கல் சூளையில் வேலை செய்வதற்காக நாமக்கல் மாவட்டத்திற்கு சென்று உள்ளார். இந்நிலையில் விஜயகுமார் அப்பகுதியில் உள்ள ஒரு பாலத்தில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது, அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் திடீரென இவரின் மீது மோதி விட்டது. இதில் பலத்த காயமடைந்த விஜயகுமாரை […]
சைக்கிளின் மீது மொபட் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கோபாலபுரம் பகுதியில் சிவலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பூந்தமல்லி டிரங்க் சாலையில் தனது சைக்கிளில் பார்வையற்றோர் பள்ளி அருகே சென்று கொண்டிருந்த போது, பூந்தமல்லியில் வசித்து வரும் சத்யபிரியா என்பவர் ஓட்டி வந்த மொபட் இவரின் சைக்கிள் மீது மோதி விட்டது. இதில் படுகாயமடைந்த இருவரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு சென்னை அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். […]
மோட்டார் சைக்கிளின் மீது வேன் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பெரிய முளை வாயல் கிராமத்தில் வேலு என்பவர் வசித்து வருகிறார். இவர் காந்திநகர் பகுதியில் வசிக்கும் செந்தில் என்பவருடன் மீஞ்சூர்-நெமிலிச்சேரி வெளிவட்ட சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவ்வழியாக வந்த வேன் இவர்களின் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். இதுகுறித்து […]
கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மரத்தின் மீது மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள அம்பேத்கர் நகரில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராமர், லட்சுமணன் என்ற இரட்டை மகன்களும், காவியா என்ற மகளும் இருக்கின்றனர். இதில் ராமர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு டிப்ளமோ படித்து வந்துள்ளார். இந்நிலையில் விடுமுறை நாளில் குருவிகுளம் கிராமத்தில் உள்ள தனது பெரியம்மா வள்ளித்தாயை பார்ப்பதற்காக […]
மோட்டார் சைக்கிள் மீது மினி வேன் மோதிய விபத்தில் பத்தாம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள எம்.ஜி.ஆர் நகரில் ஜானகிராமன் என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு சஞ்சய் குமார் என்ற மகன் உள்ளார். இவர் மணவாள நகர் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சஞ்சய் குமார் தனது நண்பர்களான சஞ்சீவி மற்றும் பரத் ஆகிருடன் திருவள்ளூரில் இருந்து அதிகத்தூரில் உள்ள தனது நண்பரைப் […]
சாலையில் வேகமாக சென்ற மோட்டார் சைக்கிள் மின்கம்பத்தில் மோதி விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காந்தி தெருவில் பார்த்திபன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாலாஜி என்ற நண்பர் உள்ளார். இவர்கள் இருவரும் கிண்டியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் போரூரில் நடந்த நண்பரின் பிறந்தநாள் விழாவிற்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் இரவு நேரத்தில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். இவர்களின் மோட்டார் சைக்கிள் […]
மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் ஓட்டல் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள ஆர்.எஸ் மங்கலம் தொகுதியில் பசீர் அகமது என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு நூருல்நிஷா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். பசீர் அகமது இந்திராநகர் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் தனது பணியை முடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டு […]
மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கெலமங்கலம் அண்ணாநகரில் நவீன் குமார் என்பவர் வசித்துவருகிறார். இவர் மருந்து கடையில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு அஸ்வினி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இவர் வேலை முடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இந்நிலையில் இவரது மோட்டார் சைக்கிள் மஞ்சளகிரி பகுதியில் சென்று […]