Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கோவில் பணியாளருக்கு ரூ1௦௦௦…. எப்படி கொடுக்குறாங்க தெரியுமா ?

கோவில் பணியாளர்களுக்கு பொங்கலுக்காக  1000 ரூபாயை வழங்குவதாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பிரபாகரன் ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார், அதில் திருக்கோவில் பணியாளர்களுக்கு ரூபாய் 1000 பொங்கல் கருணை கொடையாக வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதோடு பகுதி நேரம், முழு நேரம், தொகுப்பூதியம், தினக்கூலி பணியாளர்கள் உட்பட முதுநிலை அல்லாத மற்றும் முதுநிலையில் உள்ள அனைத்து திருக்கோவில் பணியாளர்களுக்கும் இந்த கருணை கொடை தொகையை வழங்க […]

Categories
மாநில செய்திகள்

அரசு பணியாளர்களுக்கு போனஸ்… ரூ1000 முதல் ரூ3000 வரை… அரசு வெளியிட்ட மகிழ்ச்சியான அறிவிப்பு…!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு பணியாளர்களுக்கு பொங்கல் போனஸாக ரூ 1000 -ரூ 3000 வரை வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது தமிழகத்தில் பொங்கல் பண்டிகையானது ஜனவரி 14ஆம் தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதனையடுத்து பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் அரசு துறையில் பணிபுரிந்து வரும் ஊழியர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் வழக்கமாக போனஸ் கொடுக்கப்படும். இந்நிலையில் தமிழக அரசு சார்பில் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் பொங்கல் போனஸ் தொகை தொடர்பான அறிவிப்பை அரசு இன்று […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : 3,48,503 பேருக்கு….. ”ரூ 8,4000 முதல் ரூ 16,000” இன்ப அதிர்ச்சி கொடுத்த தமிழக அரசு …!!

தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளதால் அரசு துறை  சார்ந்த தொழிலாளர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர். தீபாவளி நெருங்கி கொண்டு  சமயத்தில் அனைவரும் போனஸ் தொகையை எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு துறை சார்பிலும் போனஸ் தொகை வழங்குவதற்கான கணக்கீடு செய்யப்பட்டு வந்தது. அதன்படி, தமிழக அரசு ஊழியர்களுக்கு போனஸ் தொகையாக 8.33 சதவிகிதமும், கருணை தொகையாக 11.67 சதவிகிதம் என மொத்தம் 20 %  போனஸ் […]

Categories
மாநில செய்திகள்

“தீபாவளி போனஸ் அறிவிப்பு” அரசு ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தமிழக அரசு…!!

தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளதால் அரசு துறை  சார்ந்த தொழிலாளர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர். தீபாவளி நெருங்கி கொண்டு  சமயத்தில் அனைவரும் போனஸ் தொகையை எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு துறை சார்பிலும் போனஸ் தொகை வழங்குவதற்கான கணக்கீடு செய்யப்பட்டு வந்தது. அதன்படி, தமிழக அரசு ஊழியர்களுக்கு போனஸ் தொகையாக 8.33 சதவிகிதமும், கருணை தொகையாக 11.67 சதவிகிதம் என மொத்தம் இருபது சதவிகிதம் போனஸ் […]

Categories

Tech |