தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் வில்லனாக நடித்து கொண்டிருக்கும் பாபி சிம்ஹா, விஜய் சேதுபதி இடத்தை பிடித்திருக்கிறார். தெலுங்கில் முன்னணி கதாநாயகனாக இருக்கும் நடிகர் அல்லு அர்ஜூன் தற்போது நடிக்கும் படத்தின் பெயர் புஸ்பா. இப்படத்தை இயக்குனர் சுகுமார் இயக்குகிறார். இதில் அல்லு அர்ஜுன் லாரி டிரைவராக நடிக்க இருக்கிறார். இப்படத்தின் உருவாக்கம் செம்மரக்கடத்தலை மையமாக கொண்டுள்ளது. இந்த படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம், தமிழ் என 5 மொழிகளில் உருவாக […]
Tag: Bobby Simha
கடந்த மாதம் வளைக்காப்பு முடிந்த நிலையில் பாபி-ரேஷ்மி தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு நடிகர் பாபி சிம்ஹாவும், நடிகை ரேஷ்மி மேனனும் காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர்.பிறகு அடுத்த ஆண்டு மூத்ரா சிம்ஹா என்ற பெண் குழந்தை பாபி-ரேஷ்மி தம்பதியினருக்குப் பிறந்தது. இதைத்தொடர்ந்து நடிகை ரேஷ்மி நடிப்பிற்கு கேப் விட்டார். அதே வேளையில் நடிகர் பாபி சிம்ஹா பல படங்களில் கமிட் ஆனார். ரஜினியுடன் பேட்ட படத்திலும் காணப்பட்டார். இந்நிலையில் […]
பாபி சிம்ஹா- ரேஷ்மி மேனன் தம்பதிக்கு 2017ஆம் ஆண்டு பிறந்த பெண் குழந்தைக்குப் பிறகு இரண்டாவதாக குழந்தை பிறக்கவுள்ளது. இதைத்தொடர்ந்து ரேஷ்மி மேனனுக்கு வளைக்காப்பு நடைப்பெற்றது. தேசிய விருது பெற்ற நடிகரான பாபி சிம்ஹா கடந்த 2015ஆம் ஆண்டு ‘உறுமீன்’ படப்பிடிப்பில் நடிகை ரேஷ்மி மேனனை காதலித்து 2016ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பிறகு 2017ஆம் ஆண்டு பாபி சிம்ஹா- ரேஷ்மி மேனன் தம்பதிக்கு முத்ரா என்ற பெண் குழந்தை பிறந்தது. இப்போது இத்தம்பதியினர் இரண்டாவது […]