நெல்லை மாவட்டத்தில் பார்வை மாற்றுத்திறனாளிகள் பிரெய்லி முறையில் புத்தகம் வாசித்து உலக சாதனை படைத்தனர். நெல்லை மாவட்டத்தில் புத்தகத் திருவிழா கடந்த பிப்ரவரி 1ம் தேதி பாளையங்கோட்டையில் உள்ள வாஉசி மைதானத்தில் ஆரம்பிக்கப்பட்டது பத்து நாட்கள் தொடர்ந்து நடைபெற உள்ள இந்த திருவிழாவின் ஒரு பங்காக உலக சாதனை படைக்க தொடர் புத்தக வாசிப்பு நிகழ்ச்சி நடந்து வருகிறது. 520 பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டு புத்தகங்களை வாசித்து வருகின்றனர். இந்நிலையில்பார்வை மாற்றுத்திறனாளிகள் இருவர் […]
Tag: blind
பாஜக முன்னாள் எம்பி மறைவு …!!
பாஜகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் (எம்பி), மூத்தப் பத்திரிகையாளருமான அஸ்வினி குமார் சோப்ரா குர்கானில் நேற்று காலமானார். பாஜகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், மூத்தப் பத்திரிகையாளருமான அஸ்வினி குமார் சோப்ரா (63) குர்கானில் நேற்று காலமானார். அஸ்வினி குமாருக்கு புற்றுநோய் பாதிப்பு இருந்ததன் காரணமாக அவர் குர்கானில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 16ஆவது மக்களவை தேர்தலின்போது ஹரியானாவின் கர்னால் தொகுதியிலிருந்து சோப்ரா நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சோப்ராவின் மறைவிற்கு ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் […]
ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் அஜாக்ஸ் – செல்சீ அணிகளுக்கு இடையே ஸ்டாம்போர்ட் பிரிட்ஜில் நடைபெற்ற போட்டி 4 – 4 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இந்த சீசனுக்கான ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்துத் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குரூப் ஹெச் பிரிவில் நேற்று லண்டனில் உள்ள ஸ்டாம்போர்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் நெதர்லாந்தின் அஜாக்ஸ் அணி, இங்கிலாந்தின் செல்சீ அணியுடன் மோதியது. ஆட்டம் தொடங்கிய இரண்டாவது நிமிடத்திலேயே அஜாக்ஸ் […]
பார்வையற்ற வீரர்களுக்கு பிசிசிஐ முக்கியத்துவம் அளிப்பதில்லை என பயிற்சியாளர் பேட்ரி ராஜ்குமார் குற்றம்சாட்டி இருக்கிறார். சென்னை கிழக்கு ரோட்டரி கிளப் சார்பில் இந்திய பார்வையற்றோர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பேட்ரி ராஜ்குமாருக்கு துரோணாச்சாரியா விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இதையடுத்து நிகழிச்சியில் பேசிய ராஜ்குமார் இரண்டு மூன்று உலகக் கோப்பைகளை வென்ற மற்ற வீரர்களை போல தங்கள் வீரர்களை பிசிசிஐ அங்கீகரிக்கவில்லை என்பது வருத்தமளிக்கிறது என்றார். பேட்ரி ராஜ்குமார் கடந்த 2012ல் பயிற்சியாளராக பொறுப்பேற்றார். இதையடுத்து பார்வையற்ற இந்திய […]