Categories
தேசிய செய்திகள்

இது ஒரு நீண்ட போராக இருக்கும்… ஆனால் நாம் சோர்ந்து விடக்கூடாது… பிரதமர் மோடி!

கொரோனாவுக்கு எதிராக இது ஒரு நீண்ட போராக இருக்கும், ஆனால் அதற்காக நாம் சோர்ந்து விடக்கூடாது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பாஜகவின் 40 ஆவது ஆண்டு நிறுவன தினத்தை முன்னிட்டு கட்சி நிர்வாகிகளுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், கொரோனா பரவலை தடுப்பதில் உலக நாடுகளுக்கு இந்தியா முன்னுதாரணமாக திகழ்கிறது. கொரோனாவின் தீவிரத்தை உணர்ந்துள்ள இந்தியா அதனை தடுக்க பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. கொரோனாவுக்கு எதிராக இது ஒரு நீண்ட போராக இருக்கும், […]

Categories

Tech |