ஈரோட்டில் கெட்டி சமுத்திரம் ஏரியில் வெளிநாட்டு பறவைகள் குவிந்து இனிமையாக கூச்சலிட்டு வருவதை அப்பகுதி மக்கள் கேட்டு ரசித்து வருகின்றனர். ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியை அடுத்த பர்கூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள கெட்டி சமுத்திரம் ஏரியானது சுமார் 200 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இது சமீபத்தில் 9 ஆண்டுக்கு பின் முழு கொள்ளவை எட்டியது. இதை எண்ணி அப்பகுதி மக்கள் சந்தோஷம் அடைந்தனர். வெளிநாட்டு பறவையான செங்கல் நாரை உள்ளிட்டவை ஏப்ரல் மாதத்தில் இனப்பெருக்கத்திற்காக ஏரியை […]
Tag: #birds
தென்தமிழகத்தில் உள்ள 3 மாவட்டங்களில் 76 சிற்றின வகைகளில் 46,000 க்கும் மேற்பட்ட பறவைகள் கணக்கெடுப்பில் பதிவாகியுள்ளன. தாமிரபரணி நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணியானது அகத்தியமலை மக்கள் சார் இயற்கை வள காப்பகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டது. இதில் மாணவர்கள், விவசாயிகள், முன்னாள் ராணுவ வீரர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இவர்கள் ஆறு குழுக்களாக பிரிந்து 51 நீர் நிலைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அதில், சுமார் 76 சிற்றின வகைகளில் 46 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் […]
பறவைகள் மோதியதால் விமானம் சேதமடைந்த நிலையில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. ரஷ்யாவில் சுவோஸ்கி விமான நிலையத்தில் இருந்து சிம்ஃபெரோபோல் விமான நிலையத்திற்கு 226 பயணிகள் மற்றும் 7 விமான சிப்பந்திகளுடன் Ural Airlines விமானம் புறப்பட்டுச் சென்றது. தீடிரென்று சென்று கொண்டிருந்த விமானம் மீது பறவைகள் மோதியதில் விமானம் பெரும் சேதம் அடைந்தது. இந்நிலையில் இன்ஜினில் சேதம் அடைந்ததால் மொஸ்கோ விமான நிலையத்தில் இருந்து ஒரு கி.மீட்டர் தொலைவில் உள்ள ஒரு விவசாய நிலப்பரப்பில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதில் பயணம் மேற்கொண்ட 23 பேருக்கு லேசான […]
கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்தில் வறட்சியை கட்டுப்படுத்தும் வகையில் டேங்கர் லாரி மூலம் தண்ணீர் கொண்டுவரப்படுகிறது. நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்தில் குதிரைகள்,மான்கள், குரங்கு உட்பட பல்வேறு வன விலங்குகள் உள்ளன. அப்பகுதியில் போதிய மழை இல்லாத காரணத்தால் அங்குள்ள நீர்நிலைகள் தற்போது வறட்சி அடைந்து காணப்படுகின்றது. . இதனால் வறட்சியை கட்டுப்படுத்தும் வகையில் அதிகாரிகள் டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீரை வரவழைத்து அங்குள்ள தொட்டிகளில் நிரம்புகின்றனர்.
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் பறவைகள் இல்லாத காரணத்தினால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றன காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள பிரபலமான வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் வருடந்தோறும் நவம்பர் மாதம் முதல் ஜூன் மாதம் வரை பொதுமக்கள் பார்வையிட அனுமதி வழங்கப்படும். அம்மாதங்களில் ஆஸ்திரேலியா பாகிஸ்தான் இலங்கை பங்களாதேஷ் கியூபா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து 24 வகையான வெளிநாட்டு பறவைகள் இனப்பெருக்கத்திற்காக வேடந்தாங்கல் வருவது வழக்கம் இந்நிலையில் கடந்த ஆண்டு பருவ மழை சரியாக […]