ஆலியா பட் நடிப்பில் வெளியாக இருக்கும் சதக் 2 படத்திற்கு 22 மணிநேரத்தில் 4.5 மில்லியன் கிடைத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட்டில் ஆலியா பட் நடிப்பில் வெளியாகியிருக்கும் சதக்2 படத்தின் ட்ரெய்லர் வெளியான 22 மணி நேரத்தில் 4.5 மில்லியன் பேர் லைக் செய்துள்ளனர். மேலும் இந்த ட்ரெய்லர்க்கான டிஸ்லைக் இன்னும் அதிகரித்து கொண்டேதான் இருக்கிறது. இது ஆலியா பட் மற்றும் படக்குழுவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இப்படி மக்களிடையே இந்த ட்ரெய்லர் வெறுப்பை சம்பாதித்ததற்கான […]
Tag: Bollywood
கரீனாவை டேட்டிங் செய்ய சயீப் அலிகானுக்கு பிரபல நடிகை ராணி முகர்ஜி டிப்ஸ் கொடுத்துள்ளார். இந்த தகவலை சயீப் அலிகானே தற்போது வெளிப்படுத்தியுள்ளார். கரீனாவுடனான டேட்டிங் காலத்தில் ஒன்றாக வசித்தபோது பிரச்னை ஏதும் ஏற்படாமல் இருக்க நடிகையும், தோழியுமான ராணி முகர்ஜி, தனக்கு வழங்கிய டிப்ஸ் குறித்து நடிகர் சயீப் அலிகான் வெளிப்படுத்தியுள்ளார். பாலிவுட் நடிகரான சயீப் அலி கான் – ராணி முகர்ஜி ஆகியோர் டா ரா ரம் பும், ஹம் தும் படங்களில் இணைந்து […]
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், தனது ட்விட்டர் பக்கத்தில் பிரபல பாடகர்களான லதா மங்கேஷ்கர், ஆஷா போஸ்லே ஆகியோரின் குழந்தைப்பருவப் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். திரைப்பிரபலங்கள் தற்போது ‘த்ரோ பேக்’ என்னும் கடந்த காலப் பதிவுகளை, தங்களது சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருவதும் அதனை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருவதும் வழக்கமான ஒன்றாகும். தற்போது பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தியாவின் சிறந்த பாடகர்களான லதா மங்கேஷ்கர், ஆஷா போஸ்லே ஆகியோரின் குழந்தைப்பருவ […]
பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வேகமாகப் பரவி வருகிறது. மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள், ஜான்வி கபூர். கடந்த 2018ஆம் ஆண்டு இந்தியில் வெளியான ‘தடக்’ படம் மூலம் அறிமுகமானவர். இதையடுத்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இவர் நடித்த ‘கோஸ்ட் ஸ்டோரீஸ்’ படம் வெளியானது. உடல் மீது அதிக அக்கறை செலுத்தக்கூடிய ஜான்வி, ஜிம் பயற்சியும் மேற்கொண்டு வருகிறார். படப்பிடிப்பு, படப்பிடிப்பைவிட்டால் ஜிம் என எப்போதும் […]
பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹர் தனது குழந்தைகளின் பிறந்தநாளை கொண்டாடிய போது தந்தையாக ஒரு உணர்வு மிக்க கருத்து ஒன்றை தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். பாலிவுட் தயாரிப்பாளரும் இயக்குநருமான கரண் ஜோஹர் தனது குழந்தைகளான மகன் யாஷ், மகள் ரூஹி ஆகியோரின் மூன்றாவது பிறந்தநாளை சமீபத்தில் கொண்டாடினார். குழந்தைகளுக்கு மூன்று வயதாகிவிட்டதால் இது குறித்து தனது சமூகவலைதளத்தில் உணர்வு மிக்க கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், அபிமான இரட்டையர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். நான் இந்த சமூகத்தில் அபிமானமிக்க […]
ரிக்கி பர்செல் இயக்கியுள்ள ‘ட்ராப் சிட்டி’ என்ற ஹாலிவுட் படத்தில் நடிகர்கள் நெப்போலியன், ஜி.வி.பிரகாஷ் இணைந்து நடித்துள்ளனர். தமிழ் திரையுலகில் கிழக்குச் சீமையிலே, சீவலப்பேரி பாண்டி, எஜமான், போக்கிரி, சீமராஜா உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்து தமிழ் திரையுலகின் மிக முக்கிய நடிகர்களில் ஒருவராக இருக்கும் நெப்போலியன் ஹாலிவுட்டில் ஏற்கனவே சில படங்களில் நடித்துள்ளார். அமெரிக்காவில் வசித்துவரும் அவர், ஹாலிவுட் படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார். தற்போது முதன் முறையாக ஜி.வி.பிரகாஷ் உடன் இணைந்து ஹாலிவுட் […]
