Categories
அரசியல் மாநில செய்திகள்

2024 இல் இது நடந்தால்….. “திருமாவளவன் சுட்டுக் கொல்லப்படலாம்”…. அதிர்ச்சியில் தொண்டர்கள் ….!!!!

பாஜகவால், தான் கொல்லப்படலாம் என திருமாவளவன் சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் 18 வது மக்களவைத் தேர்தல் 2024 மே மாதத்தில் நடைபெற இருக்கிறது. இந்த மக்களவைத் தேர்தலில் மாநிலங்கள் அளவில் பாஜகவை எதிர்த்து வெல்ல கூட்டணி அமைக்கப்படும் என்று மம்தா பானர்ஜி தெரிவித்து இருந்தார். மேலும் பாஜகவை எதிர்த்து வீழ்த்த எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் ஒரே பக்கத்தில் இருக்க வேண்டும் என்றும் பாஜக அடுத்த பக்கம் இருக்க வேண்டும் என்றும் வியூகங்கள் […]

Categories

Tech |