மூதாட்டி ஒருவர் தனது 102-வது பிறந்த நாளை குடும்பத்தினருடன் கொண்டாடியுள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சவுரிபாளையம் பகுதியில் ஆர்.அலமேலு அம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மகள், மகன், பேரன், கொள்ளுப்பேரன், கொள்ளுப்பேத்தி ஆகியோருடன் தனது 102-வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இவர்கள் அனைவரும் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர். இன்றைய காலகட்டத்தில் கூட்டு குடும்பத்தின் ஒற்றுமையை பறைசாற்றும் விதமாக இவர்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் நடனப்போட்டி, உறியடித்தல், கண்ணாமூச்சி போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்றவர்களுக்கு […]
Tag: Birthday Celebration
பட்டாக்கத்தியினால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை பேருந்து நிறுத்தத்திற்கு சில வாலிபர்கள் சென்றுள்ளனர். இந்நிலையில் அந்த வாலிபர்கள் சாலையின் குறுக்கே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு பிறந்தநாள் கொண்டாடியுள்ளனர். இதனையடுத்து பிறந்த நாள் கொண்டாடும் வாலிபர் கேக்கை பட்டா கத்தியினால் வெட்டிய பிறகு அனைவரும் மது அருந்தியுள்ளனர். இதுகுறித்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வேகமாக பரவியுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நடத்திய […]
வாலிபர் பட்டாக்கத்தியினால் கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடிய வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. சென்னை மாவட்டத்திலுள்ள துரைப்பாக்கம் பகுதியில் வசிக்கும் வாலிபர் ஒருவர் தனது நண்பர்களுடன் இணைந்து பிறந்தநாள் விழாவை கொண்டாடியுள்ளார். அப்போது நடுரோட்டில் வைத்து அந்த வாலிபர் பட்டாக்கத்தியினால் கேக் வெட்டிய வீடியோ சமூக வளைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இது குறித்து அறிந்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கண்ணகி நகர் பகுதியில் வசிக்கும் சுனில் குமார் என்ற வாலிபர் தனது […]
பிறந்தநாளையொட்டி வாளால் கேக் வெட்டிய நபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனுப்பர்பாளையம் பகுதியில் சதீஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 25ஆம் தேதி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அப்போது சதீஷின் பிறந்த நாளை வித்தியாசமாக கொண்டாட முடிவு செய்த அவரது நண்பர்கள், 20க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி சக்தி நகர் கோவில் முன்பு கேக் வெட்டியுள்ளனர். அப்போது அவரது நண்பர்கள் சதீஷை வாளால் கேக் வெட்டுமாறு கூறியுள்ளனர். […]
நண்பர்களுடன் குளிக்க சென்றவர் கிணற்றில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள எம்.ஜி.ஆர் தெருவில் பிரின்ஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் தனது நண்பரின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்வதற்காக பெரிய அருங்கால் கிராமத்திற்கு சென்றுள்ளார். அதன் பின் அங்கு உள்ள விவசாய கிணற்றில் பிரின்ஸ் தனது நண்பர்களுடன் குளிக்க சென்றுள்ளார். இந்நிலையில் குளித்துக்கொண்டிருந்த பிரின்ஸ் எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கிவிட்டார். இதனையடுத்து மறைமலைநகர் […]
