Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா!…. ‘BMW வின்’ புதிய மாடல் கார்…. எப்படி இருக்கும் நீங்களே பாருங்க….!!

ஐ சீரிஸ் நிறுவனம் BMW வின் புதிய எலக்ட்ரிக் காரின் விளம்பரத்தை ரிலீஸ் செய்வதாக தெரிவித்துள்ளது.  இந்தியாவில் BMW எலக்ட்ரிக் கார் விற்பனை கடந்த டிசம்பர் மாதம் தொடங்கியது. ஐ சீரிஸ் நிறுவனம் எலக்ட்ரிக் காரின் புதிய விளம்பரத்தின் டிரைலரை ரிலீஸ் செய்து உள்ளது. இந்த விளம்பரத்தில் மிகவும் பலம் மிகுந்த கிரேக்க கடவுளான ஜீயஸ் கதாபாத்திரத்தில் அர்னால்ட் நடித்துள்ளார். இந்த விளம்பரத்தில் காபி விற்பனையாளர் ஒருவர் ஜீயஸ் என்ற பெயரை தவறாக கூறுவார். அதனை சரியான […]

Categories

Tech |