Categories
இந்திய சினிமா சினிமா

சல்மான் கானுடன் இணையும் பூஜா ஹெக்டே – ‘கபி ஈத் கபி தீபாவளி’

சல்மான் கான் நடிப்பில் உருவாகிவரும் ‘கபி ஈத் கபி தீபாவளி’ படத்தில் பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார். இயக்குநர் ஃபர்ஹாத் சாம்ஜி இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘கபி ஈத் கபி தீபாவளி’. இப்படத்தை சஜித் நதியாவாலா தயாரிக்கிறார். இந்நிலையில் இப்படத்தில் பூஜா ஹெக்டே முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது குறித்து தயாரிப்பாளர் சஜித் நதியாவாலா கூறுகையில், ஹவுஸ் ஃபுல் நான்கு படங்களில் பூஜா ஹெக்டேவுடன் பணியாற்றியுள்ளேன். இதனால் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘புட்ட பொம்மா’ ஷில்பா ஷெட்டியின் ஹிப் டான்ஸ் – வைரல் வீடியோ..!!

நடிகை ஷில்பா ஷெட்டி புட்ட பொம்மா பாடலுக்கு நடனமாடிய டிக்டாக் வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. திரிவிக்ரம் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், பூஜா ஹெக்டே ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் ’அலா வைகுந்தபுரமுலோ’ (Ala Vaikunthapurramloo). இதில் தபு, ஜெயராம், நிவேதா பெத்துராஜ், நவ்தீப் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கீதா ஆர்ட்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார். இதில் ‘சாமஜவரகமனா’ (Samajavaragamana) ராமுலோ ராமுலா (Ramuloo Ramulaa) புட்ட பொம்மா […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

கோயிலில் வைத்து சீண்ட முயற்சி.. தக்க பாடம் புகட்டிய டாப்ஸி..!!

கோயிலில் வைத்து தன்னை தவறான நோக்கத்தில் தொட முயற்சித்த நபரின் கை விரல்களை முறுக்கி ஓட வைத்த சம்பவம் பற்றி நினைவு கூர்ந்துள்ளார் பாலிவுட், தென்னிந்திய படங்களில் கலக்கி வரும் நடிகை டாப்ஸி. குருபூரம் நிகழ்வின்போது தான் சந்தித்த மோசமான அனுபவத்தையும், அதிலிருந்து தைரியமாக தன்னை தற்காத்துக்கொண்ட விதம் பற்றியும் விவரித்தார் நடிகை டாப்ஸி. பாலிவுட் நடிகை கரீனா கபூர் ‘வாட் உமென் வான்ட்’ என்ற நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனை தொகுத்து வழங்கிவருகிறார். 104.8 இஸ்க் எஃப்-இல் […]

Categories
இந்திய சினிமா சினிமா

சாலையில் சென்றோருக்கெல்லாம் ‘கட்டிப்பிடி’ வைத்தியம்: வைரலாகும் ரிச்சா சத்தாவின் வீடியோ!

நடிகை ரிச்சா சத்தா ‘NATIONAL HUG DAY’ நாளன்று, சாலையில் சென்றவர்களைக் கட்டிப்பிடித்து அன்பை பரிமாறிக் கொண்டார். ஆண்டு தோறும் ஜனவரி 23ஆம் தேதி, ‘HUG DAY’ கொண்டாடப்படுகிறது. அந்த நாளில் குழந்தைகள், பெரியவர்கள், நண்பர்கள் என்று அனைவரும் கட்டிப்பிடித்து மகிழ்ச்சியை பறிமாறிக் கொள்வார்கள். இது இந்தியாவில் பெரிதாகக் கொண்டாடப்படுவது இல்லை என்றாலும், வெளிநாடுகளில் பலரும் இதனைக் கொண்டாடுகிறார்கள். அதிலும் குறிப்பாக அமெரிக்காவில் ‘NATIONAL HUG DAY’ வழக்கமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பாலிவுட் நடிகை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்னை நானே லவ் பண்றேன்… ‘பிகினி பேபி’ இலியானா..!!

உங்கள் மீது அக்கறையோடு இருங்கள், வாழ்க்கை எப்போதும் ஒரே மாதிரி இருக்காது என்று நடிகை இலியானா தெரிவித்துள்ளார். தெலுங்கு சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான இலியானா, அங்கு கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்தார். ‘கேடி’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இலியானா. அதன்பின் விஜய்க்கு ஜோடியாக ‘நண்பன்’ படத்தில் நடித்தார். பாலிவுட் சினிமாவிலும் நடித்து வரும் இவர், தற்போது இந்தி சினிமாவில் முன்னணி நடிகைகளுள் ஒருவராகத் திகழ்கிறார். நாள்தோறும் சமூக வலைத்தளங்களில் தவறாமல் ஏதாவது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

 “தாதாசாகேப் பால்கே விருதுக்கு தகுதியானவர்”… அமிதாப் பச்சனை புகழ்ந்த ரஜினி.!!

நடிகர் ரஜினிகாந்த் தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ள பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆண்டுதோறும் திரைப்பட துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதினை மத்திய அரசு வழங்கி வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருதுக்கு பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். திரை துறையில் செய்த சாதனைகளுக்காக அமிதாப்பச்சனுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். மேலும் 2 […]

Categories
இந்திய சினிமா சினிமா

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு தாதா சாகேப் பால்கே விருது.!!

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தாதா சாகேப் பால்கே விருதுக்கு ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆண்டுதோறும் திரைப்பட துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுகிறது. அதன்படி பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தாதா சாகேப் பால்கே விருதுக்கு ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். திரைப்படத் துறையில் செய்த சாதனைகளுக்காக அமிதாப்பச்சனுக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுகிறது என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். மேலும் 2 தலைமுறைகளாக நம்மை மகிழ்வித்த அமிதாப் […]

Categories

Tech |