Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சமையல் டிப்ஸ்

சமையல் டிப்ஸ் உருளைக் கிழங்கு வறுவல் செய்யும்போது,  சிறிது பயத்த மாவைத் தூவி, பின் பொறித்தெடுத்தால்  வறுவல் மொறுமொறுப்பாக இருக்கும். போளிக்கு பூரணம் செய்யும்போது, அது நீர்த்துவிட்டால், அடுப்பில் வைத்து, சிறிது நெய் ஊற்றிக் கிளறினால்  கெட்டியாகிவிடும். ரசத்துக்கான பொருட்களை பொடி பண்ணும்போதே, சிறிது கடுகு சேர்த்துக்கொண்டால், தெளிந்த ரசம் கிடைக்கும். அவல் பொரியை வெறும் கடாயில் வறுத்து, பிறகு பாகில் போட்டு பொரி உருண்டை பிடித்தால் பொரி உருண்டை மொறுமொறுப்பாக இருக்கும். பாகற்காய் பொரியல் செய்யும்போது சிறிது […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

வீட்டுக்குறிப்புகள் – 3

வீட்டுக்குறிப்புகள் துணிகளை துவைத்த  பின் அலசும்போது , தண்ணீரில் சில சொட்டு கிளிசரின் கலந்து  அலசுவதால் துணிகளில் உள்ள சுருக்கங்கள் நீங்கி விடுகிறது . பாகற்காய் சீக்கிரமாக  பழுத்து விடுவதை தடுக்க , காய்களின் இரு புறமும்  வெட்டி,  இரண்டாக பிளந்து வைத்து பயன்படுத்தலாம் . மிக்ஸியில் சட்னி மற்றும்  மசாலா அரைத்த பின்  சிறிது தண்ணீர் விட்டு மிக்ஸியை ஓட விட்டால்  அதனுள்ளே  ஒட்டிக்கொண்டிருக்கும் சட்னி, மசாலா போன்றவை  கரைந்து வந்து  ஜார்  சுத்தமாகி விடும்  .

Categories

Tech |