போயிங் விமான நிறுவனம், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு போயிங் 737 மேக்ஸ் விமானங்களில் சாப்ட்வேரை மேம்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. சமீபத்தில் எத்தியோப்பியாவில் போயிங் 737 மேக்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் எந்த வித காரணமுமின்றி விபத்துக்குள்ளானதில் 157 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்தையடுத்து, போயிங் 737 மேக்ஸ் விமானத்தின் கோர விபத்து குறித்த அச்சத்தால் இந்தியா உட்பட சர்வதேச நாடுகள் போயிங் விமானங்கள் பறக்க தடை விதித்துள்ளன. இந்நிலையில் சிகாகோவில் போயிங் நிறுவன அதிகாரிகள் விமான விபத்து குறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில் விமானப் பயணிகளின் பயத்தை […]
Tag: #BoeingUScompany
எத்தியோப்பிய விமானம் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் அடையாளங்களை உறுதிப்படுத்த சுமார் 6 மாத காலம் ஆகலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எத்தியோப்பியாவில் சமீபத்தில் போயிங் 737 மேக்ஸ் விமானங்கள் எந்த வித காரணமுமின்றி விபத்துக்குள்ளானது . இந்த விமான விபத்தில் விமானத்தில் பயணித்த 157 பேரும் பலியாகியதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்தியா உட்பட பத்துக்கும் மேற்பட்ட நாடுகள் இந்த விபத்துக்கு காரணமான விமானத்தை தடை விதிப்பதாக அறிவித்தது. இந்நிலையில் இறந்தவர்களின் அடையாளங்களை உறுதிப்படுத்தும் பணி துரிதமாக நடந்துவருகிறது. இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ள போயிங் 737 மேக்ஸ் […]
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், போயிங் 737 மேக்ஸ் விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்படும் என அறிவித்துள்ளார். எத்தியோப்பியாவின் போயிங் 737 மேக்ஸ் விமானங்கள் எந்த வித காரணமுமின்றி விபத்துக்குள்ளானதில் 155 பயணிகள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தையடுத்து அந்த விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள் பாதுகாப்பு குறித்து பல்வேறு தரப்பினரிடமிருந்து கேள்வி எழுந்தது. இந்த விபத்தையடுத்து இந்திய நாடுகள் உள்பட பத்துக்கும் மேற்பட்ட நாடுகள் போயிங் 737 மேக்ஸ் விமானங்களுக்கு தடை விதிப்பதாக அறிவித்துள்ள நிலையில் போயிங் அமெரிக்க நிறுவனம் விமானத்தில் எந்த விதமான […]