Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ரூ 40 லட்சத்துடன் சிக்கிய தி.மு.க பிரமுகர்… பறக்கும்படையினர் அதிரடி…!!

திருச்செந்தூரில் வாக்காளருக்கு பணப்பட்டுவாடா  செய்ய எடுத்துச் செல்லப்பட்ட பணம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செயப்பட்டது. 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெறுகின்றது. தமிழகத்தில்  நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து 18 சட்டமன்ற தொகுதிக்கான இடைதேர்தலுக்கு வாக்குப்பதிவு வருகின்ற 18ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதி அமல்படுத்தப்பட்டு பறக்கும் படையினர் தீவிர  சோதனையில் ஈடுபட்டு வருகின்றன.  இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகில்  உள்ள காயமொழி மத்திமான்விளை சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ரூ 13,50,00,000 பறிமுதல்…. வருமானத்துறையினர் அதிரடி…!!

சென்னையில் வருமான வரித்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் பிரபல நிறுவனத்தில்  இருந்து ரூ 13.5 கோடி பறிமுதல் செய்ப்பட்டுள்ளது 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு   7 கட்டங்களாக நடைபெறுகின்றது. தமிழகத்தில் நாடாளுமன்ற  தேர்தலுடன் சேர்த்து 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது . இதையடுத்து இந்தியா முழுவதும் தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்ததையடுத்து உரிய ஆவணம் இன்றி கொண்டுசெல்லும் பணம் பறக்கும்படையினரால் பறிமுதல் செய்ப்பட்டு வருகிறது.     மேலும் வருமானவரித்துறையினரும் […]

Categories

Tech |