Categories
மாநில செய்திகள்

நீட் தேர்வு எதிர்ப்பு….. நீதிமன்ற அவமதிப்பதாகும்…… பாஜக து.தலைவர் சர்ச்சை கருத்து….!!

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெறிவித்து ஸ்டாலின் பதிவிட்ட கருத்து நீதிமன்ற அவமதிப்பாகும் என பாஜக துணைத் தலைவர் பரபரப்பு கருத்து ஒன்றை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். தமிழகத்தில் நீட் தேர்வை சந்திக்க முடியாமல் அடுத்தடுத்து மூன்று உயிர்கள் ஒரே நாளில் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இதற்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள், இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என பலரும் கடும் கண்டனங்களை தொடர்ந்து தெரிவித்து வந்தனர். நீட் தேர்வு தமிழகத்தில் நிறுத்தப்பட வேண்டும் என்பது […]

Categories
தேசிய செய்திகள்

இராமர் சேது பாலம்: 3 மாதங்களுக்குப் பின் பரிசீலிக்கிறோம்: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு ..!

இராம சேது பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக்  பாஜக மூத்த தலைவரும்  சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனுவை 3 மாதங்களுக்குப் பின் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என  உச்ச நீதிமன்றம் இன்று அறிவித்தது. இராமர் பாலம்  அல்லது ஆதாமின் பாலம் (Adam’s Bridge) என்று அழைக்கப்படும். இது  தமிழ்நாட்டில்  உள்ள இராமேஸ்வரத்திற்கும் இலங்கையில் உள்ள மன்னார் தீவுகளுக்கும் இடையே சுண்ணாம்பு கற்களால் உருவான ஆழமற்ற மேடுகளாகும். 30 கி.மீ நீளம் […]

Categories

Tech |