Categories
தேசிய செய்திகள்

பேக் கிக் செய்து பாட்டில் மூடியை தெறிக்கவிடும் மத்திய அமைச்சர் கிரென் ரிஜிஜு..!!

மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரென் ரிஜிஜு பாட்டில் கேப் சேலஞ்ச் செய்து வீடியோவை வெளியிட்டு அசத்தியுள்ளார். சமீப நாட்களாக “பாட்டில் கேப் சேலஞ்ச்” என்ற  சேலஞ்ச் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கிக்கி சேலஞ், ஐஸ் பக்கெட் சேலஞ், பிட்னஸ் சேலஞ், நில்லு நில்லு சேலஞ் ஆகிய சேலஞ் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகி மறைந்தது நமக்கு தெரியும். அந்த வகையில்  “பாட்டில் கேப் சேலஞ்ச்” என்பது பாட்டிலின் மூடியை கால்களால் உதைத்து திறக்க வேண்டும். அதே நேரத்தில் முடியும் கீழே விழக்கூடாது. […]

Categories

Tech |