கோடநாடு வழக்கில் அதிமுகவினர் மீது தவறு இல்லை என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு மீண்டும் போலீசாரால் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு அதிமுகவினர் சட்ட சபையில் எதிர்ப்பு தெரிவித்தனர்.. முதலமைச்சர் மு க ஸ்டாலின் சட்டப்படியே விசாரணை நடைபெறும்.. அரசியல் தலையீடு இருக்காது.. யாரும் எதற்கும் அஞ்சத் தேவையில்லை.. முறையான விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் யார் என்று வெளிக்கொண்டு வரப்படும் என்று கூறியிருந்தார்.. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, கோடநாடு […]
Tag: BJP
இந்தியாவுல வாழ பிடிக்கவில்லை என்றால் தாராளமாக ஆப்கானிஸ்தான் போகலாம் என்று பீகார் பாஜக எம்.எல்.ஏ. ஹரி பூஷன் தாக்கூர் சர்ச்சையாக பேசியுள்ளார்.. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி விட்டனர்.. தலிபான்கள் ஆட்சி செய்வது உறுதியாகி விட்டது.. அந்நாட்டில் வாழ்வதற்கே மக்கள் அச்சம் கொள்கின்றனர்.. ஏனென்றால் கடந்த ஆட்சியின்போது அவர்கள் செய்த செயல் அப்படி.. அந்த நாட்டில் இருந்து வெளியேற அனைவரும் முயற்சி செய்கின்றனர்.. இந்த நிலையில் பீகார் பாஜக எம்.எல்.ஏ. ஹரி பூஷன் தாக்கூர் அளித்த பேட்டியில், இந்தியாவில் […]
மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்பி குலாம் நபி ஆசாத்தை பிரதமர் மோடி புகழ்ந்து பேசிய போது கண்கலங்கினார். காங்கிரஸின் மாநிலங்களவை தலைவரான குலாம் நபி ஆசாத் பதவி காலம் இந்த கூட்டத்தோரோடு முடிவடைகிறது. அவருடன் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த 3 எம்பிகளின் பதவி காலம் முடிவடைகிறது. அவர்கள் 4 பேருக்கும் பிரியாவிடை கொடுக்கும் விதமாக பிரதமர் மோடி அவையில் பேசினார். அப்போது குலாம்நபி ஆசாத் காஷ்மீரில் இருந்த போது குஜராத்தை சேர்ந்த சில சுற்றுலா பயணிகள் தீவிரவாதிகளிடம் சிக்கி […]
புதுச்சேரியில் சமூக வலைதளம் மூலம் பிரதமர் மோடியை கொலை செய்ய ஐந்து கோடி ரூபாய் கேட்ட நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த 2ஆம் தேதி வாட்ஸப் மற்றும் சத்திய என்ற பெயரில் உள்ள பேஸ்புக் மூலம் புதுச்சேரியில் உள்ள சில ஜாதி தலைவர்களை கொல்ல வேண்டுமென பதிவிட பட்டிருந்தது. மேலும் பிரதமர் மோடியை கொலை செய்ய தயாராக இருப்பதாகவும் அதற்கு 5 கோடி ரூபாய் தரவேண்டும் என்று பதிவிட்டிருந்தது. இது தொடர்பாக அரியாங்குப்பத்தை […]
திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பொதுமக்களின் வீடு மற்றும் நிலங்களை அபகரித்து விடுவார்கள் என்று பாரதிய ஜனதாவின் தமிழக தலைவர் திரு.முருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை பிராட்வேயில் பாரதிய ஜனதா சார்பில் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய நடிகை குஷ்பு திமுக காங்கிரஸ் பற்றிய ஊழல் உலகத்திற்கு நன்றாக தெரியும் என்றும், ஊழல் குறித்து பேச இவ் விரு கட்சிகளுக்கும் என்ன தகுதி உள்ளது ? என்றும் கேள்வி எழுப்பினார். திமுக விற்கு வாக்களித்து வாக்க்குகளை வீண் […]
டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் தீவிரம் அடைந்து வருவதால் அதிவிரைவு படையினர் மற்றும் துணை இராணுவப் படையினர் பெருமளவில் முகாமிட்டுள்ளனர். மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், உத்திரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் 20-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் விவசாயக் குடும்பங்களை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் போராட்டத்தில் […]
