Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இனி தயிர் சாதம் இப்படி செய்யுங்க … 5 நிமிசத்தில் காலியாகிடும் …!!!

தயிர் சாதம் தேவையான பொருட்கள்: சாதம் –  2  கப் தயிர் – 1 கப் பால் – 1  கப் சீரகம் – 1/4 ஸ்பூன் உப்பு – தேவைக்கேற்ப கடுகு – 1/4 ஸ்பூன் கறிவேப்பிலை – சிறிது கொத்தமல்லித்தழை – சிறிது எண்ணெய் – தேவைக்கேற்ப இஞ்சி  – சிறிது மாதுளை பழம் – சிறிது செய்முறை : முதலில் சாதத்தை  உப்பு சேர்த்து  நன்கு மசித்து அதனுடன் தயிர் , காய்ச்சிய பால் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுடுசாதத்துடன் சாப்பிட ஏற்ற கதம்பப்பொடி செய்வது எப்படி …

கதம்பப்பொடி தேவையான  பொருட்கள் : துவரம்பருப்பு –  1  கப் கடலைப்பருப்பு –   1 கப் உளுத்தம்பருப்பு –  1 கப் காய்ந்த மிளகாய் –  15 மிளகு – 4 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு ஆகியவற்றை சிவக்க வறுத்துக் கொள்ளவேண்டும் . பின் காய்ந்த மிளகாய், மிளகு ஆகியவற்றை  வறுத்து ஒன்றாக கலந்து தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்தெடுத்தால்  கதம்பப்பொடி தயார் !!!

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

பஞ்சு போல ஆப்பம் செய்யணுமா …. ஆப்பமாவு இப்படி அரைங்க ….

ஆப்ப மாவு தேவையான பொருட்கள் : பச்சரிசி – 1   1/2  கப் வெந்தயம் –  1  டீஸ்பூன் உளுந்து –    2  டீஸ்பூன் துருவிய தேங்காய் –  1/2  கப் சாதம் –  1/2  கப் சர்க்கரை –  2  டீஸ்பூன் ஆப்பசோடா –   1/4  ஸ்பூன் [விரும்பினால்] உப்பு –  தேவையான அளவு தயிர் –  1  டேபிள் ஸ்பூன் செய்முறை : முதலில் பச்சரிசி , வெந்தயம் , உளுந்து  ஆகியவற்றை […]

Categories

Tech |