விக்கி கவுஷல் ஹீரோவாக நடித்துள்ள பூட் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. பிரதாப் சிங் பானு இயக்கத்தில் விக்கி கவுஷல், பூமி பெட்னேகர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் பூட். இப்படத்தை தர்மா புரொடக்ஷன் சார்பில் கரண் ஜோகர், அபூர்வா மேத்தா , சஷாங்க் கைதன் ஆகியோர் தயாரித்துள்ளனர். இந்த நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியாகியுள்ளது. தகவல் சேகரிப்பாளராக நடிக்கும் விக்கி, மர்மம் நிறைந்த கப்பலுக்குள் ஒரே ஒரு விளக்கை மட்டும் எடுத்துக்கொண்டு செல்கிறார். அப்போது ஒரு […]
அக்ஷய் குமார், சாரா அலிகான் நடிக்கும் ‘அட்ராங்கி ரே’ படத்தின் முக்கிய அறிவிப்புகளை அக்ஷய் குமார் வெளியிட்டுள்ளார். நடிகர் தனுஷ் ‘ராஞ்சனா’, ‘ஷமிதாப்’ படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக பாலிவுட்டில் நடிக்கும் படம் ‘அட்ராங்கி ரே’. இந்தப்படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அக்ஷய் குமார், சாரா அலிகான் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். பிரபல இயக்குநர் ஆனந்த் எல். ராய் இயக்கும் இந்தப் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இது குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியது. மேலும், […]
அமிதாப் பச்சன் நடிப்பில் நாக்ராஜ் மஞ்சுலே இயக்கும் ‘ஜுந்த்’ திரைப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் நடிப்பில் பிரபல இயக்குநர் நாக்ராஜ் மஞ்சுலே இயக்கும் படம் ‘ஜுந்த்’. ஸ்லம் சாக்கர் என்ற தனியார் தொண்டு நிறுவனத்தை நடத்திவந்த விஜய் பார்சே என்பவரது வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்படும் இந்தப் படத்தில் விஜய் பார்சே கதாபாத்திரத்தில் சீனியர் பச்சன் நடிக்கிறார். ஆகாஷ் தோஸர், ரிங்கு ராஜ்குரு உள்ளிடோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கால்பந்து விளையாட்டை […]
ஊபர் கால்டாக்ஸி சேவையை வாடிக்கையாளர்கள் மிக கவனத்துடன் பயன்படுத்துமாறு பிரபல பாலிவுட் நடிகை சோனம் கபூர் ட்விட்டரில் எச்சரித்துள்ளார். ரசிகர்களே எச்சரிக்கை! பிரபல பாலிவுட் நடிகை சோனம் கபூர் அண்மையில் இங்கிலாந்து நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டிந்தார். லண்டன் நகரில் தான் பயணிப்பதற்காக ஊபர் நிறுவனத்தின் கால் டாக்ஸி சேவையை சோனம் பயன்படுத்தியுள்ளார். அந்தக் கால் டாக்ஸியில் பயணித்தபோது தனக்கு ஏற்பட்ட அனுபவம் பற்றி அவர் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். தன்னைப் பின்தொடரும் 12.8 மில்லியன் (ஒரு கோடியே […]
ஹாட் தம்பதிகள் என உசுப்பேற்றியவர்கள் முன்னிலையில் லிப்கிஸ் செய்து தங்களுக்குள் இருக்கும் கெமிஸ்ட்ரியை வெளிப்படுத்தினர் பிரியங்கா சோப்ரா – நிக் ஜோனஸ் தம்பதியினர். வாஷிங்டன்: கோல்டன் குளோப் விருது நிகழ்ச்சிக்கு ஜோடியாக வருகைதந்த பிரியங்கா – ஜோனஸ் தம்பதியினர், பேட்டியின்போது முத்தப்பரிமாற்றம் நிகழ்த்தி அனைவரையும் பரவசப்படுத்தினர். ஹாலிவுட் ஹாட் தம்பதிகளாக இந்திய நடிகை பிரியங்கா சோப்ராவும் – அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனஸும் வலம்வருகின்றனர். இதில் பிரியங்காவைவிட ஜோனஸ் 10 வயது குறைந்தவராக இருந்தாலும், இருவருக்குள்ளான […]
