Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

புதுமாப்பிள்ளை விபத்தில் பலி…. சோகத்தில் சொந்தங்கள்

திருமணமாகி மூன்று மாதங்களில் புதுமாப்பிள்ளை விபத்தில் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது மானூரிலிலுள்ள அயூப்கான்புரம் கோவிலை சேர்ந்தவர் ராமர் திருமணமாகி மூன்று மாதங்களே ஆன நிலையில், நேற்றைய முன் தினம் ராமர் தன் ஊரிலிருந்து மானூருக்கு மோட்டார் சைக்கிளில் இரவு வேளையில் புறப்பட்டுள்ளார். வழியில் சென்று கொண்டிருக்கையில் திடீரென மோட்டார் சைக்கிள் சாலையோரமாக நெல் பயிரிடும் வயலுக்குள் பாய்ந்துவிட்டது. மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி வயலில் பாய்ந்ததால் ராமருக்கு கன்னம் கால் கை உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த கூலி தொழிலாளி

சங்கரன்கோவிலில் பணிபுரிந்து வரும் கூலித்தொழிலாளி விபத்தில் படுகாயம் அடைந்து இறந்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த ராஜ்குமார் சங்கரன்கோவிலில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். ஞாயிறு விடுமுறையை முன்னிட்டு தனது சொந்த ஊரான விருதுநகர் செல்ல முடிவெடுத்து மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார் ராஜ்குமார். அப்பொழுது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்து தலையில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் ராஜ்குமார். இதுகுறித்து திருவேங்கடம் காவல்துறையினர் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories
தேசிய செய்திகள்

டிக் டாக் வீடியோ பதிவுடன் பயணம்… விபத்தில் முடிந்த அவலம்…

ஒடிசா மாநிலத்தில் இளைஞர்கள் டிக்டாக்கில் வீடியோ பதிவு செய்து கொண்டே இரு சக்கர வாகனம் ஓட்டியதால் விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். சிவசங்கர் சாகித் என்பவர் தனது மைத்துனருடன் ஆலயத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பினார். அப்பொழுது டிக் டாக்கில் வீடியோ எடுத்தபடியே நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றனர். அச்சமயம் எதிர்பாராத நேரத்தில் அவர்களது வாகனத்தின் மீது டிரக் ஒன்று திடீரென மோதியதில் விபத்து ஏற்பட்டது. படுகாயமடைந்த அவர்கள்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது சிவசங்கர் சிகிச்சை பலனின்றி […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இன்ப சுற்றுலா……. முடிவில் சோகம்……. மரத்தில் பைக் மோதி வாலிபர் பலி….!!

புதுக்கோட்டையில் சுற்றுலா சென்று வீடு திரும்பிய இளைஞர் வரும் வழியில் பைக் நிலை தடுமாறி மரத்தில் மோதி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பகுதியை சேர்ந்தவர் அழகர்சாமி. இவர் விராலிமலையில் உள்ள ஒரு உணவு விடுதியில் தலைமை சமையல் கலைஞராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் அன்னவாசல் சித்தன்ன மலை பகுதியில் சுற்றுலா சென்று சுற்றி பார்த்துவிட்டு பின் வீட்டிற்கு தனது இருசக்கர வாகனத்தில் திரும்பியுள்ளார். வரும் வழியில் சித்தூர்பட்டி அருகே வேகமாக […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“இருசக்கர வாகனம் மோதி வாழை இலை வியாபாரி மரணம் “போலீசார் தீவிர விசாரணை !!..

இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்த வாழை இலை வியாபாரி மீது மற்றொரு இருசக்கர வாகனம் மோதி வியாபாரி உயிரிழந்த சம்பவம் பாப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது  கரூர் மாவட்டம் அருகே உள்ள குளித்தலை என்னும் பகுதியை சேர்ந்தவர் சன்னாசி என்பவர் .இவர் புதுப்பாளையத்தில் வாழை இலை மற்றும் பழங்களை விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்றைய தினம் புதுப் பாளையத்தில் இருந்து குளித்தலைக்கு இலைகளை விற்பனை செய்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் சென்று விற்பனை செய்துவிட்டு மீண்டும் புதுப்பாளையத்திற்கு  […]

Categories

Tech |