Categories
உலக செய்திகள்

Black Hole-லிருந்து வெளியேறும் X-RAY கதிர்கள்….? சோதனையில் இறங்கியுள்ள நாசா….!!

நாசா செயற்கைக்கோள் ஒன்றை விண்ணுக்கு அனுப்பி புதிய ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது. நாசா புதிய செயற்கைக்கோளை விண்ணில் உள்ள “Black Hole” என்றழைக்கப்படும் கருந்துளைகளிலிருந்து வெளியேறும் எக்ஸ்ரே கதிர்களை சோதிப்பதற்காக அனுப்பியுள்ளது. மேலும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி நிலையத்திலிருந்து செயற்கைக்கோள் விண்ணுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் எக்ஸ்ரே கதிர்களை அளக்கும் கருவிகள் மற்றும் 3 டெலஸ்கோப்கள் இத்தாலி மற்றும் நாசா விண்வெளி நிறுவனத்தின் கூட்டணியால் விண்ணுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

Categories

Tech |