கபடி விளையாட்டை மையப்படுத்தி உருவாகியிருக்கும் படத்தில் நடித்திருக்கும் கங்கனா, தேசிய அளவில் கபடி விளையாட்டில் சாதித்தவரின் கதாபாத்திரத்தில் தோன்றவுள்ளார். ஆங்கிலேயர்கள் தூக்கி பிடித்த கிரிக்கெட்டை விட மிகவும் கவர்ச்சியானது கபடி என்று கூறியுள்ளார். இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டை பற்றிதான் அதிக அளவில் புகழ்பாடப்படுகிறது. ஆனால் அதைவிட கவர்ச்சிகரமான விளையாட்டாக கபடி இருக்கிறது என்று பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் கூறியுள்ளார்.கங்கனா ரணாவத் நடித்திருக்கும் புதிய படமான ‘பங்கா’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. […]
தான் பாலிவுட் படங்களில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக பிரபல ஹாலிவுட் நடிகர் த்வெயின் ஜான்சன் கூறியுள்ளார் . ஹெர்குலஸ், ஃபாஸ்ட் & ப்யூரியஸ் போன்ற படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் புகழ்பெற்ற ராக் என அழைக்கப்படுபவர் த்வெயின் ஜான்சன். இவர் ஒரு முன்னாள் குத்துசண்டை வீரர் என்பது ஆவர் . மேலும் இவருக்கு இந்தியாவில் தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது,இந்நிலையில் அடுத்து ஜுமான்ஞ்சி தி நெக்ஸ்ட் லெவல் எனும் திரைப்படம் இவரது நடிப்பில் வெளியாக […]
சில கதைகள் சொல்லியே ஆகவேண்டும் என்ற தகுதியைப் பெற்றிருக்கும், அத்தகைய கதைதான் ‘குயின்’ என்று படத்தின் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் கூறியுள்ளார். இயக்குநர் கெளதம் மேனன் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இணையத் தொடராக இயக்கியுள்ளார். இதில் ஜெயலலிதாவாக ரம்யா கிருஷ்ணண் நடித்துள்ளார். இத்தொடருக்கு ‘குயின்’ என்று பெயர் வைத்துள்ளார். இதில் முக்கிய கேரக்டரில் மலையாள நடிகர் இந்திரஜித் நடித்துள்ளார். வெப் சீரிஸ் தொடராக வெளிவரவிருக்கும் குயின், 11 எபிசோடுகளாக எம்எக்ஸ் பிளேயர் ஆன்லைன் ஸ்டீரிமிங் தளத்தில் […]
அரசியல் படமான ‘கம்மா ராஜ்யம் லோ கடப்பா ரெட்லு’ படத்தின் ட்ரெயல்ரை வெளியிட்ட சில நாட்களில் இந்தியாவின் முதல் மார்ஷியல் ஆர்ட்ஸ் படம் என்ற டேக்லைனுடன், அதிரடி மன்னன் என்ற போற்றப்பட்ட புரூஸ்லீ பிறந்தநாளன்று ‘என்டர் தி கேர்ள் ட்ராகன்’ என்ற தனது அடுத்த படத்தின் டீஸரை வெளியிட்டுள்ளார் சர்ச்சை புகழ் இயக்குநர் ராம்கோபால் வர்மா இந்தியாவின் முதல் மார்ஷியல் ஆர்ட்ஸ் படம் என்று கூறி, ‘என்டர் தி கேர்ள் ட்ராகன்’ என்ற படத்தின் டீஸசரை ராம்கோபால் […]
நடிகை சன்னி லியோன் ‘ஜிஸம் 2’, ‘ஜாக்பாட்’, ‘ராகினி’, ‘எம்எம்ஸ்-2’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலமாக பாலிவுட் திரையுலகில் தனக்கென்று தனி முத்திரை பதித்தார். அதுமட்டுமல்லாது தென்னிந்திய மொழித் திரைப்படங்களிலும் குத்தாட்டம் போட்ட இவருக்கு இந்தியா முழுவதிலும் பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் சமீபத்தில் தனது நான்கு வயது குழந்தை நிஷா கவுர், கணவர் டேனியல் வெப்பர் ஆகியோரின் பிறந்தநாள் புகைப்படங்களை வெளியிட்டார். அதன் தொகுப்பு இதோ உங்களுக்காக… நீங்க எனக்கு எப்பவும் பெஸ்ட் […]
பாலிவுட் நடிகை சன்னி லியோன் தனது கணவர் டேனியல் வெப்பரின் பிறந்தநாளையொட்டி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து பல்வேறு புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். பாலிவுட்டில் 2012ஆம் ஆண்டு ‘ஜிஸம் 2’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சன்னி லியோன். அதைத் தொடர்ந்து ‘ஜாக்பாட்’, ‘ராகினி’, ‘எம்எம்ஸ்-2’, உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். இவர் இந்தி மட்டுமல்லாது சில தெலுங்கு, மலையாளம் படங்களில் நடித்தும், தமிழ் படம் ஒன்றில் ஒரு பாடலுக்கு குத்தாட்டமும் போட்டுள்ளார். கூகுள் […]