தமிழகத்தில் பல்வேறு எதிர்ப்புகளுக்கும் மத்தியில் வேல் யாத்திரை பாஜக கட்சியின் தலைவர் எல்.முருகன் தலைமையில் நடைபெற்று வருகிறது. இதற்கு பல அரசியல் தலைவர்களும், பொதுமக்களில் சிலரும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். இந்த கொரோனா காலகட்டத்தில் மற்ற மதத்தினருக்கு இதுபோன்ற அனுமதி வழங்காமல், இம்மாதிரியான யாத்திரைகளை நடத்துவது தமிழகத்திற்கு ஆகாத செயல் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த எதிர்வினை கருத்துக்களுக்கு நேர்மறையான எண்ணங்களை பதில்களை அளிக்கும் விதமாக, பாஜகவின் தலைவர் எல்.முருகன் ஒரு […]
வேல் யாத்திரைக்கு தமிழக அரசு தடை விதித்ததால் இந்துக்கள் கிள்ளுகீரைகளா என பாஜக இளைஞரணி தலைவர் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். பாஜக சார்பாக நவம்பர் 6 ஆம் தேதி முதல் டிசம்பர் 6 ஆம் தேதி வரை வேல் யாத்திரை மேற் கொள்ளப்பட இருந்தது. இந்த யாத்திரைக்கு அரசியல் கட்சிகள் பல எதிர்ப்பு தெரிவித்ததோடு நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையின் போது தமிழக அரசு உறுதியாக வேல் யாத்திரைக்கு தடை விதிப்பதாக விளக்கத்துடன் கூறியது. இந்நிலையில் […]
பிரதமர் மோடி பயணத்திற்காக புதிதாக விமானம் வாங்கியது குறித்து காங்கிரஸ் எம்பி ஜோதிமணி அளவு கருத்து தெரிவித்துள்ளார். கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் பலர் வேலை வாய்ப்பை இழந்து வாழ்வாதாரம் இன்றி தவித்து வந்த சூழ்நிலை ஒருபுறமிருக்க, பலரோ அத்தியாவசியமான உணவு கூட கிடைக்காமல் தவித்து வந்தனர். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி பயணம் செய்வதற்காக ரூபாய் 8000 கோடி செலவில் புது விமானம் வாங்கியது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இது குறித்து பலரும் தங்களது சமூக வலைதளங்களில் […]
மத்தியில் ஆளக்கூடிய பாஜக அரசு மக்களை மதிப்பதில்லை என புதுச்சேரி முதல்வர் குற்றம்சாட்டியுள்ளார். புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அவர்கள் மத்திய பாஜக அரசு ஜனநாயகத்தை மதிப்பதே இல்லை. மக்களின் பேச்சுரிமை, எழுத்துரிமை என அனைத்தும் முடக்கப்படுகிறது. புதுவையில் நாம் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கிறோம். ஆனால், அதை தடுக்க மத்திய அரசு இங்கு ஒருவரை அனுப்பியுள்ளது. அந்த நபர் புதுச்சேரியின் நலத்திட்டங்களை முடக்குவதற்கு என்னென்ன செய்ய முடியுமோ அவை அனைத்தையும் செய்கிறார் என்று கூறியுள்ளார். ஆனால் […]
நடிகர் விஷால் பாஜகவில் விரைவில் இணைய உள்ளதாக பரபரப்பு தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா திரையுலகில் மிகவும் புகழ்பெற்றவர் நடிகர் விஷால். இவர் சமீபத்தில் மிஷ்கின் இயக்கத்தில் சில வருடங்களுக்கு முன்பு வெளியான துப்பரிவாளன் படத்தின் இரண்டாவது பாகத்தை அவரது உதவி இல்லாமல் தானே இயக்கப் போகிறேன் என்று கூறியது உட்பட பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளார். இந்நிலையில் நடிகர் விஷால் தமிழக பாஜகவில் இணைய உள்ளதாக தற்போது தகவல் ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதன்படி, […]
பெண்களின் திருமண வயது குறித்து அறிக்கையை பொருத்து முடிவு செய்யப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஆண், பெண் இருபாலரும் சமம் என்ற சமத்துவத்தை நோக்கி சமத்துவத்தை நோக்கி நம் நாடு முன்னேறி கொண்டிருக்கிறது. சமயலறைக்குள் கட்டுப்பாடுடன் இருந்த பெண்கள், முதற்கட்டமாக படிப்பை நோக்கி நகர்ந்தார்கள், அதன்பின் வேலையை நோக்கி நகர்ந்தார்கள், அதையும் தொடர்ந்து ஆண்கள் இன்றைக்கு எந்தெந்த பணிகளில் முன்னேற்றம் காட்டுகிறார்களோ அதே பணிகளை பெண்களும் செய்வதற்கு தயாராக இருக்கிறார்கள்.இதன் மூலம், ஆணுக்குப் பெண் சளைத்தவர்கள் […]
விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தமிழகத்திலும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை ஊரடங்கை தளர்வுகளுடன் நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் கோவில் திருவிழாக்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் நிகழ்ச்சிகளுக்கு விதிக்கப்பட்ட தடையையும் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் […]
தமிழகத்தில் பாஜக தலைமையில்தான் கூட்டணி கட்சிகள் தேர்தலை சந்திக்கும் என பாஜகவின் மாநில துணைத்தலைவர் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தியதற்குப்பின் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தீவிரமான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து பல அரசியல் கட்சிகளும், தலைவர்களும் பல்வேறு கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வரும் சூழ்நிலையில், பாஜக மாநிலத் துணைத் தலைவர் துரைசாமி இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், தமிழகத்தில் பாஜக தலைமையிலான கூட்டணி சட்டமன்ற […]
தமிழகத்தில் இ பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் என தமிழக பாஜக தலைவர் வேல்முருகன் கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகளும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தமிழகத்தில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, பிற மாவட்டங்களுக்கு மாநிலங்களுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டும் எனில் இ பாஸ் நடைமுறை கட்டாயமாக மீண்டும் பின்பற்றப்படும் […]
பாஜக இளைஞரணி நிர்வாகியை தாக்க முயன்றதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் சட்டப்பேரவை உறுப்பினர் மூர்த்தி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மதுரை கிழக்குத் தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் மூர்த்தி.. இவர் ஜூன் 22ஆம் தேதி, உமச்சிகுளம் பகுதியைச் சேர்ந்த பாஜக இளைஞரணி நிர்வாகியான சங்கரபாண்டி என்பவரை தாக்க முற்பட்ட சிசிடிவி கேமரா காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.. அதனால் இரு தரப்பினரும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று (ஜூன் 23ஆம் தேதி) புகாரளித்தனர்.. இந்நிலையில் மதுரை […]
இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களுடன் உரைநிகழ்ந்த இருக்கின்றார் இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் உரை நிகழ்த்துகிறார். ஒரே வார்த்தையில் பிரதமர் அலுவலகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள். நரேந்திர மோடி நிச்சயமாக ஊரடங்கு நீட்டிப்பு சம்பந்தமாகவும், மக்கள் எந்த மாதிரியான நடந்துகொள்ள வேண்டும் போன்ற நிறைய முக்கியமான விஷயங்களை பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. நேற்றைய தினம் மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்தினார். மாலை 3 […]
ரஜினி பாஜகவை கண்டிக்க வேண்டும் என்று விசிக தெரிவித்துள்ளது பாஜகவை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. மத்திய அரசு கடந்த ஏப்ரல் 17-ம் தேதியன்று வெளியிட்ட அறிவிப்பில் 2020 ஆம் ஆண்டு வரவிருக்கும் மின்சார சட்டத் திருத்தம் குறித்து அனைத்து மாநிலம் மற்றும் பிற பங்குதாரர்களிடம் கருத்துக்கள் கேட்கப்படுவதாக தெரிவித்தது. இது மின்சார வாரியத்தை தனியார் மயமாக்கலுக்கு வழிவகையில் செய்யும் என்று திமுக கட்டணம் தெரிவித்தது. இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட திமுக புதிய மின்சார திருத்த சட்டம் விவசாயிகளின் வேலைக்கான […]
ரிசர்வ் வங்கி நீரவ் மோடி, மெகுல், மல்லையாவின் பெயர்களை பேரேட்டில் எழுதி கடன்களை வசூலிக்க வேண்டும் என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 65 ஆயிரம் கோடி ரூபாயை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு தள்ளுபடி செய்ததாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் தான் கேள்வி எழுப்பியதாகவும் இதற்கு நிதியமைச்சர் பதில் அளிக்கவில்லை என்றும் ராகுல்காந்தி நேற்று கூறியிருந்தார். ரிசர்வ் வங்கி வெளியிட்ட கணக்கு நீக்கல் பட்டியலில் நிரவ் மோடி, மெகுல் சோக்சி உள்பட […]
