Categories
சினிமா தமிழ் சினிமா

சொந்த முயற்சியால்… BMW சொகுசு கார் வாங்கிய விஜய் டிவி பிரபல ஜோடிகள்… ரசிகர்கள் பாராட்டு…!!!

விஜய் டிவியின் பிரபல ஜோடிகள் சொந்த முயற்சியால் BMW சொகுசு காரை வாங்கியுள்ளனர். விஜய் டிவியில் ஒளிபரப்பான மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை,குக் வித் கோமாளி போன்ற நிகழ்சிகள் மூலம் பிரபலமானவர் மணிமேகலை. மேலும் மணிமேகலையும் அவரது கணவர் உசேனும் சேர்ந்து சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் தங்கள் சொந்த முயற்சியால் BMW சொகுசு காரை வாங்கியுள்ளதாக தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளனர். மேலும் அவர்கள் தாங்கள் சொந்தமாக […]

Categories

Tech |