Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

இளமை துடிப்போடு செயல்பட இந்த உணவுகளையே சாப்பிடுங்கள்…!!

உடலில் 4 நாளிலேயே இரத்தத்தை அதிகரிக்கக்கூடிய உணவுகளை சாப்பிட்டாலே போதும். அப்படியான 5 உணவுப் பொருட்களைப் பற்றி பார்க்கலாம். தினமும் காலையில் தொடர்ந்து நாலு நாளைக்கு ஒரு டைம் மட்டும் இத சாப்பிடுங்க 75 வயதிலும் 25 வயதிற்கு உண்டான எனர்ஜி கிடைக்கும், சுறுசுறுப்போடும், ரத்தக் குறைபாடு இல்லாமலும் இருக்கலாம். நம் உடலில் ரத்தம் போதுமான அளவு இருந்தாலே போதும். எனர்ஜியும், சுறுசுறுப்பும் தானாகவே வந்துவிடும். அதற்கு உடலில் ரத்தத்தை அதிகரிக்க என்ன சாப்பிடலாம் என்று இப்பொழுது […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இதையா வேணாம்னு சொன்னோம்….. கெட்ட கொழுப்பிற்கு எமன்….. இனி தயவு செய்து ஒதுக்காதீங்க…!!

கருவேப்பிலையின் மருத்துவ குணம் குறித்த இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். கருவேப்பிலை பெரும்பாலானோரும் உணவில் அதிகம் சேர்க்க கூடிய ஒன்றாகும். சமையலில் கறிவேப்பிலை இல்லாமல் இருக்கவே இருக்காது. ஆனால் கருவேப்பிலையை சிறியவர் முதல் பெரியவர் வரை ஒரு கசப்பு பொருளாக பார்த்து ஒதுக்கி விடுகின்றனர். ஆனால் கருவேப்பிலை இரத்த சோகையை குணப் படுத்துகிறது. வயிற்றுப்போக்கு மற்றும் மூல நோய் சிகிச்சைக்கு உகந்த சீரான ரத்த ஓட்டத்திற்கும் வழிவகுக்கிறது. கல்லீரலை பாதுகாப்பது கெட்ட கொழுப்பினை குறைக்க உதவுகிறது. ஆகவே […]

Categories
இயற்கை மருத்துவம் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

ஓரு டம்ளர் சாறுல….. இவ்ளோ நன்மையா….. நீங்களும் ட்ரை பண்ணுங்க….!!

பீட்ருட் சாறின் மருத்துவம் குணம் குறித்தும் இந்த செய்தித் தொகுப்பில் காண்போம்.  பீட்ரூட் துண்டு ஒன்றை எடுத்துக்கொள்ள வேண்டும். பின் ஓரளவு பொடிப்பொடியாக நறுக்கி பின் அதனை மிக்ஸியில் போட்டு அடித்து அதனுடைய சாறை பிழிந்து எடுத்துக் கொள்ளவேண்டும். பீட்ரூட் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் சிறுநீரகக் கோளாறுகள் நீங்கும். பீட்ரூட் சாறு சாப்பிட்டால் பித்தம் காரணமாக உண்டாகும் குமட்டல் வாந்தி நிற்கும். பீட்ரூட்டில் உள்ள இரும்புச்சத்து ரத்த சிவப்பணுக்களை புதுப்பிக்கும். நரம்புகள் வலுப்படும். இதனுடன் அவரைக்காய் […]

Categories
உலக செய்திகள்

தொடரும் முயற்சி…. பழைய முறை பலனளிக்குமா?…. கொரோனா பாதித்து குணமடைந்தவர்களின் இரத்தத்தை வைத்து சிகிச்சை!

பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் தொற்று நோய்கள், அம்மை நோய்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறையை தற்போது கொரோனா நோயாளிகளுக்கும் அளிப்பதற்கு முயற்சிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் இரத்தத்தை எடுத்து, கொரோனா பாதித்தவர்களுக்கு செலுத்துவதுதான் செலுத்துவதன் மூலம் சிகிச்சை அளிப்பதே பழமையான சிகிச்சை முறையாகும். ஏற்கனவே தொற்றுநோய் மற்றும் அம்மை போன்ற பாதிப்புகளுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முன்பு வரை இந்த முறைதான் பின்பற்றப்பட்டு வந்திருக்கிறது. சமீபத்தில் சார்ஸ், எபோலோ நோய்களுக்கும் இந்த […]

Categories
அரசியல் சென்னை மாநில செய்திகள்

1 முறை பண்ணினா…. 2 சொட்டு ரத்தம் ஊறும்….. கை தட்டி மகிழ்ந்த தொண்டர்கள்…. செல்லூர் ராஜு விளக்கம்…!!