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மீண்டும் வீடு திரும்பியுள்ளார். மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் உடல்நலக்குறைவால் கடந்த செவ்வாய்க்கிழமை அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிறுநீரக கோளாறு இருப்பதாகவும், அதன் காரணமாகவே தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்பட்டது. ஆனால் வழக்கமான உடல் பரிசோதனை நிமித்தமாகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், மருத்துவர்களின் அறிவுறுத்தலின் படி தங்கி சிகிச்சை பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே நேற்றிரவு […]
நடிகர் ரன்வீர் சிங் நடிக்கும் புதிய படத்தின் மூலம் நடிகை ஷாலினி பாண்டே பாலிவுட்டில் அடியெடுத்துவைக்கிறார். ரேஷுக்கு தோழியாக நடித்திருந்தார். தமிழில் ‘கொரில்லா’ படத்தில் அறிமுகமாகி, ஜீ.வி.பிரகாஷுடன் ‘100% காதல்’ திரைப்படத்திலும் நடித்தார்.பிறகு ‘மூடர் கூடம்’ திரைப்படத்தை இயக்கிய நவீனின் இயக்கும் ‘அக்னி சிறகுகள்’ திரைப்படத்தில் நடிக்கவும் ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் அதிலிருந்து அவர் பின்வாங்கவே அப்படத்தில் அக்ஷ்ரா ஹாசன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.இதை தொடர்ந்து பாலிவுட்டில் ரன்வீர் சிங் கதாநாயகனாக நடிக்கும் ‘ஜெயேஷ்பை ஜோர்டர்’ திரைப்படத்தில் […]
உலகநாயகனின் சூப்பர் ஹிட் படத்தை கணவருடன் பார்த்து ரசித்துள்ளார் நடிகை வித்யா பாலன். தென்னிந்திய திரையுலகில் ராசியில்லாதவராக பார்க்கப்பட்டு, பின் பாலிவுட் சென்று முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கும் வித்யாபாலன், தற்போது மனிதக்கணினி என்று அழைக்கப்பட்ட சகுந்தலா தேவி வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்துவருகிறார்.தென்னிந்திய சினிமாக்களான தமிழ், மலையாள மொழிகளில் ஹீரோயினாக கமிட் செய்யப்பட்ட பின், படத்தில்இருந்து விலக்கப்பட்டவர் நடிகை வித்யா பாலன். இதனால் அவர் ராசி இல்லாத நடிகை என்று பேச்சுகள் எழுந்த நிலையில், பெட்டி […]
நடிகை மேகா ஆகாஷ் பாலிவுட்டில் அறிமுகமாகும் ‘சாட்டிலைட் ஷங்கர்’ திரைப்படம் அடுத்த மாதம் திரைக்கு வரயிருக்கும் நிலையில், நேற்று அப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. ‘பேட்ட’, ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’, ‘பூமராங்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து இளைஞர்களை கவர்ந்த நடிகை மேகா ஆகாஷ். இவர் நடிப்பில் வெளியாகயிருக்கும் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படம் வெளியீட்டுக்காக காத்துக்கொண்டிருக்கும் நிலையில், மேகா ஹிந்தி திரையுலகிலும் அறிமுகமாகியுள்ளார். ‘சாட்டிலைட் சங்கர்’ என பெயரிடப்பட்டுள்ள திரைப்படத்தில் சூரஜ் பன்சோலிக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். […]
