Categories
கிரிக்கெட் விளையாட்டு

தூக்கம் வரல… பந்து வீச முடில… இந்திய அணி பந்து வீச்சாளர் உருக்கம்

சிறந்த பந்து வீச்சாளரான இஷாந்த் சர்மா அவரது உடல்நிலை குறித்து மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துள்ளார் இந்திய அணியின் பந்து வீச்சாளரான இஷாந்த் சர்மா அவரது உடல்நிலை குறித்து பகிர்ந்துள்ளார். அதனில் “நான் மகிழ்ச்சியாக இல்லை. மிகவும் துன்பப் படுகிறேன். இரண்டு நாட்களாக உறக்கம் இல்லாமல் தவிக்கிறேன்.  எனக்கு பிடித்தாற்போல் என்னால் பந்து வீச முடியவில்லை. அணியின் நிர்வாகம் கேட்டுக்கொண்ட காரணத்தினால் மட்டுமே நான் விளையாடினேன். எனது அணிக்காக நான் எதையும் செய்வேன். பந்துவீச்சில் நான் மகிழ்ச்சியாக இல்லை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஒருநாள் போட்டிகளில் 240 பந்துகள் வீசி, ஒரு விக்கெட்டும் எடுக்காத பும்ரா!

முதல்நிலை பந்துவீச்சாளரான இந்தியாவின் பும்ரா, கடந்த 4 ஒருநாள் போட்டிகளில் ஒரு விக்கெட்டையும் எடுக்காமல் மோசமான ஃபார்மில் இருக்கிறார். தனது வித்தியாசமான பந்துவீச்சு முறையினாலும் துல்லியமான யார்க்கர் பந்துகளினாலும் சிறந்த பந்து வீச்சாளராக வலம்வருபவர் இந்திய வீரர் பும்ரா. கடந்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது காயம் அடைந்த இவர், இலங்கை அணிக்கு எதிராக கடந்த மாதம் நடந்த டி20 தொடர் மூலம், மூன்று மாதங்களுக்குப் பின் மீண்டும் இந்திய அணிக்குத் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

காயமடைந்த இஷாந்த் … நியூசிலாந்து தொடரில் பங்கேற்பதில் சிக்கல்…!!

ரஞ்சி கிரிக்கெட் போட்டியின் போது கணுக்காலில் காயம் ஏற்பட்டதால் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா பங்கேற்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முதன்மை பந்துவீச்சாளராகத் திகழ்பவர் இஷாந்த் சர்மா. தனது அபாரமான பந்துவீச்சினால் இந்திய அணிக்கு பல வெற்றிகளை அவர் தேடி தந்துள்ளார். இந்நிலையில், ரஞ்சி கிரிக்கெட் போட்டிகள் தற்போது நடைபெற்றுவருகின்றன. இதில், விதர்பா அணி இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடுகையில் ஆட்டத்தின் ஐந்தாவது ஓவரை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டி20 கிரிக்கெட்டில் இலங்கை வீரரின் மோசமான சாதனை…..!!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இலங்கை பந்துவீச்சாளர் கசுன் ரஜித்தா மோசமான சாதனையை படைத்துள்ளார். ஆஸ்திரேலிய சென்றுள்ள இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதனிடையே இன்று அடிலெய்டில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்து விளையாடியது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய வீரர்கள் இலங்கை அணியின் பந்துவீச்சை சிதைத்தனர். ஆஸ்திரேலிய கேப்டன் பின்ச் 64, மேக்ஸ்வெல் 62, வார்னர் 100 […]

Categories

Tech |