Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள்…. பா.ஜ.க-வினர் மவுன போராட்டம்…. கடலூரில் பரபரப்பு….!!

பா.ஜ.க-வினர் தங்களது வாயில் கருப்பு துணி கட்டி மவுன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழக அரசை விமர்சித்து சமூக வலைதளங்களில் கருத்து விட்டதாக கூறி பா.ஜ.க நிர்வாகிகள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு வருவதாகவும், இதை கண்டிக்கும் வகையில் பா.ஜ.க-வினர் தமிழகம் முழுவதும் மவுன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை அடுத்து கடலூர் மாவட்டத்தில் பா.ஜ.க சார்பாக தி.மு.க-வை கண்டித்து வாயில் கறுப்புத்துணி கட்டி போராட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு மாவட்ட தலைவர் கே.பி.டி. இளஞ்செழியன் தலைமை தாங்கியுள்ளார். மேலும் இதில் 50-க்கும் […]

Categories

Tech |