Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கண் இமைக்கும் நேரத்தில்…. பறிபோன ஒரே குடும்பத்தின் உயிர்கள்… திருப்பூரில் பரபரப்பு…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் முத்துராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 20 ஆண்டுகளாக தனது மனைவி கிருபா மற்றும் கிருபாவின் தங்கை பிரியா ஆகியோர் உடன் திருப்பூரில் தங்கி இருந்து பனியன்களை ஆர்டர் எடுத்து பட்டன் வைத்துக் கொடுக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் உறவினரை பார்ப்பதற்காக முத்துராஜ் தனது மனைவி மற்றும் அவரது […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கோவில் அருகே நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி… திருச்சியில் பரபரப்பு…!!

அரசு பேருந்து மோட்டார் சைக்கிள் மீது மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள கோவிந்தபுரம் பகுதியில் ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தினேஷ்குமார் என்ற மகன் உள்ளார். தினேஷ்குமார் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள எருமப்பட்டியில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அதன்பின் மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் நிரப்புவதற்காக பொன்னேரி பிரிவு சாலை நோக்கி தினேஷ்குமார் சென்றுள்ளார். அப்போது எருமப்பட்டி புதிய […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

சோகமயமான பிறந்தநாள்… கோவிலுக்கு சென்ற போது நடந்த விபரீதம்… பள்ளி மாணவனுக்கு நேர்ந்த துயரம்..!!

பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவன் சென்ற மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அய்யாநல்லூர் கிராமத்தில் ருக்கு என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு மதன் என்ற ஒரு மகன் உள்ளார். அவர் அந்தப் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் மதன் தனது பிறந்த நாளையொட்டி சூளமேனி கிராமத்தில் உள்ள பெரியப்பா கட்டையன் என்பவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அதன்பின் செங்கரை பகுதியில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஐயோ! அவர இன்னும் காணலையே… வழியிலேயே வந்த வினை… மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கோவிந்த பள்ளியில் அர்ச்சுனன் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, ராயக்கோட்டையில் இருந்து பூ ஏற்றி வந்த லாரி ஒன்று இவரின் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட அர்ச்சுனன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ராயக்கோட்டை காவல் நிலையத்தில் அர்ச்சுனனின் மனைவி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

விபத்தில் சிக்கிய இளைஞர்…. பள்ளத்தில் விழுந்த இருசக்கர வாகனம்…. குடும்பத்தினருக்கு ஏற்பட்ட இழப்பு….!!

இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானதில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்திலுள்ள திருப்பாச்சேத்தி பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார். இவர் லாடனேந்தலில் நடைபெற்ற திருமணத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். பின்னர் திருமணம் முடிந்ததும் அவர் வீடு திரும்பியபோது எதிர்பாராதவிதமாக லாடனேந்தல் கீழ்ப்புறத்தில் இருசக்கர வாகனம் விழுந்தது. இதில் அஜித் குமார் பலத்த காயமடைந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருப்புவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள்… பறிபோன போலீஸ் உயிர்…. கதறும் குடும்பத்தினர்…!!

கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோர தடுப்பில் மோதிய விபத்தில் ஏட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அழகிய பாண்டியபுரம் பகுதியில் ஐயப்பன் என்பவர் வசித்துவருகிறார். இவர் நாகர்கோவில் போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு அஜித்குமார் என்ற ஒரு மகன் உள்ளார். இவருக்கு திருமணமாகி மீனா என்ற மனைவியும், தாரணி என்ற 4 வயது பெண் குழந்தையும் இருக்கின்றனர். இவர் மணிமுத்தாறு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

சிகிச்சை முடிந்து வீட்டுக்கு வராங்க…! காத்திருந்த குடும்பதுக்கு அதிர்ச்சி… ! மாமியார், மருமகளுக்கு நடந்த விபரீதம் …!!

இருசக்கர வாகன விபத்தில் மாமியாரும் மருமகளும் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்தவாசி பகுதியில் இருக்கும் சாத்தனுரைச் சார்ந்தவர் முத்து-சின்ன குழந்தை தம்பதியினர். முத்துவின் தம்பி மகன் பன்னீர்செல்வம். இவருடைய மனைவி பச்சையம்மாள். சின்ன குழந்தைக்கும், பச்சையம்மாளுக்கும் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நேற்றுமுன்தினம் இரவு சின்ன குழந்தையின் மகன் சங்கர் இருவரையும் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். சிகிச்சை முடிந்த பின்னர் இருவரையும் அழைத்துக்கொண்டு வீட்டிற்கு திரும்பும் வழியில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

நண்பன் வீட்டுக்கு போன சுகுமார்…! வழியில் வந்த துக்க செய்தி… கண்ணீரில் மூழ்கிய குடுபத்தினர் …!!

