Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

படகு இல்லமா இது…? ஏமாற்றமடைந்த சுற்றுலா பயணிகள்…. சமூக ஆர்வலர்களின் கோரிக்கை…!!

கொரோனா பரவலுக்கு பிறகு சுற்றுலா பயணிகளால் பயன்படுத்த முடியாத நிலையில் படகு இல்லம் மாறிவிட்டது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறையில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் படகு இல்லம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த படகு இல்லம் கடந்த பிப்ரவரி மாதத்தில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் அங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு படகு சவாரி இலவசமாக அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா பரவலின் காரணமாக வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கான தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் படகு இல்லம் மூடப்பட்டது. ஆனால் […]

Categories

Tech |