Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

இறுதி அஞ்சலிக்கு பிறகு….. 13 பேரின் உடல்களும் சூலூர் விமானப்படை தளத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது!!

முப்படை தலைமை தளபதி உட்பட 13 பேரின் உடல்கள் இறுதி அஞ்சலிக்கு பிறகு ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டு சூலூர் விமானப்படை தளத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது. கோவை சூலூர் விமானப்படைத் தளத்திலிருந்து, நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் நடைபெற இருந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இந்திய முப்படையின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் ராணுவ வீரர்கள் 12 பேர் Mi 17 v5 ரக ஹெலிகாப்டரில் சென்றனர்.. அப்போது காட்டேரி பகுதியில் நேற்று 12 :08 […]

Categories
தேசிய செய்திகள்

விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன்….. குரூப் கேப்டன் வருண் சிங்கிற்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது… அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!!

குரூப் கேப்டன் வருண் சிங்கிற்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.. நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் நடைபெற இருந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் ராணுவ வீரர்கள் 12 பேர் கோவை சூலூர் விமானப்படைத் தளத்திலிருந்து புறப்பட்ட Mi 17 v5 ரக ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது.. காட்டேரி பகுதியில் நேற்று 12 : […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

#BIG BREAKING : குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மரணம்.!!

குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் பலியானார். கோவை சூலூர் விமானப்படை தளத்திலிருந்து இன்று காலை 11:47 மணியளவில் Mi -17 V5 ரக ஹெலிகாப்டர் நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் பயிற்சி மையத்திற்கு புறப்பட்டு சென்றது.. இந்த ஹெலிகாப்டரில் முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவ மூத்த உயரதிகாரிகள் உட்பட 14 பேர் பயணம் செய்துள்ளனர்.. அப்போது மதியம் 12:20 மணி அளவில் காட்டேரி மலைப்பாதையில் ஹெலிகாப்டர்  […]

Categories
தேசிய செய்திகள்

ஹெலிகாப்டர் விபத்து… பயணம் செய்த 14 பேரில்… 13 பேர் மரணம்… வெளியான தகவல்!!

குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்தில் 13 பேர் உயிரிழந்ததாக ஏஎன்ஐ நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. கோவை சூலூர் விமானப்படை தளத்திலிருந்து இன்று காலை 11:47 மணியளவில் Mi -17 V5 ரக ஹெலிகாப்டரில் நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் பயிற்சி மையத்திற்கு முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவ மூத்த உயரதிகாரிகள் உட்பட 14 பேர்பயணம் செய்துள்ளனர்.. அப்போது மதியம் 12:20 மணி அளவில் காட்டேரி மலைப்பாதையில் மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் கீழே […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

டெல்லியில் பிபின் ராவத்தின் மகளை சந்தித்தார் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.!!

டெல்லியில் பிபின் ராவத்தின் மகளை சந்தித்து பேசுகிறார் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். கோவை சூலூர் விமானப்படை தளத்திலிருந்து இன்று காலை 11:47 மணியளவில் Mi -17 V5 ரக ஹெலிகாப்டரில் குன்னூர் வெலிங்டன் பயிற்சி மையத்திற்கு முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவ மூத்த உயரதிகாரிகள் உட்பட 14 பேர் சென்றுள்ளனர்.. அப்போது மதியம் 12:20 மணி அளவில் காட்டேரி மலைப்பாதையில் மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் கீழே விழுந்து தீ […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

BREAKING : ஹெலிகாப்டர் விபத்து… பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு… தீவிர சிகிச்சையில் பிபின் ராவத்?

கோவை ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. கோவை சூலூர் விமானப்படை தளத்திலிருந்து MI -17 V5 ரக ஹெலிகாப்டரில் குன்னூர் வெலிங்டன் பயிற்சி மையத்திற்கு முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவ மூத்த உயரதிகாரிகள் உட்பட 14 பேர் சென்றுள்ளனர்.. அப்போது மதியம் 12:20 மணி அளவில் காட்டேரி மலைப்பாதையில் மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் கீழே விழுந்து தீ பற்றி எரிந்தது.. ஹெலிகாப்டர் கீழே விழுந்து தீ […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

எந்த நேரம் புறப்பட்டது ஹெலிகாப்டர்….. விபத்து நடந்தது எப்போது?…. தகவல்கள் இதோ!!

