Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அழுகிய நிலையில் மீட்கப்பட்ட வாலிபரின் உடல்…. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…. கோவையில் பரபரப்பு….!!

கால்வாயில் தள்ளி கொலை செய்யப்பட்ட வாலிபரின் உடலானது அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆதியூர் கிராமத்தில் பிரசாந்த் என்கிற புருஷோத்தமன் வசித்து வந்துள்ளார். இவர் ஐ.டி.ஐ படித்து முடித்துவிட்டு பொள்ளாச்சியில் உள்ள ஒரு பணிமனையில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் பிரசாந்தின் தந்தையான அம்சா வேல்  கோவை வடக்கு காவல் நிலையத்தில் தனது மகனை காணவில்லை என கடந்த 7ஆம் தேதி புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த […]

Categories

Tech |