பாலிவுட் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், பாலிவுட்டின் முன்னணி கதாநாயகி ஆலியா பட் நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாலிவுட்டின் பிரபல இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி, ‘பாஜிராவ் மஸ்தானி’, ‘ராம் லீலா’, ‘பத்மாவத்’ உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கி, தயாரித்திருக்கிறார். இவரது படங்களின் திரைக்கதை, இசை, ஒளிப்பதிவு ஆகியவை பலராலும் பாராட்டப்பட்டது. சில நேரம் சர்ச்சைகளிலும் சிக்கியது. இவரது ‘பத்மாவத்’ திரைப்படம் ராஜபுத்திரர்களை அவமானப்படுத்தும் வண்ணம் இருந்ததாக ராஜ்புட் இன மக்கள் இப்படத்திற்கு தடை விதிக்கக் […]
ஷாருக்கான் தனது ஆதர்ச நடிகர்களான ஜாக்கி சான், ஜீன் க்ளாட் வேன் டேம் ஆகியோருடன் வெளியிட்டுள்ளப் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. உலகம் முழுவதும் தனக்கென ஒரு பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருக்கும் பாலிவுட் பாஷா நடிகர் ஷாருக்கான், தனக்கு மிகவும் பிடித்த தனது ஆதர்ச ஹீரோக்கள் ஜாக்கி சான், ஜீன் க்ளாட் வேன் டேம் ஆகியோரை சந்தித்து தனது சமூக வலைதளப் பக்கங்களில் புகைப்படம் வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படம் தற்போது அவரது ரசிகர்களால் அதிகம் […]
#AskSRK ஹேஷ்டேக்குகளில் தமிழ் ரசிகர்கள் அஜித், விஜய், தனுஷ் குறித்து கேட்டதற்கு ஷாருக்கான் நச் என்று பதிலளித்துள்ளார். பாலிவுட் நடிகர் ஷாருக்கான் சமீபகாலமாக புதிய படங்கள் எதிலும் கமிட்டாகாமல், குடும்பத்தினருடன் தனது நேரத்தை செலவழித்து வருகிறார். ஷாருக்கானின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பை எப்போது வெளியிடுவார் என்பதுதான் அவர் ரசிகர்களிடையே மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. My friend. https://t.co/0WFjM1FLca — Shah Rukh Khan (@iamsrk) October 8, 2019 ஆனாலும் ஷாருக்கான் அவ்வப்போது […]
அஜித்தின் விஸ்வாசம் படத்தின் இசையை மர்ஜவான் இந்தி படத்தில் பயன்படுத்தியது பற்றி டி.இமான் ட்வீட் செய்துள்ளார். இயக்குநர் சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து வெளியாகி சக்கை போடு போட்டது. இந்த படத்தில் தூக்குத்துரை அஜித்துக்கு இசையமைப்பாளர் டி.இமான் போட்ட தீம் மியூசிக் அஜித் ரசிகர்களால் இன்னும் கொண்டாடப்பட்டு வருகின்றது.இந்த தீம் மிகவும் பிரபலமாகியது. இந்நிலையில் பாலிவுட் படமான `மர்ஜாவான்’ படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியது. Totally Not aware of the #Viswasam Bgm score used […]
நடிகர் பிரபாஸ் இந்த வருட இறுதியில் திருமணம் செய்து கொள்வார் என உறவினர்கள் கூறியுள்ளனர். தெலுங்கில் முன்னணி நடிகர்களில் ஒருவர் பிரபாஸ். இவர் தெலுங்கு மட்டுமின்றி தமிழிலும் தனக்கென தனி கால் தடம் பதித்துள்ளார். உதாரணமாக, பாகுபலி படத்தின் மூலம் தமிழ் நாட்டு மக்களின் மனதை வென்றவர் பிரபாஸ். இவர் தற்போது சுஜித் இயக்கத்தில் சாஹோ என்ற படத்தில் நடித்து வருகிறார் . இந்த படம் சுமார் 300 கோடி பட்ஜெட்டில் தயாராகி வருகிறது. குறிப்பாக இப்படம் […]
விஜய் தேவரகொண்டா டியர் காம்ரேட் இந்தி ரீமேக்குக்கு 40 கோடி சம்பளம் கொடுத்தும் நடிக்க விருப்பம் இல்லை என்றார். தெலுங்கில் “அர்ஜுன் ரெட்டி” படத்தில் நடித்து பிரபலமானவர் விஜய் தேவரகொண்டா. இவர் தமிழிலும் நோட்டா என்ற படத்தில் நடித்துள்ளார். தற்போது அவரது நடிப்பில் வெளியான “டியர் காம்ரேட்” என்ற படம் தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளிவந்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் ராஸ்மிக, ஸ்ருதி ராமச்சந்திரன், சாருஹாசன் போன்ற நடிகர்கள் நடித்துள்ளனர். மேலும் […]
