Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

வெடித்து சிதறிய பாய்லர்…. ரகசியமாக தகனம் செய்யப்பட்ட உடல்…. காவல்துறைக்கு தகவல் தெரிவிக்காததால் பரபரப்பு….!!

பாய்லர் வெடித்து சிதறியதில் உயிரிழந்தவரின் உடலை காவல்துறையினருக்கு தெரிவிக்காமலேயே உறவினர்கள் தகனம் செய்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலங்குளம் பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு வனிதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கார்த்திக் ஆலங்குளம் பகுதியில் வல்கனைசிங் கடை நடத்தி வந்துள்ளார். இவருக்கு ஆலங்குளம் புதுப்பட்டி ரோடு பகுதியில் சொந்தமாக ஒரு குடோன் அமைந்துள்ளது. இந்நிலையில் கார்த்திக் தனது குடோனில் வாகனங்களின் டயர்களுக்கு வல்கனைசிங் மூலம் […]

Categories

Tech |