கோவையில் ஹெலிகாப்டர் விபத்து நடந்தது எப்போது என்று தகவல் வெளியாகி உள்ளது. கோவை சூலூர் விமானப்படை தளத்திலிருந்து MI -17 V5 ரக ஹெலிகாப்டரில் குன்னூர் வெலிங்டன் பயிற்சி மையத்திற்கு முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவ மூத்த உயரதிகாரிகள் உட்பட 14 பேர் சென்றுள்ளனர்.. அப்போது மதியம் 12:20 மணி அளவில் காட்டேரி மலைப்பாதையில் மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் கீழே விழுந்து தீ பற்றி எரிந்தது.. ஹெலிகாப்டர் கீழே விழுந்து […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

ஹெலிகாப்டர் விபத்து…. 11 பேர் மீட்பு….. 3 பேரை மீட்க வேண்டி உள்ளது…. ஆட்சியர் தகவல்!!

ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில் இருந்து 11 பேர் மீட்கப்பட்ட நிலையில், மேலும் 3 பேரை மீட்க வேண்டி உள்ளது என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.. கோவை சூலூர் விமானப்படை தளத்திலிருந்து MI -17 V5 ரக ஹெலிகாப்டரில் குன்னூர் வெலிங்டன் பயிற்சி மையத்திற்கு முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவ மூத்த உயரதிகாரிகள் உட்பட 10 க்கும் மேற்பட்டோர் சென்றுள்ளனர்.. அப்போது மதியம் 12:20 மணி அளவில் காட்டேரி மலைப் பாதையில் மோசமான […]

Categories
தேசிய செய்திகள்

ராணுவ ஹெலிகாப்டர் விபத்து… கோவைக்கு செல்கிறார் முதல்வர் மு.க ஸ்டாலின்.!!

கோவைக்கு சுமார் 5 மணியளவில் செல்கிறார் முதலமைச்சர் மு க ஸ்டாலின்.. கோவை சூலூர் விமானப்படை தளத்திலிருந்து MI -17 V5 ரக ஹெலிகாப்டரில் குன்னூர் வெலிங்டன் பயிற்சி மையத்திற்கு முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவ மூத்த உயரதிகாரிகள் உட்பட 10 க்கும் மேற்பட்டோர் சென்றுள்ளனர்.. அப்போது மதியம் 12:20 மணி அளவில் காட்டேரி மலைப் பாதையில் மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகி தீ பற்றி எரிந்தது.. […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

FLASH : பிபின் ராவத் பயணித்த…. ராணுவ ஹெலிகாப்டர் விபத்து…. 7 பேர் பலி…. குன்னூருக்கு அமைச்சர் ராஜ்நாத் சிங் வர உள்ளதாக தகவல்!!

விபத்து நடந்த நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதிக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்திலிருந்து ஹெலிகாப்டரில் குன்னூர் வெலிங்டன் மையத்திற்கு முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவ மூத்த உயரதிகாரிகள் உட்பட 14 பேர் சென்றுள்ளனர்.. அப்போது காட்டேரி மலைப்பாதையில் மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.. இதையடுத்து ராணுவ மீட்பு படை வீரர்கள் உடனே அங்கு […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

BIG BREAKING : முப்படை தளபதி பிபின் ராவத் நிலை என்ன?…. நீலகிரி மலைப்பாதையில்…. ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்து…. 7 பேர் பலி..!!

