Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

நெல் காப்பீடு திட்டத்தை ரத்து செய்வதை…. உடனே கைவிட கோரி பாஜக மனு…!!

தூத்துக்குடியில் நெல்லுக்கான காப்பீடு திட்டத்தை ரத்து செய்வதை உடனடியாக கைவிட வேண்டும் என பா.ஜ.க சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். நெல்லுக்கான காப்பீட்டு திட்டத்தை ரத்து செய்வதை உடனடியாக கைவிட கோரி தூத்துக்குடி பாஜக வடக்கு மாவட்ட விவசாய அணி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள பயிர் காப்பீடு திட்டத்திலிருந்து காப்பீட்டு நெல்லுக்கான திட்டத்தை ரத்து செய்வதை கைவிட வேண்டும் என்றும், பயிர் காப்பீட்டுத் […]

Categories

Tech |