இந்தியாவின் ப்ளாக் பஸ்டர் திரைப்படங்களின் பட்டியலில் இந்த தசாப்தத்தில் 2000 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்து முதலிடத்தை பிடித்திருக்கிறது ஆமிர் கானின் தங்கல் திரைப்படம். இந்த ஆண்டு யாஹூ இந்தியா வெளியிட்ட அறிக்கையில் தசாப்தத்தின் ப்ளாக் பஸ்டர் திரைப்படங்களில் ஆமிர் கான் நடிப்பில் 2016ஆம் ஆண்டு வெளியான ‘தங்கல்’ திரைப்படம் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது. இப்படம் இந்தியா மட்டுமல்லாது சீனாவிலும் பெரும் வசூல் சாதனையை ஈட்டியுள்ளது. நிதீஷ் திவாரியின் இயக்கத்தில் மல்யுத்தத்திற்குத் தன் இரு மகள்களை இந்தியாவுக்காக […]
Tag: #blockbuster
4 நாட்களில் 109.28 கோடி பெற்று வசூலில் புதிய சாதனையை நேர்கொண்டப்பார்வை திரைப்படம் நிகழ்த்தியுள்ளது. ஹிந்தியில் பெண்கள் சுதந்திரத்தை மையப்படுத்தி வெளியான pink திரைப்படத்தை, தீரன் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் வினோத் தமிழில் நேர்கொண்ட பார்வை என்ற தலைப்பில் ரீமேக் செய்துள்ளார். இதில் தல அஜித், பிக்பாஸ் பிரபலமான அபிராமி, ஸ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்ட பிரபலங்கள் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி படம் வெளியானது. தமிழிலும் முதல் நாளிலேயே மிகப்பெரிய பாராட்டுக்களையும், ஆதரவுகளையும் இப்படம் பெற்றது. […]
சித் ஸ்ரீராமின் நடவடிக்கை சரியில்லாததால் இசையமைப்பாளர்கள் சங்கம் அவருக்கு பாட தடை விதித்துள்ளது. 2013ஆம் ஆண்டு வெளியில் வந்த கடல் திரைப்படத்திற்கு இசை அமைத்த ஏ.ஆர்.ரகுமான் “அடியே” என்ற பாடலின் மூலம் தமிழ் சினிமாவிற்கு மென்மையான குரல் கொண்ட சித்ஸ்ரீராமை அறிமுகப்படுத்தினார். ஆனால் அப்பாடல் அவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்றுத் தரவில்லை. இந்நிலையில் ஏ.ஆர்.ரகுமான் “ஐ” திரைப்படத்தில் ‘என்னோடு நீ இருந்தால்’ என்ற பாடலை பாட மீண்டும் ஒரு வாய்ப்பை அளித்தார். இப்பாடல் எதிர்பார்த்ததைவிட கூடுதல் வெற்றியை […]