உரிமைகளை மத்திய பாஜகவின் காலடிகளில் சமர்ப்பித்து கைபிசைந்து நிற்கும் அரசு என திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். தமிழகம் நிதி உரிமையை பறிகொடுத்து விட்டு நிற்கிறது என ஸ்டாலின் கூறியது அரசியல் காழ்ப்புணர்ச்சியின் உச்சம் என்றும் அரசியல் ஆதாயம் தேடும் நோக்கில் மு.க. ஸ்டாலின் செயல்படுகிறார் என்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் கூறியிருந்தார். இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஸ்டாலின், வரலாறு காணாத கடனை மக்கள் தலையில் சுமத்தி நிதிப் பகிர்விலும் உரிமை இழந்த அரசு என […]
ஒவ்வொருவரும் கொரோனாவை எதிர்த்து போராடும் போது பாஜக வகுப்புவாத வெறுப்புணர்வு வைரஸை பரப்புகிறது என சோனியா காந்தி கூறியுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து சோனியா காந்தி தலைமையில் காணொலி காட்சி மூலம் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காரிய கமிட்டி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அதில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பத்துக்கு தலா ரூ.7,500 வழங்க வேண்டும் என சோனியா […]
மருத்துவர்கள் யாரும் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என உள்துறை அமைச்சர் அமித்ஷா வலியுறுத்தியுள்ளார். கொரோனா பாதிப்பை கண்டு அச்சமடைந்து நாட்டு மக்கள் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் இந்த சூழ்நிலையில் மருத்துவர்கள், காவல்துறை அதிகாரிகள், துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்டோர் தங்களது உயிரை பணயம் வைத்து வேலை செய்து வருகின்றனர். இவர்கள் சமீப காலமாக பொதுமக்களால் அவ்வபோது தாக்கப்படும் அவலமும் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது. ஆகையால் மருத்துவர்கள் தாக்கப்படுவதற்கு எதிராக ஒயிட் அலர்ட் என்ற பெயரில், மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் […]
கொரோனா தடுப்பில் தமிழக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். உலகமே கொரோனவை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஊரடங்கில் இருந்து வருகின்றது. கொடூர தொற்றாக மாறியுள்ள கொரோனவை கட்டுப்படுத்த இது வரை மருந்து கண்டுபிடிக்கபடவில்லை. இதனால் கொரோனவை தடுப்பது உலக நாடுகளுக்கே சவாலாக இருக்கின்றது. ஆனாலும் தொற்றை கட்டுப்படுத்த சமூக விலகல் அவசியமான ஒன்றாக இருந்து வருவதால் மத்திய மாநில அரசுக்கள் இதனை தீவிரமாக அமுல் படுத்தியுள்ளது.உலகளவில் லட்சக்கணக்கான உயிர் பலியை வாங்கிய கொரோனா இந்தியாவிலும் […]
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்துள்ளார். இன்று உலக நாடுகளுக்கே பெரிய சவாலாக விளங்குவதுகொரோனா வைரஸ். 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவி மக்களின் உயிர்களை காவு வாங்கி வருகிறது. இதற்க்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்க முடியாததால், அனைத்து உலக நாடுகளும் ஊரடங்கு அமல் படுத்தி கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர். அந்தவகையில் இந்தியாவிலும் வேகமாக பரவி வரும் நிலையில் கொரோனவை கட்டுப்படுத்த மத்திய அரசாங்கம் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. மே […]
