Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

திருமணமான அடுத்த நாளில்… அணையில் சடலமாக கிடந்த புதுமாப்பிள்ளை… நடந்தது என்ன?

பாப்பிரெட்டிப்பட்டியில் உள்ள வாணியாறு அணையில் புது மாப்பிள்ளை சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் அமைந்துள்ள வாணியாறு அணையில் சடலம் ஒன்று மிதப்பதாக பாப்பிரெட்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.. தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்து சென்ற போலீசார் அணையிலுள்ள சடலத்தை மீட்டு விசாரணை செய்தனர். இந்த விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட நபர் பாப்பிரெட்டி மாரியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சின்னராஜ் என்பவரின் மகன் சக்தி (வயது 30) என்பதும்,  அதுமட்டுமில்லாமல் சக்திக்கு பண்டாரசெட்டிப்பட்டி பகுதியைச் […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

சர்க்கரை நோய், மூளை வளர்ச்சி, இரத்த அழுத்தம், போன்ற பிரச்சனைகளுக்கு..மாம்பழம் அளிக்கும் நன்மைகள்..!!

மாம்பழம் என்று  கேட்டாலே, நாக்கில் எச்சி ஊறுகிறதா? பெரும்பாலும் நாம் அதிகம் விரும்பும் பழம் மாம்பழம் தான், மாம்பழம் சுவைக்கு மட்டும் புகழ் பெற்றது இல்லை, அதில்  இருக்கும் மருத்துவ குணங்களை பற்றி சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள். அத்தனை ஆற்றல் இருக்கிறது மாம்பழத்திற்கு. மாம்பழத்தில் பூரிதக் கொழுப்பு, கொலஸ்ட்ரால் மற்றும் சோடியத்தின் அளவு மிகவும் குறைவாகவே உள்ளது. மேலும் முக்கியமாக நார்ச்சத்து மற்றும் வைட்டமின் பி6 அதிகம் இருக்கிறது.  வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி-யும் அதிகம் இருக்கிறது. […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

கசப்பு இல்லா பாகற்காய் சாம்பார்… ருசியோ ருசி..!!

பாகற்காயின் மருத்துவ குணம்: வயிற்றில் உள்ள கிருமிகளை போக்கும். சர்க்கரை நோய்க்கு சிறந்த உணவு.  தேவையானவை: பாகற்காய்                       – 2 தக்காளி                             – 2 பெரிய வெங்காயம்     – 2 துவரம் பருப்பு                […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

காணாமல் போன சிறுமி காட்டுப்பகுதியில் சடலமாக கண்டெடுப்பு

சிவகாசியருகேயுள்ள கிராமத்தில் காணாமல் போன சிறுமி காட்டுப்பகுதியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசியருகேயுள்ள கிராமத்தில் 8 வயது சிறுமி நேற்று மாலை காணாமல் போனார். இதில் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் அவர் படிக்கும் பள்ளி உள்பட பல இடங்களில் தேடியுள்ளனர். எங்கு தேடியும் சிறுமி கிடைக்காததையடுத்து சிவகாசி டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் சிறுமியைத் தேடி வந்த காவல்துறையினர், சிறுமியை சடலமாக அக்கிராமத்தின் அருகிலுள்ள […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நடிகர் நாகார்ஜுனா பண்ணை வீட்டில் எலும்பு கூடு…. ஆதாரை வைத்து கண்டுபிடித்த போலீசார்.!!

பிரபல தெலுங்கு நடிகரான நாகார்ஜுனா பண்ணை வீட்டில் எலும்பு கூடாக கிடந்த நபரின் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது.  பிரபல தெலுங்கு நடிகரான நாகார்ஜுனா பல படங்களில் நடித்து வெற்றி கண்டவர். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அதுமட்டுமில்லாமல் இவர் தமிழிலும் பல படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்துள்ளார். இந்நிலையில் நடிகர் நாகார்ஜுனா தெலுங்கானாவில் மகபூப் நகர் மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டி  கிராமத்தில் 50 ஏக்கர் நிலப்பரப்பில் பண்ணை வீடு ஒன்றை சொந்தமாக வாங்கியுள்ளார். இந்த பண்ணை […]

Categories
லைப் ஸ்டைல்

“உங்களுக்கு காம எண்ணம்” இதை செய்யுங்க விடுபடுங்க..!!

ஆண்கள்  காம எண்ணத்தில் இருந்து படிப்படியாக விடுபட இந்த விஷயங்களை குறைந்தபட்சம் ஒரு மாதமாவது தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால்  உறுதியாக காம எண்ணங்கள் குறைந்து நல்ல எண்ணங்கள் தோன்றும். உடம்பு என்பது பஞ்சபூதங்களால் கலந்த ஒரு கூடு மாதிரி. அதாவது வெறும் சதை அப்படி என்று நாம் தெளிவாக உணர வேண்டும். அப்படி உணர்ந்தால்  நமக்கு யார் மீதும் காம எண்ணம் வராது. பெண்களுக்கு வெறும் சதை மட்டுமே உள்ளது என்பதை உணர வேண்டும். அதாவது அந்த சதையானது அளவு பெரிதாக […]

Categories

Tech |