ஒருமுறை கை தட்டினால் உடம்பில் இரண்டு சொட்டு ரத்தம் ஊறும் என அமைச்சர் செல்லூர் ராஜூ உத்தரவிட்டுள்ளார். திருப்பத்தூரில் மத்திய கூட்டுறவு வங்கியின் கிளை திறப்பு விழாவில் பேசிய  அமைச்சர் செல்லூர் ராஜு, அங்கு கூடியிருந்தவர்களை கைதட்ட வைக்க, கை தட்டினால் சுறுசுறுப்பாக இருந்தால் அன்று முழுவதும் உடல் ஆரோக்கியமாக இருக்கும், ரத்த ஓட்டம் கூடும் என்றார். மேலும் ஒரு முறை கை தட்டினால் இரண்டு சொட்டு ரத்தம் ஊரும் என்று அவர் கூறியதோடு, கைதட்டி பாருங்கள் […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

பெண்களை அதிகம் தாக்குகிறதா…!!!! எதனால் வருகிறது..? ரத்த சோகை நோய்…..

ரத்தசோகை எதனால் வருகிறது? ‘‘நம் ரத்தத்தில் இருக்கும் சிவப்பு அணுக்களில் ஏற்படும் குறைபாடுகளையே ரத்தசோகை  என்கிறோம். இன்னும் கொஞ்சம் விளக்கமாக சொன்னால், இந்த சிவப்பு அணுக்களில் ஹீமோகுளோபின் என்ற நிறமிகள் இருக்கின்றன. நம் உடலின் செயல்பாட்டுக்குத் தேவையான ஆக்சிஜனை திசுக்களுக்கு எடுத்துச் செல்வது இந்த ஹீமோகுளோபின்கள்தான். சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை குறைந்து, அதனால் ஹீமோகுளோபினின் செயல்பாடும் குறைந்து, அதனால் ஆக்சிஜன் எடுத்துச் செல்லப்படுவதும் தடைபடும் நிலையையே ரத்தசோகை என்கிறோம். வழக்கமாக ஹீமோகுளோபின் அளவு ஆண்கள், பெண்கள், குழந்தைகள் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

ரத்தம் தொடர்பான நோய்களுக்கு தீர்வு….. சீதா பழத்தின் வியப்பூட்டும் மருத்துவ குணங்கள்…!!

சீதா பழத்தின் மருத்துவகுணம் குறித்த முழுமையான விபரங்களை இந்த செய்தி தொகுப்பில் காண்போம். உணவே மருந்து என்று வாழ்ந்து கொண்டிருந்த நாம் இன்றைய காலகட்டத்தில் மருந்தே உணவு என்ற சூழலுக்கு தள்ளப்பட்டு கொண்டிருக்கிறோம். புதுப்புது வகையான உணவு வகைகள் மேல்நாட்டு உணவு உள்ளிட்டவற்றை உண்டு ரத்தசோகை, ரத்த அழுத்தம், இதயம் சம்பந்தப்பட்ட நோய் உள்ளிட்ட பல நோய்களை உணவு மூலமாக வரப்பிரசாதம் போல் நாமே வாங்கிக் கொள்கிறோம். ஆகவே இனியாவது இயற்கையான காய்கறிகள் பழங்களை உண்டு வாழக் […]

Categories
இயற்கை மருத்துவம் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இந்த ஜூஸ் குடித்தால் போதும் … உடலில் ரத்தம் அதிகரிப்பது உறுதி …

ஹெல்த்தி  ஜூஸ்  தேவையான பொருட்கள் : மாதுளை – 1 பாதாம் –  5 பிஸ்தா – 3 முந்திரி – 3 நாட்டுச்சர்க்கரை –  தேவைக்கேற்ப செய்முறை : மேற்கூறிய அனைத்து பொருட்களையும்  ஒன்றாக சேர்த்து நன்கு அரைத்து அப்படியே பருகினால் சுவையான  ஹெல்த்தி  ஜூஸ்  தயார் !!! இதனை அடிக்கடி  வந்தால் இரத்தத்தின் ஹீமோகுளோபின் அதிகரிப்பது உறுதி ….

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

வீடுகள் முன்பு ரத்தக்கறை….. பேயா..? பிசாசா…? அச்சத்தில் கிராமமக்கள்….!!

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்கு முன்பு ரத்தக்கறை படிந்து இருந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம் அந்தியூர்  பகுதியை அடுத்த தவிட்டுபாளையம் பகுதியில் 10க்கும் மேற்பட்ட வீட்டு வாசலில் ரத்தக்கறை படிந்திருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதியினர் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் நள்ளிரவு பூஜை செய்த அடையாளம் தெரியாத நபர்கள், ஆடு சேவலை பலி கொடுத்து இழுத்துச் சென்ற பொழுது வீதிகளில் […]

Categories

Tech |