ஜாவா மோட்டார் சைக்கிள்ஸ் நிறுவனம் புக்கிங் செய்த ஜாவா பைக் பிரியர்கள் சிறிது காலம் காத்திருக்குமாறு கோரிக்கை வைத்துள்ளது. இந்தியாவில் ஜாவா நிறுவனம் கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் 3 ஜாவா புதிய பைக்குகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டது. இதையடுத்து ஜாவா பைக் பிரியர்கள் முன்பதிவு செய்தனர். முன்பதிவு செய்தது முதல் இப்போது வரை பைக் எப்போது தமது கைக்கு வரும் என்று புக்கிங் செய்தவர்கள் தவித்து வருகின்றனர். ஜாவா நிறுவனமும் அதிகமாக முன்பதிவு செய்து திணறியது. தற்போது முன்பதிவையும் ஜாவா […]
Tag: #bikes
திருடப்படும் இருசக்கர வாகனங்களை கண்டறிய காவல்துறை சார்பில் புதிய செல்போன் செயலி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது . தமிழகத்தில் இரு சக்கர வாகனங்கள் ஆனது அதிகமாக திருடப்பட்டு வருகிறது. 1 லட்சத்திற்கும் மேல் உள்ள விலையுயர்ந்த வாகனங்களும் திருடர்களால் எளிமையாக திருடப்பட்டு விடுகிறது. வாழ்நாள் முழுவதும் உழைத்து கஷ்டப்பட்டு வாங்கும் வாகனம் எளிதில் திருடு போவதால் மக்கள் எந்த நேரமும் அச்சத்துடனே சென்று வந்துகொண்டிருந்தனர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் digicop2.0 […]
சேலம் மாவட்டத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் வாகனங்களை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தை அடுத்த நெத்திமேடு காலனியில் நெருக்கமான குடியிருப்பு பகுதிகளுக்கு இடையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஐந்து மோட்டார் சைக்கிள் வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீயை பற்ற வைத்துவிட்டு தப்பி சென்றுவிட்டனர். சத்தம் கேட்டவுடன் வெளியே வந்த பொதுமக்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் வாகனத்தில் பெட்ரோல் இருந்ததன் காரணமாக […]