 நீலகிரி மாவட்டம் குன்னூர் காட்டேரி மலைப்பாதையில் ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்த விபத்தில் 7 பேர் பலியாகியுள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்திலிருந்து ஹெலிகாப்டரில் குன்னூர் வெலிங்டன் மையத்திற்கு முப்படை தளபதி பிபின் ராவத், ராணுவ மூத்த உயரதிகாரிகள் உட்பட 14 பேர் சென்றபோது காட்டேரி மலைப்பாதையில் விபத்துக்குள்ளானது. மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.. இதையடுத்து ராணுவ மீட்பு படை வீரர்கள் அங்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.. இதில் 4 பேர் […]

Categories
தேசிய செய்திகள்

‘மக்களாட்சியைக் கேள்விக்குறியாக்கும் முப்படைத் தலைமைத் தளபதி’ – ஓவைசி விமர்சனம்

அரசின் திட்டங்கள் குறித்து முப்படைத் தலைமைத் தளபதி கருத்து கூறியிருப்பது மக்களாட்சியை கேள்விக்குறியாக்குகிறது என ஹைதராபாத் மக்களவை உறுப்பினர் அசாதுதீன் ஓவைசி விமர்சித்துள்ளார். இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்துடன் அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேசன் என்ற அமைப்பு இணைந்து நடத்தும் ரைசினா பேச்சுவார்த்தை மாநாட்டில் முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத் நேற்று கலந்துகொண்டார். அப்போது அவர், பயங்கரவாதத்தை நோக்கிச் செல்லும் இளைஞர்களை மீட்கும் வகையில் விழுப்புணர்வு மையங்கள் தொடங்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இந்தக் கருத்தை விமர்சித்து […]

Categories
தேசிய செய்திகள்

தேசிய போர் நினைவிடத்தில் பிபின் ராவத் மரியாதை.!!

முப்படைகளின் தளபதி பிபின் ராவத் டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். கார்கில் போர் 1999ஆம் ஆண்டு நடைபெற்ற பிறகு, முப்படை தலைமை தளபதி பதவியை உருவாக்க கார்கில் ஆய்வுக் குழு பரிந்துரை செய்தது. இருந்தபோதிலும், பின்னர் ஆட்சி அமைத்த அரசுகள் இப்பதவியை உருவாக்காமல் இருந்தது. இதையடுத்து, மோடி தலைமையிலான பாஜக அரசு இப்பதவியை உருவாக்க முடிவெடுத்து பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதலும் அளித்தது. இந்நிலையில், ராணுவத் தளபதியாக இருக்கும் பிபின் ராவத்தை முப்படைகளின் […]

Categories
தேசிய செய்திகள்

முப்படைகளின் தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்டார் ஜெனரல் பிபின் ராவத்.!

முப்படைகளின் தலைமைத் தளபதியாக ஜெனரல் பிபின் ராவத் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடி சுதந்திர தின உரையின்போது முப்படைகளுக்கும் ஒரு தலைமை தளபதி நியமிக்கப்படுவார் என்று அறிவித்திருந்தார். இதையடுத்து இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியது. அதைத்தொடர்ந்து  அண்மையில் முப்படைகளுக்கும் தலைமை தளபதியை நியமிப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது. இந்தநிலையில் ராணுவம், விமானப்படை கடற்படை ஆகிய முப்படை தளபதிகளின்  ஆலோசகராக ஜெனரல் பிபின் ராவத் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது ராணுவ  தளபதியாக உள்ள […]

Categories
தேசிய செய்திகள்

ஆயுதப்படைகளுக்கு மனித உரிமைச் சட்டங்கள் மீது மிகுந்த மரியாதை உண்டு – பிபின் ராவத்.!

ஆயுதப் படைகளுக்கு மனித உரிமைச் சட்டங்கள் மீது மிகுந்த மரியாதை உண்டு என இந்திய தலைமை தளபதி பிபின் ராவத் கூறினார். ராணுவத் தளபதிகள் மனித உரிமைச் சட்டங்களுக்கு மிகுந்த மரியாதை செலுத்துவதாகவும் அவர்கள் நாட்டு மக்களின் மனித உரிமைகளைப் பாதுகாப்பதை உறுதி செய்ததோடு மட்டுமல்லாமல் அதன் எதிரிகளையும்கூட ராணுவத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். இது தொடர்பாக டெல்லி மனவ் அதிகார பவனில், ‘போர் நடைபெறும் நேரங்கள் மற்றும் போர்க் கைதிகளில் மனித […]

Categories

Tech |