பிரியாணி மீதுள்ள ஆர்வத்தால் அஜித்தும் நானும் நன்பர்கள் ஆகிவிட்டோம் என்று ஹாலிவுட் நடிகை கல்கி கொய்சிலி தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் முடி சூடா மன்னனாக திகழ்பவர் தல அஜித்.இவர் படங்கள் ரீலிஸ் என்றோ அன்று தான் இவரது ரசிகர்களுக்கு தீபாவளி, பொங்கல் எல்லாம்.எந்த பின்புலமும் இல்லாமல் தானாக உயர்ந்து இன்று தலையாக தமிழக ரசிகர்களின் இதயத்தில் இருப்பவர் அஜித் குமார். சுயநலத்தை பார்க்காமல் ரசிகர்களுக்காக அவர்களின் நலம் கருதி ரசிகர் மன்றத்தை கலைத்தவர் தல. தற்பொழுது தல […]
தென்னிந்திய மொழிகளில் பரவலாக நடித்து பிரணிதாவுக்கு பாலிவுட்டில் நடிக்க வாய்ப்பு. தமிழில் மாஸ், ஜெமினிகணேசனும் சுருளிராஜனும், சகுனி போன்ற படங்களில் நடித்தவர் பிரணிதா. கன்னட நடிகையான இவர், தென்னிந்திய மொழிகளில் பரவலாக நடித்து வரும் நிலையில் தற்போது அவருக்கு ‘புஜ்’ என்ற பெயரில் தயாராகும் பாலிவுட் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த படத்தில் அஜய்தேவ்கன், சோனாக்ஷி சின்ஹா, சஞ்சய் தத், பிரணீதி சோப்ரா ஆகியோர் நடிக்கின்றனர், இவர்களுடன் இணைந்து பிரணிதாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகயுள்ளது. 1971-ம் ஆண்டில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் நடைபெற்ற போரை மையமாகக் கொண்டு இந்த […]
விவேக் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள படம் ‘வெள்ளைப்பூக்கள்’. தற்போது இப்படம் குறித்து படவிழாவில் நடிகர் விவேக் பேசியுள்ளார். விவேக் இளங்கோவன் இயக்கத்தில் விவேக் நடித்துள்ள படம் ‘வெள்ளைப்பூக்கள்’. இந்த படத்தைதிகா சேகரன், வருண், அஜய் சம்பத் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படத்தில் விவேக் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். மேலும் சார்லி, பூஜா தேவரியா, தேவ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தற்போது இப்படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டு உள்ளன. இந்த விழாவில் நடிகர் விவேக் கலந்துக்கொண்டார். அப்போது நடிகர் விவேக் கூறுகையில், நான் காமெடி படங்களில் […]
முன்னணி நடிகையான இலியானா படம் நடிக்க பயமாக இருக்கிறது என்று கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து இலியானா கூறுகையில், சமூக வலைத்தளத்தை பயன்படுத்து மக்கள் அதிகமாக நடிகர்-நடிகைகள் பற்றி தெரிந்துகொள்வதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதில் அவர்கள் எங்கே செல்கிறார்கள் இப்போது படத்தில் நடிக்கிறார்களா இல்லையா இப்போது யாருடன் இருக்கிறார்கள் அவர்களுக்கு குடும்பம் இருக்கிறதா இல்லையா என்று தெரிந்துக்கொள்ள நினைக்கிறார்கள். ஒரு சர்வேயில் பிரியங்கா சோப்ரா, பிரீத்தி ஜிந்தா,தீபிகா படுகோனே ஆகியோரை விட என்னைத்தான் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் அதிகமாக தேடி வந்தனர் என்றனர் இலியானா. சில மாதங்கள் […]
தன்னுடைய மகனின் பாதுகாப்பிற்காக நான் எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்வேன் என்று பிரபல இந்தி நடிகை கரீனா கபூர் தெரிவித்துள்ளார். ஹிந்தி திரையுலகில் மாபெரும் நடிகையாக நடித்து வருபவர் கரீனா கபூர். இவர் “ரேபியகீ” படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார் என்பது அறிந்ததே .பின்னர் தனக்கு கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையும் கட்சிதமாக பயன்படுத்திக் கொண்டு இந்தி திரையுலகில் வேகமாக வளர்ந்தார். இவர் கடந்த 2012_ஆம் ஆண்டு நடிகர் சயீப் அலிகானை திருமணம் செய்து கொண்டு இல்லறத்தை தொடங்கினார் . இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கின்றது […]