Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இனிமேல் ஒரு மணி நேரம் மட்டும் தான்…. இதெல்லாம் கண்டிப்பா கடைபிடிக்கணும்…. தாவரவியல் பூங்காவின் கட்டுப்பாட்டுகள்…!!

ஊட்டி தாவரவியல் பூங்காவில் ஒரு மணி நேரம் மட்டுமே சுற்றி பார்க்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. அதாவது 50 சதவீத சுற்றுலா பயணிகள் மட்டுமே சமூக இடைவெளியை கடைபிடித்து அனுமதிக்கப்படுவர். இதனை அடுத்து ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்படும் போது வெப்பநிலை அதிகமாக […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நீங்க வரும்போது கலக்கலா இருக்கும்… விளையாட்டு உபகரணங்களை பொருத்தும் பணி… ரெடியாகும் தாவரவியல் பூங்கா…!!

வால்பாறை தாவரவியல் பூங்காவில் விளையாட்டு உபகரணங்களை பொருத்தம் பணியானது தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறையில் உள்ள சுற்றுலா மையங்களுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் வால்பாறையில் நுழைவு வாயிலில் இருக்கும் பி.ஏ.பி காலனியில் 5 கோடி ரூபாய் செலவில்  4.25 ஏக்கர் பரப்பளவில் தாவரவியல் பூங்கா அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த பூங்காவில் தற்போது பல வண்ணங்களில் பூக்கக்கூடிய மலர்ச்செடிகள், பல […]

Categories

Tech |