தமிழ் திரையுலகில் பல முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் பிப்ரவரி 17 ஆம் தேதி 1985 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் முதல் முதலாக அஜித்தின் ஏகன் படத்தில் அறிமுகமானார். வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் வெற்றியை தொடர்ந்து டைரக்டர் மதன் அவர்கள் சிவகார்த்திகேயனை தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆடி ஷோரூம் வருமாறு கூறியிருக்கிறார். அங்கு சிவகார்த்திகேயன் சென்று பார்த்தபோது மதன் ஆடிகார் ஒன்றை அவருக்கு பரிசாக அளித்துள்ளார். இந்த பரிசை பற்றி மதனிடம் சிவகார்த்திகேயன் கேட்டபோது, இது கிப்ட் […]
Tag: Birthday
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் என அறியப்படும் காதாதர் சாட்டர்ஜி அவர்கள், 1836 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18 ஆம் நாள், இந்தியாவின் மேற்குவங்காளம் மாநிலத்தில் ஹூக்லி மாவட்டதிலுள்ள “காமர்புகூர்” என்ற இடத்தில் ‘குதிராம்’ என்பவருக்கும், தாயார் ‘சந்திரமணி தேவிக்கும்’ நான்காவது குழந்தையாகப் பிறந்தார். இவர் ஒரு பிராமணக் குடும்பத்தைச் சார்ந்தவர்.சிறுவயதில், ஆடல் பாடல்களிலும், தெய்வங்களின் படங்கள் வரைவதிலும், களிமண்ணில் சிலைகள் செய்வதிலும் ஆர்வமாயிருந்த ஸ்ரீ ராமகிருஷ்ணருக்கு, கல்வி பயில்வதில் ஆர்வம் இல்லை. மேலும், ராமகிருஷ்ணரின் குடும்பம் […]
மீரா ஜாஸ்மின் என்றறியப்படும் ஜாஸ்மின் மேரி ஜோசப் கேரளாவில் பிப்ரவரி 15 1982 இல் பிறந்தார். தமிழ் திரையுலகில் பல முன்னணி நடிகைகள் இருந்தாலும் தன் திறமையாலும் அழகாலும் பிரபல நடிகைகளின் வரிசையில் வெகுவிரைவில் இடம் பிடித்துள்ளார். தமிழ் ரசிகர்களை தன்னுடைய அழகால் கட்டிப்போட்டார் மீரா ஜாஸ்மின். நான் கல்யாணம் பண்ணிக்கப்போற பொண்ணு மீரா ஜாஸ்மின் மாதிரி மூக்கும் முழியுமா இருக்கணும் என இளைஞர்கள் சொல்லும் அளவிற்கு அவர் தன் திறமையை திரையுலகில் வெளிப்படுத்தியுள்ளார். நடிகர் மாதவனுக்கு […]
முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் வாழ்க்கை வரலாறு மற்றும் அரசியலில் அவர் கடந்து வந்த பாதையை தற்போது பார்க்கலாம். சுஷ்மா ஸ்வராஜ் 1952 பிப்ரவரி 14 ஆம் தேதி பிறந்தார். ஹரியானா மாநிலம் அம்பாலாவில் பிறந்த சுஷ்மா சுவராஜின் குடும்பம் பாகிஸ்தான் லாகூரில் இருந்து பிரிவினையின் போது இந்தியாவில் குடிபெயர்ந்தனர். அவருடைய தந்தை தனது சிறு வயதிலிருந்தே ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் உறுப்பினராக இருந்தவர். சிறு வயது முதலே ஆர்.எஸ்.எஸ் கருத்துகளை கேட்டு வளர்ந்த சுஷ்மாவுக்கு சமஸ்கிருத […]
இன்றைய நவீன உலகத்தில் கவனிக்கத்தக்க அளவு பெண் கவிஞர்கள் பலர் சமகால சமூக சிக்கல்களை துணிச்சலுடன் எதிர்கொண்டு தங்களின் சிந்தனைகளை பதிவு செய்துவருகின்றனர். பழமையில் ஊறி பெண் அடிமைத்தனம் அதிகமாக இருந்த அந்த காலத்தில் துணிச்சலுடன் பெண் விடுதலைக்காக போராடிய சரோஜினி நாயுடுவின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகள் பற்றி விரிவாக காண்போம். சரோஜினி நாயுடு ஒரு புகழ்பெற்ற கவிஞர், சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் அவரது காலத்தில் சிறந்த பேச்சாளர்களுள் ஒருவராவார். இவர் பாரதிய கோகிலா […]
மத்திய கலாச்சார அமைச்சகம் ஆண்டுதோறும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாள் விழாவானது கொண்டாடப்படும் என அறிவித்துள்ளது. நாட்டுக்காக பங்காற்றிய தலைவர்களில் மிக முக்கியமானவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். இந்தியாவில் முக்கிய தலைவர்களின் பிறந்த நாளை ஒவ்வொரு தினமாக கொண்டாடுவது வழக்கம். இந்நிலையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் பிறந்த நாள் விழாவை ஜனவரி 23ஆம் தேதி கொண்டாட மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. மேலும் இதனைப் பற்றி மத்திய கலாச்சார அமைச்சகம் கூறும்போது, பராக்கிராம் திவாஸ் […]
பிரபல இசையமைப்பாளராக இருந்து வரும் ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளராக மட்டும் இல்லாமல் சமூக செயல்களில் ஈடுபட்டு மே மாதம் 2018 ஆம் ஆண்டு டாக்டரேட் ஆப் சோசியல் சர்வீஸ் விருதையும் பெற்றிருக்கிறார். அவ்வகையில் இவரது கொரோனா விழிப்புணர்வு பதிவு உலகமே முடங்கிக் கிடந்த போதிலும் மக்கள் மத்தியில் பேசுபொருளாக இருந்தது. அப்பதிவில் அவர் கூறியிருந்ததாவது, உலகம் முழுவதிலும் இருக்கும் குரானா வைரஸ் பாதிப்பு பற்றியும் அதனால் ஏற்படும் இழப்பு பற்றியும் உங்கள் அனைவருக்கும் தெரியும். நாம் மிகவும் பாதுகாப்பாக […]
