இன்றைய நாள் : ஏப்ரல் 01 கிரிகோரியன் ஆண்டு : 91 ஆம் நாளாகும். நெட்டாண்டு : 92 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு : 274 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 286 – உரோமைப் பேரரசர் தியோக்கிளேத்தியான் தனது தளபதி மாக்சிமியனை துணைப் பேரரராக அறிவித்து, உரோமைப் பேரரசின் மேற்குப் பகுதிக்குப் பொறுப்பாக நியமித்தார். 325 – இளவரசர் சின் செங்தி தனது 4-வது அகவையில், சீனாவின் கிழக்கு யின் பேரரசராக அறிவிக்கப்பட்டார். 1545 – பொலிவியாவில் பெருமளவு வெள்ளிப் படிவுகள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அப்பகுதியில் பட்டோசி என்ற […]
Categories