Categories
அரசியல் மாநில செய்திகள்

“மார்ச் 31” இவங்கள தவிர…. எல்லாத்துக்கும் லீவ் விடுங்க…. ராமதாஸ் வேண்டுகோள்….!!

பொதுத்தேர்வில் பணியாற்றும் ஆசிரியர்களை தவிர மற்ற ஆசிரியர்களுக்கும், அலுவலக பணியாளர்களுக்கும் விடுமுறை அளிக்குமாறு பாமக தலைவர்  ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழக அரசு சார்பில் மார்ச் 31 ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு விடுமுறை என்பது அளிக்கப்பட்டது. ஆனால் ஆசிரியர்களுக்கும், அலுவலக பணியாளர்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட வில்லை.இது குறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார். அதில், பள்ளி , கல்லூரிகளில் மாணவர்களின்றி ஆசிரியர்களும், அரசு பணியாளர்களும் மட்டும் பணிக்கு […]

Categories
அரசியல்

பெரியார் சிலையை உடைக்கும் நிலைக்கு பாமகவினர் சென்றது வேதனை அளிக்கிறது – திருமாவளவன்

பெரியார் சிலையை உடைக்கும் நிலைக்கு பாமகவினர் சென்றது வேதனை அளிக்கிறது என விடுதலைக் கட்சி திருமாவளவன் தெரிவித்துள்ளார் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் பாமக எந்த திசை வழியில் பயணிக்கிறது என்று தெரிகிறது என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது, “பெரியார் சிலை உடைப்பு தொடர்பாக பாமக முன்னாள் நிர்வாகி கைது செய்யப்பட்டு இருப்பதன் மூலம் பாமக எந்த திசையில் பயணிக்கிறது அல்லது அதன் தொண்டர்கள் எந்த வகையில் இப்போது உறவாடி கொண்டிருக்கிறார்கள் இதனால் எதிர்காலம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“வடமாநிலத்தில் ஆதரவு” சாதி பார்த்து பண்ணுங்க….. தமிழக அரசிடம் ராமதாஸ் கோரிக்கை…!!

2021 ஆம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக  நடத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். பாட்டாளி மக்கள்  கட்சியின் தலைவர் ராமதாஸ்  தமிழக அரசிடம் கோரிக்கை கடிதம்   ஒன்றை அளித்துள்ளார். இது தொடர்பாக  அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில்  உத்தரப்பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. வடமாநிலங்கள் சாதிவாரி மக்கள் தொகை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“காந்தி மார்க்கெட்” களைகட்டும் கஞ்சா விற்பனை…. நடவடிக்கை எடுக்க கோரி பாமக மனு….!!

திருச்சியில் கஞ்சா விற்பனையை தடுக்க கோரி மாவட்ட  ஆட்சியர் அலுவலகத்தில் பாமக சார்பில் மனு அளிக்கப்பட்டது.   திருச்சி மாவட்டத்தில் வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டமானது நேற்றைய தினம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்குதல், பட்டா மாறுதல், ஆக்கிரமிப்பை அகற்றக் கோருதல்  உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை வலியுறுத்தி சுமார் 350 மனுக்கள் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டது. இதனை பெற்ற அவர் உரிய நேரத்தில் விசாரணை நடத்தி அதற்கான ஆவணங்களை விரைவாக சமர்ப்பிக்க கோரி […]

Categories
அரசியல்

ரூ8,830 கோடி முதலீடு… வெற்றி கண்ட முதல்வர்… ராமதாஸ் பாராட்டு…!!

மூன்று நாடுகளில் சுற்று பயணம் மேற்கொண்ட முதல்வருக்கு பாட்டாளி மக்கள் கட்சியின்  தலைவர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளிநாடு அன்னிய முதலீட்டை  மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதில் பல்வேறு தொழிலதிபர்களை சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.  தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் விதமாக இத்தகைய தொழில் பயணத்தை முதல்வர் மேற்கொண்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முதல்வரின் இப்பயணத்திற்கு எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வரும் நிலையில் தேர்தலில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

6 புதிய MPக்கள் போட்டியின்றி தேர்வு….பேரவை செயலாளர் அதிகாரபூர்வ அறிவிப்பு..!!

