Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கலெக்டருடன் உற்சாக பயணம்…. மாற்று திறனாளிக்கு பிரத்யேக வாகனம்…. அரங்கேறிய நெகிழ்ச்சி சம்பவம்…!!

பிரத்யேக இருசக்கர வாகனத்தில் மாற்றுத்திறனாளியை அமரவைத்து கலெக்டர் ஓட்டி சென்ற சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள ஆனையூர் பகுதியில் காளிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாரீஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு பழனிகுமார் என்ற  மாற்றுத்திறனாளி மகன் உள்ளார். இதனால் மரிஸ்வரி தனது மகனை எப்போதும் வெளியே அழைத்துச் செல்லும்போது இடுப்பில் சுமந்து சென்றுள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கலெக்டர் அலுவலகத்திற்கு சென்ற மாரீஸ்வரி மகனை தன் இடுப்பில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“வாம்மா மின்னல்”… மகளுடன் தோனி பைக் ஓட்டும் வீடியோவை வடிவேலு காமெடியுடன் எடிட்டிங் செய்த சிஎஸ்கே!

இந்திய கிரிக்கெட் வீரர் தோனி, தமது மகளுடன் பைக் ஓட்டும் வீடியோவை, வடிவேலு காமெடியுடன் பொருத்தி சென்னை சூப்பர் கிங்ஸ், ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. கடந்த மார்ச் 25ம் தேதி தொடங்கிய ஊரடங்கு 2ம் கட்டமாக 34வது நாளாக அமலில் உள்ளது. மேலும் மே 3ம் தேதியோடு ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், மேலும் நீட்டிப்பது குறித்து ஆலோசனை நடைபெற்றது. இந்த ஊரடங்கு காலங்களில் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். அந்த வகையில், சமூக வலைத்தளங்களின் பயன்பாடு […]

Categories

Tech |