Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இனி இட்லிக்கு மாவு அரைக்க தேவையில்லை…. பாரம்பரிய முறைப்படி இட்லி மாவு மிக்ஸ் அரைக்கலாம் ….

தேவையான பொருட்கள் : இட்லி அரிசி – 2  1/2 கிலோ உளுந்து –  1/2  கிலோ வெந்தயம் –  25 கிராம் செய்முறை : முதலில் அரிசியை அலசி நன்கு  காய வைத்து தனியாக மாவாக அரைத்துக்கொள்ள வேண்டும் .பின் உளுந்து மற்றும் வெந்தயத்தை அலசி நன்கு காய வைத்து மாவாக அரைத்துக் கொள்ள வேண்டும் . பின் இரண்டு மாவையும் கலந்து விட்டால் இட்லி மாவு தயார் !!…பின்னர் இதிலிருந்து தேவையான மாவுடன் உப்பு […]

Categories
இயற்கை மருத்துவம் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இந்த ஒரு பொடி போதும் …சளி காணாமல் போகும் …

தூதுவளைப்பொடி தேவையான  பொருட்கள் : தூதுவளை இலை – 2 கப் உளுத்தம்பருப்பு – 1/4  கப் துவரம்பருப்பு – 1/4  கப் பெருங்காயம் – சிறு துண்டு காய்ந்த மிளகாய் – 6 எள் – 1 டேபிள்ஸ்பூன் உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் தூதுவளை இலைகளை சுத்தம் செய்து நன்கு உலர வைக்கவும். ஒரு கடாயில் எள்ளை சேர்த்து வறுக்க வேண்டும். கடாயில் எண்ணெய் ஊற்றி  பருப்புகளை தனித்தனியாக  வறுத்தெடுக்கவும். மிளகாயையும்  வறுத்து எடுக்க வேண்டும் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

செட்டிநாடு கார குழிப்பணியாரம் செய்வது எப்படி …

செட்டிநாடு கார குழிப்பணியாரம் தேவையான பொருட்கள் : இட்லி அரிசி –  1  கப் பச்சரிசி – 1 கப் உளுந்து – 1/4 கப் வெந்தயம் –  1/2 டீஸ்பூன் கடுகு – 1/4 ஸ்பூன் உளுந்தம்பருப்பு – 1/4 ஸ்பூன் பச்சை மிளகாய் – 2 வெங்காயம் – 2 கறிவேப்பிலை – தேவைக்கேற்ப உப்பு – தேவைக்கேற்ப எண்ணெய் – தேவைக்கேற்ப செய்முறை : மேற்கூறிய அனைத்து பொருட்களையும்  3 மணி நேரம் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான உளுந்து சட்னி அரைப்பது எப்படி ….

உளுந்து சட்னி தேவையான பொருட்கள் : உளுந்தம்பருப்பு – 3 டீஸ்பூன் வரமிளகாய் – 2 பூண்டு – 1 புளி – சிறிது வெல்லம் – சிறிது தேங்காய் துண்டுகள் – 3 உப்பு – தேவைக்கேற்ப எண்ணெய் – தேவைக்கேற்ப செய்முறை : முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி உளுந்தம்பருப்பு சேர்த்து நன்கு வறுத்துக் கொள்ள வேண்டும் .பின்        இதனுடன்  தேங்காய் துண்டுகள் , புளி  , பூண்டு , […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

உளுந்து முறுக்கு மொறுமொறுன்னு வெள்ளையா வரணுமா ….இப்படி செய்யுங்க ….

உளுந்து  முறுக்கு தேவையான பொருட்கள் : உளுந்து – 1/2  கப் அரிசி மாவு – 3  கப் வெண்ணெய் – 2  ஸ்பூன் உப்பு – 1/ ஸ்பூன் சீரகம் –  1  ஸ்பூன் எண்ணெய் –  தேவையான அளவு செய்முறை : முதலில் உளுந்தை ஒரு மணி நேரம் ஊறவிட்டு பின் குக்கரில் 3 விசில் விட்டு வேக வைத்து அரைத்தெடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் அரிசிமாவு , உப்பு , வெண்ணெய் , சீரகத்தூள் சேர்த்து […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

காரைக்குடி செட்டிநாடு இட்லிப்பொடி சுவையின் இரகசியம் இதுதான் ….

காரைக்குடி செட்டிநாடு இட்லிப்பொடி தேவையான பொருட்கள் : கருப்பு உளுந்து –  1  கப் கடலைப்பருப்பு –  1/2  கப் வரமிளகாய் – 20 எள்ளு – 2  டேபிள் ஸ்பூன் கறிவேப்பிலை –  1  கைப்பிடியளவு பூண்டு – 10 பற்கள் பெருங்காயத்தூள் – 1/2  டீஸ்பூன் உப்பு –  1  டேபிள் ஸ்பூன்   செய்முறை : ஒரு கடாயில் கருப்பு உளுந்து  , கடலைப்பருப்பு , வரமிளகாய் , எள்ளு  , கறிவேப்பிலை , […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுடுசாதத்துடன் சாப்பிட ஏற்ற கதம்பப்பொடி செய்வது எப்படி …

கதம்பப்பொடி தேவையான  பொருட்கள் : துவரம்பருப்பு –  1  கப் கடலைப்பருப்பு –   1 கப் உளுத்தம்பருப்பு –  1 கப் காய்ந்த மிளகாய் –  15 மிளகு – 4 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு ஆகியவற்றை சிவக்க வறுத்துக் கொள்ளவேண்டும் . பின் காய்ந்த மிளகாய், மிளகு ஆகியவற்றை  வறுத்து ஒன்றாக கலந்து தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்தெடுத்தால்  கதம்பப்பொடி தயார் !!!

