Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சட்ட விரோதமாக செய்த செயல்… வெடி விபத்திற்கு முக்கிய காரணம்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

பட்டாசு ஆலை உரிமம் பெற்றவர் விதிமுறைகளை மீறி அதை குத்தகைக்கு விட்டிருப்பது தான் வெடி விபத்திற்கு முக்கிய காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள அச்சம் குளம் என்ற பகுதியில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் 19 பேர் பரிதாபமாக பலியாகி விட்டனர். இந்த வெடி விபத்து குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பட்டாசு ஆலை உரிமம் பெற்றவர் விதிமுறைகளை மீறி குத்தகைக்கு விட்டிருப்பது தெரியவந்துள்ளது. அதாவது மாவட்ட கலெக்டர் தலைமையில் பட்டாசு ஆலையில் […]

Categories

Tech |