அல்டிமேட் ஸ்டார், தல அஜித்தின் பிறந்தநாள் வருகின்ற மே 1-ம் தேதி வருகிறது, அவர் வாங்கிய விருதுகள் பற்றி அறிவோம். தமிழக அரசு திரைப்பட விருதுகள்- வென்றவை: தமிழக அரசு சிறந்த நடிகருக்கான சிறப்பு திரைப்பட விருது – பூவெல்லாம் உன் வாசம் (2001) தமிழக அரசு எம்.ஜி.ஆர் திரைப்பட விருது – வரலாறு (2006) பிலிம்பேர் விருதுகள்- வென்றவை சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது – வாலி (1999) சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் […]
தல பிறந்தநாள்க்கு அவரது ரசிகர்கள் ஆல் டைம் ரெகார்ட் செய்து சாதனை படைத்து நம்பர் 1 இடத்திற்கு கொண்டு வந்துள்ளனர். இன்றளவும் மாஸ் இடத்தில் முன்னணியாக உச்சத்தில், தமிழ் சினிமாவில் இருக்கும் நடிகர் அஜித். இவரது நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் வலிமை ஆகும். இந்த நிலையில் கொரோனா வைரஸின் ஊரடங்கு காரணத்தினால் படப்பிடிப்பு அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து இன்னும் சில நாட்களில் தல பிறந்தநாள் வரவிருக்கிறது. அதற்காக அவரது ரசிகர்கள் ஸ்பெஷல் டிபி […]
திருவள்ளூர் அருகே பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் விழாவை கொண்டாடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். திருவள்ளூர் அருகே புன்னப்பாக்கத்தைச் சேர்ந்த அஜித்குமார் என்பவன், பொதுமக்கள் அடிக்கடி நடந்து செல்லும் முக்கிய சாலையில் தனது நண்பர்களுடன் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். இந்த வீடியோ ஒன்று, இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், அஜித்குமார், மற்றும் கலைவாணன் ஆகிய இருவரை கைது செய்துள்ளனர். மேலும் […]
பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹர் தனது குழந்தைகளின் பிறந்தநாளை கொண்டாடிய போது தந்தையாக ஒரு உணர்வு மிக்க கருத்து ஒன்றை தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். பாலிவுட் தயாரிப்பாளரும் இயக்குநருமான கரண் ஜோஹர் தனது குழந்தைகளான மகன் யாஷ், மகள் ரூஹி ஆகியோரின் மூன்றாவது பிறந்தநாளை சமீபத்தில் கொண்டாடினார். குழந்தைகளுக்கு மூன்று வயதாகிவிட்டதால் இது குறித்து தனது சமூகவலைதளத்தில் உணர்வு மிக்க கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், அபிமான இரட்டையர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். நான் இந்த சமூகத்தில் அபிமானமிக்க […]
முரசொலி பற்றி ரஜினி தவறாக கூறவில்லை என்றும் நமது அம்மாவை படியுங்கள் பொது அறிவு வளரும் எனவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 103ஆவது பிறந்தநாளை தமிழ்நாடு மக்கள் மிகச் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அதிமுகவினர் எம்ஜிஆரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவியும் மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், சென்னை கிண்டியில் உள்ள எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு அமைச்சர் ஜெயக்குமார் மலர்தூவி மரியாதை செலுத்தினார். […]
மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 103ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ராயபுரத்தில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 103-ஆவது பிறந்தநாள் விழா இன்று தமிழ்நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டுவருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை ராயபுரத்தில் அதிமுக சார்பில் ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக கட்சி நிர்வாகிகள் ஆகியோர் கலந்துகொண்டு எம்ஜிஆரின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதைசெலுத்தினர். பின்னர், அமைச்சர் […]
எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு, கிண்டி எம்ஜிஆர் பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள எம்ஜிஆர் திருவுருவச்சிலைக்கு முதலமைச்சர் பழனிசாமி மலர்த்தூவி மரியாதை செய்தார். முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 103ஆவது பிறந்தநாளை அதிமுக தொண்டர்கள் தமிழ்நாடு முழுவதும் கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு அங்கமாக சென்னை கிண்டி எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள எம்ஜிஆர் திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் மலர்த்தூவி மரியாதை செலுத்தினர். அதனைத்தொடர்ந்து அமைச்சர் […]
நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தனது பிறந்தநாளை முன்னிட்டு திமுக தலைவரும் தனது சகோதரருமான மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். திமுக மகளிரணி செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழிக்கு இன்று 52ஆவது பிறந்தநாள். பிறந்தநாள் குறித்து அவர், “குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றுவரும் நிலையில், எனது பிறந்தநாளைக் கொண்டாட தேவையில்லை” என முன்கூட்டியே அறிவித்திருந்தார். அதன்படி, தனது பிறந்தநாளை விமரிசையாகக் கொண்டாடாமல் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களுக்கு மரியாதை செலுத்தினார். பின்னர் […]
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு பிரதமர் நரேந்திர மோடிமற்றும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தனது 73 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் சோனியா காந்திக்கு வாழ்த்து தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் ,நீண்ட ஆயுளுடனும் நல்ல உடல் நலத்துடனும் அவர் வாழ பிராத்திப்பதாக குறிப்பிட்டிருக்கிறார் .சோனியா காந்திக்கு வாழ்த்து தெரிவித்து தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் பதிவில், நாட்டில் மதச்சார்பின்மையையும் , கூட்டாட்சி தத்துவத்தையும் […]
நடிகையும், முன்னாள் எம்.பி.,யுமான ரம்யா இன்று தனது 37ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். சிம்பு நடிப்பில் 2004இல் வெளியான ‘குத்து’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரம்யா. தொடர்ந்து கிரி, பொல்லாதவன், தூண்டில், வாரணம் ஆயிரம், சிங்கம் புலி உள்ளிட்ட படங்களில் நடித்தார். அபி என்ற கன்னடத் திரைப்படம் மூலம் திரையுலகப் பயணத்தை தொடங்கிய இவர், கன்னடம், தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் 35க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர், […]
நேற்று இந்திய கேப்டன் விராட் கோலி பிறந்தநாளையடுத்து பல்வேறு பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். இவருக்கு ஏராளமான பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். அந்த வகையில் இந்திய அணியின் ஹிட் மேன் ரோஹித் சர்மாவும் தனது ட்வீட்_டர் பக்கத்தில் கோலி_க்கு வாழ்ந்து தெரிவித்தார். இதையடுத்து வாழ்த்து சொன்ன ஹிட் மேன் ரோஹித் சர்மாவுக்கு Thanks Rohit என்று கோலி நன்றி தெரிவித்துள்ளார். இதையடுத்து ரசிகர்கள் வெறும் நன்றி […]
பிறந்தநாளில் கலாமின் சுவாரசியம் பற்றி தெரிந்து கொள்வதில் நாம் அனைவருக்கும் பெருமையே இந்தியாவின் ஏவுகணை நாயகன் , இளைஞர்களின் எழுச்சி நாயகன் இப்படி பலரால் போற்றப்படுபவர் தான் அப்துல் கலாம். ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து விஞ்ஞானியாக வளர்ந்து பிறகு இந்தியாவின் முதல் குடிமகனாகவும் இருந்தவர் அப்துல்கலாம். இப்படி உலகம் அறிந்த உன்னத தலைவரான இவருடைய வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களை பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம். ஏழ்மை குடும்பம் , செய்தி தாள் விநியோகித்த கலாம் : […]
ஐயா அப்துல்கலாம் அவர்கள் எழுதிய புத்தகங்கள் ஏராளம் , அது குறித்து பார்க்கையில் தான் தெரிகின்றது நீளும் பட்டியல் . 1931 ஆம் வருடம் அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி ராமேஸ்வரத்தில் ஒரு ஏழ்மையான இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தவர் டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம். 1963 ஆம் ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டு வரை இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் பல பணிகளை சிறப்பாக செய்த இவர் பொக்ரான் அணு ஆயுத சோதனையில் முக்கியப் பங்காற்றினார். 2002 ஆம் […]