கொரோனாவுக்கு எதிராக இது ஒரு நீண்ட போராக இருக்கும், ஆனால் அதற்காக நாம் சோர்ந்து விடக்கூடாது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பாஜகவின் 40 ஆவது ஆண்டு நிறுவன தினத்தை முன்னிட்டு கட்சி நிர்வாகிகளுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், கொரோனா பரவலை தடுப்பதில் உலக நாடுகளுக்கு இந்தியா முன்னுதாரணமாக திகழ்கிறது. கொரோனாவின் தீவிரத்தை உணர்ந்துள்ள இந்தியா அதனை தடுக்க பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. கொரோனாவுக்கு எதிராக இது ஒரு நீண்ட போராக இருக்கும், […]
பிரதமரின் கொரோனா நிவாரண நிதிக்கு ஒவ்வோரு பாஜகவினரும் ரூ. 100 வழங்குமாறு பாஜக தலைவர் ஜே.பி.நட்டா வேண்டுகோள் விடுத்துள்ளார். உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. இந்தியாவில் இதுவரை கொரோனா வைரசால் 1000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதுடன், 30 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன. தற்போது இந்த வைரஸில் இருந்து மக்களை காப்பாற்றுவதற்கு […]
144 மதிக்காமல் சுற்றித்திரிபவர்கள்குறித்து உபி MLA கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸை தடுப்பதற்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, வருகின்ற ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என பாரத பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தினார். இதனை நாடு முழுவதும் மக்கள் கடைப்பிடித்து வருகின்றனர். இருப்பினும், ஒரு சில தேவையில்லாத விஷயங்களுக்காகவும் அரசின் அறிவுரையை மதிக்காமல் ஆணவத்தில் சிலர் வெளியே சுற்றித் திரிகின்றனர். […]
தேவையற்ற பயணங்கள் யாருக்கும் உதவாது என்று பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். கொரோனா வைரஸை தடுப்பதற்காக பிரதமர் மோடி பொதுமக்கள் அனைவரும் நாளை சுய ஊரடங்கை அமல் படுத்த வேண்டும் என்ற கோரிக்கை விடுத்திருந்தார். அதற்கான ஆயத்த பணியில் இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து மாநில அரசுகள் ஈடுபட்டிருக்கின்றனர். மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்வதற்காக போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தபட்டுள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவ்டிக்கைக்காக விடுமுறை விடப்பட்டுள்ளதை மக்கள் பொழுது போக்கிற்கு செலவழிக்கும் […]
கொரோனா வைரஸ் தாக்கத்தால் உத்தரப்பிரதேஷ மாநில தினக்கூலி தொழிலாளர்களுக்கு உதவித்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தால் இந்தியாவில் 200க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 பேர் உயிரிழந்துள்ளதில் ஒருவர் இத்தாலியை சேர்ந்த சுற்றுலா பயணி ஆகும். கொரோனா வைரஸ் பரவல் , தாக்குதலை கட்டுப்படுத்த மத்திய , மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை . பெரிய பெரிய மால்கள், தியேட்டர்களை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதே போல வெளிநாட்டு பயணிகள் […]
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையை சிறப்பாக மேற்கொண்டதற்காக முதல்வரை பிரதமர் பாராட்டினார் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அதில் , மருத்துவப் பணிகளை மேற்கொள்ள ஓய்வுபெற்ற மருத்துவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை , முன்னெச்சரிக்கை குறித்து முதல்வரிடம் பிரதமர் கேட்டறிந்தார். தமிழக அரசு எடுத்து வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்தார். நாளை நடைபெறும் மக்கள் ஊரடங்குக்கு தமிழக […]
மத்திய பிரதேச மாநில அரசியல் சூழலுக்கு நாங்கள் காரணமில்லை என்று பாஜகவின் முன்னாள் முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் தெரிவித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான அரசை முதலமைச்சர் கமல்நாத் வழிநடத்தி வந்தார்.காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்ட உட்கட்சிப் பூசலால் ஜோதிராதித்ய சிந்தியா பாஜகவில் இணைந்தார். அதனைத் தொடர்ந்து அவரின் ஆதரவு எம்எல்ஏக்கள் 22 எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்து கர்நாடகாவில் தஞ்சம் புகுந்தனர். இதனால் காங்கிரஸ் பெரும்பான்மை இழந்த நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. […]
