Categories
உலக செய்திகள்

பாகிஸ்தான் மசூதி அருகே குண்டு வெடிப்பு…. 4 போலீசார் பரிதாப பலி…. பலர் படுகாயம்.!!

பாகிஸ்தானிலுள்ள மசூதி அருகே திடீரென்று ஏற்பட்ட  குண்டு வெடிப்பில் 4 போலீசார் பரிதாபமாக பலியாகியுள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.   பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாநிலத்தின்  தலைநகரான குவெட்டாவில் உள்ள  சாட்டிலைட் நகரில் தொழுகைக்காக கூடியிருந்த மசூதி அருகே நேற்று இரவு சக்திவாய்ந்த வெடி குண்டு வெடித்தது. இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. இந்த பயங்கர குண்டுவெடிப்பில் சுற்றியிருந்த கடைகள், கட்டிடங்கள் அனைத்தும் சேதமடைந்தன. இந்த சம்பவத்தில்  4 போலீசார் உடல்சிதறி பரிதாபமாக பலியாகினர். மேலும் 11 பேர் படுகாயமடைந்தனர். இத்தகவலறிந்து விரைந்த  ராணுவத்தினரும், போலீசாரும் சம்பவ […]

Categories

Tech |