ஐயா அப்துல்கலாம் அவர்கள் பெற்ற விருதுகள் ஏராளம் , அதுகுறித்து நீளும் பட்டியல் . 1931 ஆம் வருடம் அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி ராமேஸ்வரத்தில் ஒரு ஏழ்மையான இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தவர் டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம். 1963 ஆம் ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டு வரை இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் பல பணிகளை சிறப்பாக செய்த இவர் பொக்ரான் அணு ஆயுத சோதனையில் முக்கியப் பங்காற்றினார். 2002 ஆம் ஆண்டு நடந்த […]
இளைஞர்களின் எழுச்சி நாயகனில் இருந்து மக்களின் ஜனாதிபதியாக மாறிய ஐயா அப்துல்கலாமின் பிறந்தநாள் இன்று வாழ்த்துவோம் அனைவரும். இந்தியாவின் ஏவுகணை நாயகன் இளைஞர்களின் எழுச்சி நாயகன் , இளைஞர்களின் கனவுநாயகன் இப்படி பலரால் போற்றப்படுபவர் தான் ஐயா அப்துல் கலாம். இவரின் பிறந்தநாளான இன்று இவரை பற்றிய வரலாறை தெரிந்து கொள்வதில் நம் அனைவருக்கும் மகிழ்ச்சியே …!! பிறப்பு: 1931 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் ஜைனுலாப்தீனுக்கும், ஆஷியம்மாவுக்கும் மகனாக இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், […]
அப்துல்கலாம் ஐயாவின் பிறந்த நாளான ( 15/10 ) இன்று அவரை குறித்த செய்தி தொகுப்பை பார்ப்பதில் நாம் அனைவருக்கும் மகிழ்ச்சியே…!! 1931 ஆம் வருடம் அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி ராமேஸ்வரத்தில் ஒரு ஏழ்மையான இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தவர் டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம். 1963 ஆம் ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டு வரை இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் பல பணிகளை சிறப்பாக செய்த இவர் பொக்ரான் அணு ஆயுத சோதனையில் முக்கியப் பங்காற்றினார். […]
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்துக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் 1945-ஆம் ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி பிறந்தவர். தற்போது நாட்டின் 14-வது ஜனாதிபதியாக பதவி வகித்து வரும் இவர் கடந்த 2017ம் ஆண்டு ஜூலை 25-ம் தேதி முதல் இப்பதவியில் உள்ளார். இதற்கு முன்னதாக, 2015 ஆம் ஆண்டு முதல் 2017 வரை பீகார் மாநிலத்தின் கவர்னராக பதவி வகித்துள்ளார். இதேபோல் 1994 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை […]
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலைக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது தமிழக அரசு சார்பில் ஆண்டு தோறும் சிவாஜி சிலைக்கு மரியாதை செலுத்துவது வழக்கம். அந்தவகையில் சிவாஜி கணேசனின் 92வது பிறந்த நாளையொட்டி இன்று அவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. சென்னை அடையாறில் உள்ள மணிமண்டபத்தில் சிவாஜி சிலைக்கு மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ வளர்மதி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும் சிவாஜி சிலைக்கு மகன்கள் […]
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த தமிழ் உறவுகள் எல்லாருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஐபிஎல்லில் சென்னை அணிக்காக விளையாடி வருகிறார். சி.எஸ்.கே அணியில் சேர்ந்ததில் இருந்து அடிக்கடி தமிழில் ட்விட் செய்து வருவதால் இவருக்கும் தமிழ் ரசிகர்களுக்கும் இடையே நெருங்கிய உறவு ஏற்பட்டது. ஐபிஎல்லில் சிஎஸ்கேவின் ஒவ்வொரு போட்டி முடிந்த பிறகும் ட்விட்டரில் தமிழில் வசனங்கள் பதிவிட்டு ரசிகர்களுடன் நெருக்கமாகி வருகிறார். […]
ராகுல் காந்தி பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் ராகுலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி இன்று தனது 49-ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவரின் பிறந்த நாளை நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் கொண்டாடி வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடியும் ராகுல் காந்திக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “ ராகுல் காந்தியின் பிறந்த தினத்தை முன்னிட்டு எனது […]