லாரி மோதிய விபத்தில் பெயிண்டர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள புதுப்பாடி பகுதியைச் சார்ந்தவர் சுகுமார். இவர் பெயிண்டர் வேலை செய்து வருகிறார். சம்பவம் நடந்த அன்று தனது நண்பரை பார்க்க புதுப்பாடியிலிருந்து இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அவர் புதுப்பாடியை கடந்து சென்று கொண்டிருக்கும்போது எதிரே வந்த லாரி திடீரென்று சுகுமாரின் இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில் சுகுமார் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கொஞ்சம் பார்த்து வர கூடாதா… வழியிலே வந்த வினை…. தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள வல்லூர் காலனியில் ரவிராஜா என்ற கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் ஐயப்பன் கோவில் மண்டபம் அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த கார் இவரின் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டது. இந்த விபத்தினால் படுகாயமடைந்த ரவிராஜாவை மீட்ட அக்கம்பக்கத்தினர் அவரை கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

நேருக்கு நேர் மோதல்…. வாலிபருக்கு நேர்ந்த சோகம்…. விழுப்புரத்தில் பரபரப்பு….!!

மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள சங்கராபுரம் புதிய காலனியில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் பெயிண்டராக பணியாற்றி வருகிறார். இவர் பெயிண்டிங் வேலைக்காக கிருஷ்ணகிரிக்கு சென்றுவிட்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் சொந்த ஊருக்கு புறப்பட்டு உள்ளார். அப்போது  சேகர் கீழ்பெண்ணாத்தூர் வழியாக வந்து கொண்டிருந்த போது, அவ்வழியாக வந்த கீழ்பெண்ணாத்தூர் பகுதியிலுள்ள அம்பேத்கர் நகரில் வசித்து வரும் வெற்றி என்பவரின் மோட்டார் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

வேகமாக வந்த லாரி…. சக்கரத்தில் சிக்கிய பெண்… தி. மலையில் பரபரப்பு…!!

விபத்தின்போது லாரி சக்கரத்தில் சிக்கி பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மேல் பெண்ணாத்தூர் பகுதியில் இளங்கோவன் என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு செல்வி என்ற சகோதரி உள்ளார். இவர் தனது சகோதரியுடன் மோட்டார் சைக்கிளில் செங்கம் சாலையில் பெரியகோளாபாடி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்து கொண்டிருந்த லாரி இவர்களின் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டது. இந்த விபத்தில் செல்வி தூக்கி வீசப்பட்டு லாரியின் சக்கரத்தில் தலை சிக்கிக்கொண்டதால் சம்பவ இடத்திலேயே […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

விழாவிற்கு சென்ற தம்பதியினர்…. கடைசி நிமிட பயணம்…. நடந்த துயர சம்பவம்….!!

ஒரே விபத்தில் கணவன் மனைவி இருவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பேரமனூரில் சீனிவாசன் என்ற கொத்தனார் வேலை பார்ப்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆதிலட்சுமி என்ற ஒரு மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும். ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் இருவரும் மரப்பாக்கத்திலுள்ள சீனிவாசனின் தங்கை வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது இவர்களது மோட்டார் சைக்கிள் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மாமண்டூர் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

நேருக்கு நேர் மோதிய மோட்டார் சைக்கிள்கள்… பறிபோன உயிர்… நாகையில் பரபரப்பு…!!

மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் நேருக்கு நேர் மோதியதில் விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள சீர்காழி கோவில் தெருவில் ரமேஷ் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவர் பழையாறு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது இவரது மோட்டார் சைக்கிள் ஓலகொட்டாய்மேடு அருகில் சென்று கொண்டிருந்தபோது, எருக்கூர் கிராமத்தில் வசித்து வரும் யுவராஜ் என்பவர் ஓட்டி வந்தார் மோட்டார் சைக்கிள் ரமேஷின் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டது. இது படுகாயமடைந்த ரமேஷ் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மரத்தில் மோதிய மோட்டார் சைக்கிள்… வாலிபர்களுக்கு நேர்ந்த துயரம்…. தாயார் அளித்த புகார்….!!

நிலைதடுமாறி புளிய மரத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதியதால் வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தாயுமானசுவாமி கோவில் தெருவில் பால்பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவரும் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள லட்சுமிபுரம் பகுதியில் வசித்து வரும் மோகன் என்பவரும் ராமநாதபுரத்திலிருந்து லட்சுமிபுரம் ஊரணி வழியாக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். அப்போது இவர்கள் தேவிபட்டினம் சாலையில் சென்று கொண்டிருந்த போது நிலை தடுமாறிய மோட்டார்சைக்கிளானது ரோட்டின் ஓரத்தில் இருந்த புளிய மரத்தின் மீது […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் மூவர்…. திடீர் விபத்து…. இருவர் மரணம்…!!

மோட்டார் சைக்கிளில் விபத்து ஏற்பட்டு இருவர் மரணம்.  ஆவடியில் உள்ள செங்குன்றத்தை சேர்ந்தவர்கள் பிரதீப், சிவா மற்றும் மணிகண்டன். நண்பர்களான மூவரும் நேற்று இரவு செங்குன்றத்தில் இருந்து ஆவடியை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். பாலவேடு மேம்பாலத்தின் மீது மோட்டார் சைக்கிள் வந்துகொண்டிருந்த பொழுது எதிர்பாராதவிதமாக சாலையின் இடது புறம் இருந்த தடுப்புச்சுவரில் இருந்த மின்கம்பம் மீது மோட்டார் சைக்கிள் மோதி 20 அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டனர். இதனால் பிரதீப் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தார். […]

Categories

Tech |