Categories
மாநில செய்திகள்

காரில் சென்றவர் மீது வெடிகுண்டு வீசி சரமாரியாக வெட்டிக்கொலை..!!

காரில் சென்றவர் மீது வெடிகுண்டு வீசி கொலை செய்த சம்பவம் புதுச்சேரியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி முத்தியால்பேட்டையைச் சேர்ந்தவர் அன்பு ரஜினி. இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. நேற்று இரவு இவர் காரில் முத்தியால்பேட்டை சாலை தெருவில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள் அவரது காரை வழிமறித்து திடீரென காரின் மீது நாட்டு வெடிகுண்டு வீசினர். பின்னர் அன்பு ரஜினியை காரிலிருந்து வெளியே இழுத்துப்போட்டு சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றனர். […]

Categories
உலக செய்திகள்

என்ன வேண்டுமானாலும் செய்வோம்…. தலிபான்கள் அறிக்கை…. கண்ணீரில் ஆப்கான்…..63 பேர் பலி …!

ஆப்கானிஸ்தானில் திருமண மண்டபத்தில் நடந்த தற்கொலை படை தாக்குதலில் 63 பேர் உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் வருகின்ற செப்டம்பர் மாதம் 28_ஆம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 6 ஆம் தேதி அங்குள்ள தலிபான் தீவிரவாத அமைப்பினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் , இங்கு நடக்க இருக்கும் தேர்தல் மக்களை ஏமாற்றுவதற்காக நடத்தப்படும் ஒரு நாடகமாகும். பொதுமக்கள் தேர்தலை புறக்கணிக்க வேண்டும்.இந்த தேர்தலை நிறுத்த நாங்கள் என்ன வேண்டுமானாலும் செய்வோம் என்று எச்சரிக்கை விடுத்து இருந்தனர்.இதை தொடர்ந்து 7-ஆம் தேதி அங்கு நடந்த குண்டுவெடிப்பு […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானில் அதிர்ச்சி…. திருமண மண்டபத்தில் “தற்கொலை தாக்குதல்” 40 பேர் பலி… 100-க்கும் மேற்பட்டோர் காயம்…!!

ஆப்கானிஸ்தானில் நடந்த திருமண விழாவில் தற்கொலை தாக்குதல் நடத்தியதில் 40 பேர் உயிரிழந்தனர்.   ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஷாஹ்ர்- இ -துபாய் என்ற திருமண மண்டபத்தில் நேற்று திருமண விழா நடைபெற்றுக் கொண்டிருந்தது. இத்திருமண விழாவுக்காக  ஏராளமான விருந்தினர்கள் அங்கு வந்திருந்தனர். விழா நடைபெற்று கொண்டிருந்த போது உடல் முழுவதும் குண்டுகளை சுற்றி அணிந்து இருந்த ஒருவர் திடீரென அதை வெடிக்கச் செய்தார். இதில் பயங்கர சத்தத்துடன் அந்த குண்டு வெடித்ததில் அங்கிருந்த்த பலர் உடல் சிதறி கோரமான முறையில் […]

Categories
தேசிய செய்திகள்

புல்வாமாவில் மீண்டும் ராணுவ வாகனம் மீது வெடிகுண்டு தாக்குதல்..!!

காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் இந்திய ராணுவ வாகனத்தின் மீது வெடி குண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். ஜம்மு காஷ்மீரில் உள்ள  புல்வாமாவின் அரிஹல் பகுதியில்  இந்திய ராணுவ வாகனம் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது மீது வெடிகுண்டு வாகனத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழப்புகள் குறித்து இதுவரையில் எந்த தகவலும் வெளியாகவில்லை. ஏற்கனவே கடந்த பிப்ரவரி 14-ம் தேதி காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியதில் இந்திய துணை ராணுவ வீரர்கள் […]

Categories

Tech |