தமிழ் மக்களின் உண்மையான தலைவர் கருணாநிதி என்று ராகுல் காந்தி ட்வீட் செய்து கருணாநிதியின் பிறந்தநாளை நினைவு கூர்ந்துள்ளார். ஜூன் 3_ஆம் தேதியான இன்று தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் , திமுகவின் தலைவருமான கருணாநிதியின் பிறந்தநாள் தமிழகம் முழுவதும் திமுக_வினர் சார்பில் கொண்டாடப்படுகின்றது. அந்த வகையில் 96-வது பிறந்தநாளை முன்னிட்டு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் அவரது சிலைக்கும், நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினர். இந்நிலையில் கருணாநிதியின் பிறந்தநாளை நினைவு கூறும் வகையில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் […]
கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி தமிழ் மக்களின் உண்மையான பிரதிநிதி கருணாநிதி என்று இந்திய தேசிய காங்கிரஸ் புகழ்துள்ளது. ஜூன் 3_ஆம் தேதியான இன்று தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் , திமுகவின் தலைவருமான கருணாநிதியின் பிறந்தநாள் தமிழகம் முழுவதும் திமுக_வினர் சார்பில் கொண்டாடப்படுகின்றது. அந்த வகையில் 96-வது பிறந்தநாளை முன்னிட்டு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் அவரது சிலைக்கும், நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினர். இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளை பல்வேறு மாநில முதல்வர்களும் , அரசியல் கட்சியினரும் நினைவு கூர்ந்து […]
திமுக தலைவர் கருணாநிதியின் 96_ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட நிர்வாகிகள் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதையை செலுத்தினர். ஜூன் 3_ஆம் தேதியான இன்று தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் , திமுகவின் தலைவருமான கருணாநிதியின் பிறந்தநாள் தமிழகம் முழுவதும் திமுக_வினர் சார்பில் கொண்டாடப்பட்டுகின்றது. அந்த வகையில் 96-வது பிறந்தநாளை முன்னிட்டு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் அவரது சிலைக்கும், நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினர். அதே போல சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞரின் சிலைக்கு மு.க.ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன், […]
ராஜதந்திரம் நன்கு அறிந்த அரசியல் தலைவர் கலைஞர் கருணாநிதி என்று மம்தா பானர்ஜி புகழாரம் சூட்டியுள்ளார் . ஜூன் 3 ஆம் தேதியான இன்று தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் கருணாநிதியின் 96வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்கள் பிரபலங்கள் கலைஞருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மேற்கு வங்காளத்தின் முதல்வர் மம்தா பானர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் கலைஞருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அனைவராலும் மிகவும் நேசிக்கப்பட்ட ஒரு அரசியல் […]
என்னுடைய வாழ்க்கை வரலாற்றை படமாக்கினால் அதில் நானே நடிக்க தயார் என்று இசையமைப்பாளர் இளையராஜா கூறியூள்ளார். சென்னை ஐ.ஐ.டி.யில்இளையராஜாவின் 75-வது பிறந்தநாள் விழா வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது. அப்போது மாணவர்கள் மத்தியில் இளையராஜா பேசியபோது அனைத்து கல்வி நிறுவனங்களும், இசையை பாடமாக்க வேண்டும். ‘நல்ல விஷயங்களைச் செய்வதற்கு, இசைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். வளிமண்டலத்தில் நீர், காற்று போல இசையும் இருக்கிறது. அதை என்னால் தொட முடிந்தது என்று கூறியுள்ளார். இதை அடுத்து மாணவர்கள் இளையராஜாவிடம் அவரது வாழ்க்கை […]
பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தின் பந்து வீச்சையும், மகளின் பிறந்த நாளையும் இணைத்து ஹார்பஜன் ட்வீட் செய்துள்ளார். ஐ.பி.எல் முதல் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் சிதம்பரம் ஸ்டேடியத்தில் சென்னை மற்றும் பெங்களூர் அணிகள் நேற்று மோதின. இந்த போட்டியில் சென்னை அணி டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து RCB அணி களமிறங்கி 17.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 70 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 71 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை பொறுமையாக […]