தன் பிறந்தநாளை உணர்வுப்பூர்வமாக தனது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியுடன் கழித்ததாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தனது பிறந்தநாளை சொந்த ஊரான பரமக்குடியில் கொண்டாடிவிட்டு சென்னை திரும்பிய மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இந்தநாள் மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக இருந்ததாகவும், மகிழ்ச்சியுடன் சென்றதாகவும் தெரிவித்தார். வருகின்ற உள்ளாட்சித் தேர்தலுக்காக மக்கள் நீதி மய்யம் தயாராகிக் கொண்டிருப்பதாகத் தெரிவித்த அவர், ஆன்லைன் வர்த்தகம் விளம்பர விவகாரத்தில் நடிகர் […]
கம்பீர் பிறந்தநாளில் அவரை குறித்த சுவாரசியமான தகவல்களை இந்த செய்தி தொகுப்பு கொடுக்கின்றது. இந்திய அணியின் முன்னணி கிரிக்கெட் வீரராக இருந்து ஓய்வு பெற்று டெல்லி கிழக்கு மக்களவை தொகுதியின் மக்களவை உறுப்பினராக இருந்து வரும் கவுதம் கம்பீர் இன்று பிறந்தநாளை கொண்டாடுகின்றார். சச்சின் , கங்குலி என்ற ஒரு சிறந்த வலதுகை , இடதுகை தொடக்க ஆட்டக்காரர் என்பது எள்ளளவும் சந்தேகமில்லை. அவர்களுக்கு இணையாக சேவாக் , கம்பீர் ஜோடி இருந்தது என்றால் மிகையல்ல. 2007 […]
இந்திய கேப்டன் விராத் கோலியை விட கம்பீர் ஆக்ரோசமானவர் என்றால் மிகையல்ல. இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து ஓய்வு பெற்று டெல்லி கிழக்கு மக்களவை தொகுதியின் மக்களவை உறுப்பினராக இருக்கும் கவுதம் கம்பீர் ஆக்ரோசமாக செயல்படுவதில் விராத் கோலியின் முன்னோடி என்றால் அது மிகையல்ல. கிரிக்கெட் களத்தில் மட்டுமல்லாமல் நாட்டில் நடைபெறும் முக்கிய பிரச்சனைகளுக்கும் ஆக்ரோஷமாக கருத்துக்கள் கம்பீர் தெரிவித்து வந்தவர். 2003ஆம் ஆண்டு வங்கதேசத்தில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்காக அறிமுகமான கம்பீர் 2004ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய […]
இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீருக்கு இன்று (14.10) பிறந்த நாள். எனவே இன்று அவரை குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு. இந்திய வரைபடத்தை மாற்றும் முயற்சிகளில் நீங்கள் ஈடுபடுகிறீர்களா ? காஷ்மீரை நீங்க பாகிஸ்தானுக்கு மாற்ற இந்தியாவில் இருந்து நீங்கள் முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்களா ? நீங்களோ அல்லது உங்கள் சக அரசியல்வாதிகளோ காஷ்மீர் இளைஞர்களுக்காக என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் ? என்பதை சொல்ல முடியுமா ? இந்த வார்த்தைகள் இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் உடையது. […]
இந்திய கிரிக்கெட் அணிக்காக களமிறங்கிய விளையாடிய கம்பீர் ஆட்டநிலை குறித்து பிறந்தநாள் சிறப்பு செய்தி தொகுப்பு . இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் , தற்போதைய மக்களவை உறுப்பினருமான கவுதம் கம்பீருக்கு அக்டோபர் 14 பிறந்த நாள். 38_ஆவது பிறந்த நாளை கொண்டாடும் இவர் 2003_ஆம் ஆண்டு முதல் 2013_ஆம் ஆண்டு வரை 147 ஒருநாள் போட்டிகளில் 143 இன்னிங்ஸ் களமிறங்கி விளையாடிய கம்பீர் , இதில் 11 முறை ஆட்டமிழக்காமல் இருந்துள்ள கம்பீர் 5238 ரன்கள் குவித்துள்ளார். தனிநபர் […]
பிறந்த நாள் காணும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் குறித்த செய்தி தொகுப்பு. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் , தற்போதைய மக்களவை உறுப்பினருமான கவுதம் கம்பீருக்கு அக்டோபர் 14 பிறந்த நாள். 38_ஆவது பிறந்த நாளை கொண்டாடும் இவர் 1981_ஆம் ஆண்டு 14_ஆம் தேதி அன்று பிறந்தார். தீபக் கம்பீர் மற்றும் சீமா கம்பீர் ஆகிய தம்பதிக்கு மகனாக புது டெல்லியில் பிறந்தார். இந்திய அணியின் தொடக்க இடதுகை ஆட்டக்காரராக ஒருநாள் , டெஸ்ட் மற்றும் […]