மத்திய பிரதேசத்தில் நடந்தவை அனைத்தும் ஜனநாயகக் படுகொலை என்று குறிப்பிட்டு ராஜினாமா கடிதத்தை முதல்வர் கமல் நாத் ஆளுநருக்கு அனுப்பியுள்ளார். மத்திய பிரதேஷ மாநில காங்கிரஸ் அரசு சட்டபேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்பே தனது முதல்வர் பதவியை கமல் நாத் ராஜினாமா செய்தார். மத்திய பிரதேசத்தில் ஆளும் காங்கிரசுக்கு பெரும்பான்மை குறைந்ததால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதற்கிடையே செய்தியாளர்களை சந்தித்த கமல் நாத் , […]
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் அரசு கவிழந்ததை தொடர்ந்து பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாக தெரிகின்றது. மத்திய பிரதேஷ மாநில முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக கமல்நாத் அறிவித்தார். நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்பே கமல்நாத் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.மத்திய பிரதேசத்தில் ஆளும் காங்கிரசுக்கு பெரும்பான்மை குறைந்ததால் முதல்வர் ராஜினாமா செய்தார். நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் பதவியை ராஜினாமா செய்வதாக கமல் நாத் அறிவித்துள்ளார். 22 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததால் […]
மத்திய பிரதேச மாநில முதல்வர் கமல் நாத் முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். மத்திய பிரதேச மாநில ஆளும் காங்கிரஸ் கட்சிக்குள் முதல்வர் கமல்நாத் , திக்விஜய் சிங் , ஜோதிராதித்ய சிந்தியா என 3 குழுக்களாக கோஷ்டி பூசல் இருந்ததன் காரணமாக ஜோதிராதித்ய சிந்தியா பாஜகவில் இணைந்தார். மேலும் இவர் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 22 பேர் ராஜினாமா செய்து கர்நாடகாவில் தஞ்சமடைந்துள்ளனர். இதனால் மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான அரசின் பலம் பாஜகவை […]
மத்திய பிரதேச மாநிலத்தில் இன்று நடைபெற இருக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதால் தேசிய அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநில ஆளும் காங்கிரஸ் கட்சிக்குள் முதல்வர் கமல்நாத் , திக்விஜய் சிங் , ஜோதிராதித்ய சிந்தியா என 3 குழுக்களாக கோஷ்டி பூசல் இருந்ததன் காரணமாக ஜோதிராதித்ய சிந்தியா பாஜகவில் இணைந்தார். மேலும் இவர் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 22 பேர் ராஜினாமா செய்து கர்நாடகாவில் தஞ்சமடைந்துள்ளனர். இதனால் மத்திய பிரதேச […]
மத்திய பிரதேச மாநிலத்தில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட இருக்கின்றது. மத்திய பிரதேச மாநில ஆளும் காங்கிரஸ் கட்சிக்குள் முதல்வர் கமல்நாத் , திக்விஜய் சிங் , ஜோதிராதித்ய சிந்தியா என 3 குழுக்களாக கோஷ்டி பூசல் இருந்ததன் காரணமாக ஜோதிராதித்ய சிந்தியா பாஜகவில் இணைந்தார். மேலும் இவர் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 22 பேர் ராஜினாமா செய்து கர்நாடகாவில் தஞ்சமடைந்துள்ளனர். இதனால் மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான அரசின் பலம் பாஜகவை விட கீழ் […]
இந்தியாவையும் மிரட்டும் கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் பேசினார். உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகின்றது. இந்தியாவில் 140க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்ட நிலையில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் உள்ள பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை , நடைபெற இருந்த தேர்வுகள் இரத்து , விமான போக்குவரத்து என பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு உலகம் முழுமைக்கும் மருந்து […]