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இந்த துவையலை சுடுசாதத்துடன் சேர்த்து சாப்பிடுங்க … வியப்பூட்டும் சுவை …

வேப்பம்பூ துவையல் தேவையான  பொருட்கள் : வேப்பம்பூ – 1 கப் கடலைப் பருப்பு –  2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு – 2 டீஸ்பூன் வேர்க்கடலை – 100 கிராம் கடுகு – 1/4 ஸ்பூன் பெருங்காயம் – சிறிதளவு காய்ந்த மிளகாய் – 2 உப்பு  –  தேவைக்கேற்ப புளி – சிறிது எண்ணெய் – தேவையான அளவு செய்முறை: கடாயில்  எண்ணெய் விட்டு, வேப்பம்பூவைச் சேர்த்து, நன்கு சிவக்க வறுத்துக் கொள்ளவும் . […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுடுசாதத்துடன் சேர்த்து சாப்பிட இது 1 போதும் ..

வேர்க்கடலைப் பொடி தேவையான பொருட்கள் : வேர்க்கடலை –  1  கப் உளுத்தம்பருப்பு –  1/4  கப் கடலைப்பருப்பு –  1/4  கப் காய்ந்த மிளகாய் – 6 பெருங்காயம் – சிறிது உப்பு – தேவையான அளவு எண்ணெய் –  1  டீஸ்பூன் செய்முறை: முதலில் கடாயில்  வேர்க்கடலையை போட்டு வறுத்துக் கொள்ள வேண்டும் . பின் கடாயில்  எண்ணெய்  ஊற்றி, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயம்   சேர்த்து வறுக்க  வேண்டும். வறுத்த பருப்புகள் , […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

பஞ்சு போல ஆப்பம் செய்யணுமா …. ஆப்பமாவு இப்படி அரைங்க ….

ஆப்ப மாவு தேவையான பொருட்கள் : பச்சரிசி – 1   1/2  கப் வெந்தயம் –  1  டீஸ்பூன் உளுந்து –    2  டீஸ்பூன் துருவிய தேங்காய் –  1/2  கப் சாதம் –  1/2  கப் சர்க்கரை –  2  டீஸ்பூன் ஆப்பசோடா –   1/4  ஸ்பூன் [விரும்பினால்] உப்பு –  தேவையான அளவு தயிர் –  1  டேபிள் ஸ்பூன் செய்முறை : முதலில் பச்சரிசி , வெந்தயம் , உளுந்து  ஆகியவற்றை […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சத்தான பிரண்டை தோசை!!!

பிரண்டை தோசை தேவையான  பொருட்கள் : பச்சரிசி – 2 கப் புழுங்கலரிசி – 2 கப் உளுத்தம்பருப்பு – முக்கால் கப் பிரண்டை – அரை கப் வெந்தயம் – ஒரு டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு செய்முறை: முதலில் பச்சரிசி, புழுங்கலரிசி, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை  3  மணி நேரம் ஊறவைத்து , ஒன்றாக சேர்த்து  அரைக்க  வேண்டும். மாவு  பாதி அரைபட்டதும், பிரண்டையை நறுக்கி அதில் போட்டு மாவு […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

புதுமையான புளி சட்னி செய்வது எப்படி !!!

புளி சட்னி தேவையான பொருட்கள்: புளி – சிறிய உருண்டை அளவு கருப்பு உளுந்து  – 1/4 கப் கடலை பருப்பு – 1/4 கப் மல்லி – 1 மேஜைக்கரண்டி வர மிளகாய் – 4 துருவிய தேங்காய்  – 1/2 கப் வெல்லம் – 1/2 மேஜைக்கரண்டி உப்பு – தேவையான அளவு கருவேப்பில்லை – தேவையான அளவு எண்ணெய்  – தேவையான அளவு செய்முறை : ஒரு கடாயில்  எண்ணெய் ஊற்றி  கடலை […]

Categories
இயற்கை மருத்துவம் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

உடலுக்கு வலு சேர்க்கும் உளுந்து களி!!!

உளுந்து களி தேவையான பொருட்கள்: பச்சரிசி  – 1 கப் கருப்பு உளுந்து – 1 கப் கருப்பட்டி  – 1 கப் தேங்காய் துறுவல்  –  1/2  கப் நல்லெண்ணெய் – தேவையான  அளவு செய்முறை: முதலில் கருப்பட்டியை  தண்ணீ ர்  சேர்த்து  கொதிக்க வைத்து வடிகட்டிக்  கொள்ள வேண்டும்.அரிசி மற்றும்  உளுந்து  இரண்டையும்  வறுத்து அரைத்து கொள்ள  வேண்டும். பின்னர்   ஒரு அகலமான  கடாயில் மாவுடன் கருப்பட்டி, தண்ணீர்  மற்றும் தேங்காய் துறுவல் சேர்த்து  கை விடாமல்  கிளர வேண்டும்.  மிதமான  தீயில் வைத்து , […]

Categories

Tech |