தமிழகத்திலிருந்து மாநிலங்களவை தேர்தலுக்கு மனு தாக்கல் செய்த 6 பெரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவித்துள்ளார். தமிழகத்தில் 18ஆம் தேதி  மாநிலங்களவைத் தேர்தல் நடைபெற இருந்த நிலையில் மனு தாக்கல் செய்த   11 பேரில் வைகோவிற்கு மாற்றாக திமுக சார்பில் போட்டியிட இருந்த சம்பத் மற்றும்  சுயேச்சை வேட்ப்பாளர்கள்  உட்பட   5 பேர் தங்களது மனுக்களைத்  திரும்பப் பெற்றுக்கொள்ள 6 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதில் அதிமுக சார்பில் போட்டியிட்ட முகமது ஜான்,சந்திரசேகர்,பாமக அன்புமணி ராமதாஸ் ஆகிய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மாநிலங்களவை தேர்தல் வேட்பாளர்கள் பட்டியல்….EPS ,OPS கூட்டாக அறிக்கை வெளியீடு…!!

மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பாக  போட்டியிடும் வேட்பாளர் பெயர்களை அதிமுக தலைமை  அறிவித்துள்ளது. தமிழகத்தில்   வருகின்ற  18 ஆம்  தேதியன்று  மாநிலங்களவைத் தேர்தலானது  நடைபெற இருக்கிறது. எம்எல்ஏக்களின் எண்ணிக்கையை பொறுத்து  அதிமுக கூட்டணிக்கு    3 மாநிலங்களவை உறுப்பினர் பதவி கிடைக்க உள்ளது. இந்நிலையில், அதிமுக சார்பில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பளார்களின்  பெயர்களை  அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளதன்படி, அதிமுக சார்பில்  முகமது  ஜான் மற்றும்  சந்திரசேகரன்   ஆகியோர் போட்டியிடுகின்றனர்.  கூட்டணி ஒப்பந்தத்தின் அடிப்படையில்  பா.ம.க கட்சிக்கு ஒரு சீட்டு  ஒதுக்கப்பட்டுள்ளதாக    அதிமுகவின்  ஒருங்கிணைப்பாளர் O.பன்னீர்செல்வம் மற்றும் […]

Categories
அரசியல்

“விதிகளை மீறிய புகையிலை நிறுவனம் “ராமதாஸ் கண்டனம் ..!!

சட்ட விதிமுறைகளை மீறிய தனியார் புகையிலை நிறுவனத்திற்கு பாமக தலைவர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார் . சென்னை முழுவதும் சர்ச்சைக்குரிய  வாசகங்கள் கொண்ட புகையிலை  விளம்பர பலகைகள் வைத்துள்ள தனியார்  புகையிலை நிறுவனத்திற்கு ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். புகையிலை கட்டுப்பாடு சட்டத்தின் கீழ் புகையிலை விளம்பரம் செய்யக்கூடாது என்றும் ,ஆனால்   அதனை  மீறி விளம்பரங்கள் செய்ததால் சட்டத்தை மீறியுள்ளதாகவும் தனியார் நிறுவனத்தின் மீது ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். இளம் தலைமுறையினர் மற்றும் பள்ளி மாணவர்கள் தவறான பாதைக்கு அழைத்துச் […]

Categories
அரசியல் தர்மபுரி மாவட்ட செய்திகள்

“பிரச்சாரத்தில் கண்ணீர் மல்க அழுத அன்புமணி “மனதை உருக்கிய சம்பவம் !!…

பிரச்சாரத்தின் போது கண்ணீர் மல்க அழுத அன்புமணியை பொதுமக்கள்  சமாதானம் படுத்திய சம்பவம் மனதை நெகிழவைத்துள்ளது இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனையடுத்து தேர்தலில் போட்டியிட உள்ள அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் தர்மபுரி மக்களவை தேர்தல் தொகுதியில் போட்டியிடும் அதிமுக கூட்டணியில் இணைந்துள்ள […]

Categories
அரசியல் பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

“பிரச்சாரத்தின் போது பாமக விசிக இடையில் திடீர் மோதல் ” அதிர்ச்சியில் மக்கள் !!…

பிரச்சாரம் செய்யும்  வேளையில் பாமக விசிக இடையில் ஏற்பட்ட மோதல் சிதம்பரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனையடுத்து தேர்தலில் போட்டியிட உள்ள அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்   சிதம்பரம் மக்களவை தேர்தல் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் […]

Categories

Tech |