மத்திய பிரதேச மாநில அரசு நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்த ஜோதிராதித்ய சிந்தியா அண்மையில் விலகி பாஜகவில் இணைந்தார். இதையடுத்து ஜோதிராதித்ய சிந்தியா வின் ஆதரவாளர்களும் , ஆளும் காங்கிரஸ் கட்சியியை சேர்ந்த 22 சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்துள்ளனர். இதனால் மத்திய பிரதேச காங்கிரஸ் அரசு பெரும்பான்மை இழந்து விட்டதா ? என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த மாநில […]
இந்தியாவில் வெளிநாட்டில் இருந்து எந்த விமானமும் வரக்கூடாது என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் ஏற்கனவே வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வருபவர்களை தடுப்பதற்காக விசாக்கள் ரத்து செய்யப்பட்டு இருந்தது. புதிதாக வெளிநாட்டினர் யாருக்கும் விசாக்கள் வழங்கப்படுவதில்லை.மேலும் கொரோனா தொற்றை தடுக்கும் விதமாக மார்ச் 22ஆம் தேதி முதல் ஒரு வாரத்துக்கு இந்தியாவில் எந்த நாட்டில் இருந்தும் விமானங்கள் வராத அளவுக்கு புதிய உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. இதனால் வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்கள் கூட 22ஆம் தேதிக்கு […]
பிரதமர் மோடியை சர்வாதிகாரி ஹிட்லருடன் ஒப்பிட்டு போஸ்டர் ஓட்டியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் சர்வாதிகாரியான ஹிட்லர் படத்துடன் பிரதமர் மோடி படத்தை ஒப்பிட்டு மே 17 இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் வால் போஸ்டர்களை ஆங்காங்கே ஒட்டியுள்ளனர். தேசிய மக்கள் கணக்கெடுப்பு பதிவேட்டை நடத்த எதிர்ப்பு தெரிவித்து இந்த போஸ்டர் ஒட்டப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. குறிப்பாக மேலூரில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர் மற்ற பகுதிகளை காட்டிலும் அந்தப் பகுதிகளில் பெரும் பதற்றத்தையும் பரபரப்பையும் […]
கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை மேற்கொள்கின்றார். சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது. இதனால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் […]
நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளில் நடைபெற்று வந்த தேர்வுகளை ஒத்தி வைக்குமாறு யுஜிசி உத்தரவிட்டுள்ளது. சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8,000 க்கும் மேல் அதிகமாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவிலும் வைரசால் 166பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இதையடுத்து இந்த வைரசை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் பல்வேறு முன் எச்சரிக்கை […]
கொரோனா பாதிப்பு குறித்து பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றுவதாக தெரிவித்துள்ளார். சீனாவில் உதயமான கொரோனா வைரஸ் 154 நாடுகளில் பரவியுள்ளது. சீனாவில் மட்டும் 3241 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவை தவிர்த்த மற்ற நாடுகளில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,713 ஆக அதிகரித்துள்ளது. சீனாவுக்கு அடுத்ததாக இத்தாலி நாட்டில் அதிக இழப்பு ஏற்பட்டுள்ளது. 31 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அந்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ள நிலையில் 2503 பேர் உயிரிழந்துள்ளனர். அதே போல இந்தியாவில் 147 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். […]
