Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

தம்பியின் மனைவிக்கு “பர்த்டே கேக்”… நீ மட்டும் எப்படி போகலாம்… சகோதரனின் கொடூரமான முடிவு… திருவள்ளூரில் பரபரப்பு…!!

மனைவிக்கு அண்ணன் கேக் வாங்கி கொடுத்ததால் சந்தேகத்தில் தம்பி அண்ணனைக் கொலை செய்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள குமாரசேரி கிராமத்தில் யோவான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஏசான் என்ற சகோதரன் இருக்கின்றார். இவர்கள் இருவரும் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளனர். இவர்களில் ஏசான் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், மதுப்பழக்கம் மற்றும் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும் அவரது குடும்பத்தார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சகோதரர்கள் இருவரும் வீட்டில் இருந்தபோது, திடீரென […]

Categories

Tech |