குத்துச்சண்டை போட்டி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், பாக்சிங் செய்து அசத்தியுள்ளார். தமிழ்நாடு குத்துச்சண்டை அசோசியேஷன் சார்பில் சென்னையில் நேற்று நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், குத்துச்சண்டை வீரருடன் பாக்சிங் செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தார். பாக்ஸர் கோச்சுடன் சிறிது நேரம் சண்டையிட்டு அனைவரது புருவத்தையும் உயர்த்த வைத்தார். மேலும் ‘கையை அப்டி வெக்கக் […]
Tag: #boxing
தொழில்முறை குத்துச்சண்டை போட்டியின் வெல்டர்வைட் பிரிவில் பிரபல அயர்லாந்தின் கனோர் மெக்கிரிகோர் 40 விநாடிகளில் அமெரிக்காவின் டொனால்ட் செரோனை வீழ்த்தினார். அயர்லாந்தைச் சேர்ந்த தற்காப்புக் கலை வீரரான கனோர் மெக்கிரிகோர் (Conor Mcgregor) தொழில்முறை குத்துச்சண்டை போட்டியில் (Ultimate Fighting Challenge 246) சிறந்த வீரராகத் திகழ்கிறார். தொழில்முறை குத்துச்சண்டை போட்டியின் ஃவெதர்வைட், லைட்வைட் என இரண்டு பிரிவுகளிலும் சிறப்பாக விளையாடக்கூடியவரான இவர், இன்று அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் வெல்டர்வைட் பிரிவில் நடந்த போட்டியில் அமெரிக்காவைச் சேர்ந்த […]
பாக்ஸிங்கை மையமாக வைத்து வெளியான ‘இறுதிச்சுற்று’ தமிழ் படத்தில் நடித்திருந்த நடிகை ரித்திகா சிங், தான் பாக்ஸிங் பயிற்சி செய்யும் வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். சுதா கொங்காரா இயக்கத்தில் 2016ஆம் ஆண்டு வெளியான படம் ‘இறுதிச்சுற்று’. பாக்ஸிங்கை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்த இப்படத்தில் பாக்ஸரான ரித்திகா சிங் கதாநாயகியாக அறிமுகமானார். மேலும் இத்திரைப்படத்தில் நடிகர்கள் மாதவன், நாசர், ராதாரவி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இத்திரைப்படம் வசூல் ரீதியாகவும் […]