கொரோனா வைரஸ் எதிரொலியால் சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் உதயமான கொரோனா வைரஸ் 154 நாடுகளில் பரவியுள்ளது. சீனாவில் மட்டும் 3241 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவை தவிர்த்த மற்ற நாடுகளில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,713 ஆக அதிகரித்துள்ளது. சீனாவுக்கு அடுத்ததாக இத்தாலி நாட்டில் அதிக இழப்பு ஏற்பட்டுள்ளது. 31 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அந்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ள நிலையில் 2503 பேர் உயிரிழந்துள்ளனர். அதே போல இந்தியாவில் 147 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவை பொறுத்த […]
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது. இதனால் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8,000 க்கும் மேல் அதிகமாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவிலும் […]
சீனாவை உலுக்கிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகின்றது. உத்திரபிரதேச மாநிலத்தில் 15 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் அங்குள்ள நொய்டாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் ஏப்ரல் 5ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு என மாசட்டா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மத்திய பிரதேச மாநில அரசியலில் புதிய புதிய அரசியல் திரும்புங்கள் நிகழ்ந்து வருவது தேசிய அரசியலில் விவாதத்தை கிளப்பியுள்ளது. மத்திய பிரதேச மாநில முதல்வர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆட்சியில் அங்கம் வகித்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 22 சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா கடிதம் கொடுத்து விட்டு கர்நாடகாவில் தஞ்சம் புகுந்த நிலையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஆளும் கட்சிக்கு உள்ளது. ஆளும் காங்கிரஸ் கட்சியை விட எதிர்க்கட்சியான பாஜக அதிக […]
சவுதி அரேபியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாஜக எம்பி சுரேஷ்பிரபு தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டு கொரோனோவுக்கான சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். பாஜக எம்பி சுரேஷ் பிரபு அண்மையில் சவுதி அரேபியா சென்று வந்திருந்தார். உலகம் முழுவதும் கொரோனோ வைரஸ் தாக்கம் இருப்பதால் அங்கு சென்று வந்த தனக்கும் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று நினைத்து தன்னால் மற்றவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதற்காக தன்னைத்தானே தனிமைப் படுத்திக் கொண்டு தீவிர சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். ஏற்கனவே மத்திய அமைச்சர் முரளிதரன் […]
மக்களுக்கு சேவை செய்வதே நமது நோக்கம் என்று டெல்லியில் நடந்த எம்பிகள் கூட்டத்தில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் இன்று பாஜக எம்பிக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய நரேந்திர மோடி அவர்கள் கொரோனோ வைரஸின் தாக்கம் இந்தியாவில் பரவாமல் தடுப்பதற்காக நாம் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வர வேண்டும். நாடாளுமன்ற கூட்டத்தொடர் விரைவில் முடிவடையாமல் அதனை ஏப்ரல் 3 வரை நீடித்திருக்கிறோம் ஆகையால் தொடர்ந்து விவாதித்து எம்பிக்கள் அவரவர் […]
கொரோனா வைரஸ் கட்டுப்படுத்துவது குறித்து பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸ் தாக்கத்தால் 100க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு 2 பேர் உயிரிழந்துள்ளனர்.பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வரும் இந்த வைரஸை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். நாடு முழுவதும் உள்ள பள்ளி , கல்லூரிகள் , வணிக வளாகங்கள் , விளையாட்டு அரங்கங்கள் தியேட்டர்கள் […]