Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

படிக்கிறதுக்கு ரெடியா இருங்க… எல்லாத்தையும் அனுப்பி வச்சாச்சு… தனித்தனியாக பிரித்து வழங்கல்…!!

2021-22 ஆம் கல்வி ஆண்டிற்கான பாடப்புத்தகங்கள் லாரிகளில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவியதால் தனியார் மற்றும் அரசு பள்ளிகள் மூடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே பாடம் கற்பிக்கபட்டுள்ளது. இந்நிலையில் 9-ஆம் வகுப்பில் எடுத்த மதிப்பெண்களின் அடிப்படையில் 10 மற்றும் 11-ஆம் வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் திருச்சி மாவட்டத்திற்கு 1-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு 2020-22-ஆம் கல்வியாண்டிற்கான பாடப்புத்தகம் வந்து […]

Categories

Tech |