Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தெருவில் நடந்து சென்ற சிறுவன்… கடித்துகுதறிய வெறிநாய்… பதறவைக்கும் காட்சி..!!

ராசிபுரம் அருகே தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த சிறுவனை வெறிநாய் ஒன்று கடித்துக் குதறும் காட்சி நெஞ்சை பதறவைக்கிறது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகர வங்கி தெருவில் இன்று காலை சிறுவன் ஒருவன் நடந்து சென்று கொண்டிருந்தான். அப்போது எதிரே வந்த நாய் ஒன்று அச்சிறுவனை கண்டதும் திடீரென கடித்துக் குதறியது. நாயிடமிருந்து தப்பிப்பதற்காக அச்சிறுவன் அலறினான்.. உடனே சத்தம் கேட்டு வந்த மூதாட்டி ஒருவர் கையில் துடைப்பத்துடன் சத்தமிட்டு நாயை விரட்டினார். வலி தாங்க  துடித்த […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

170 கிலோமீட்டர்.. 2நாள் உண்ண உணவின்றி.. நடந்தே வந்த சிறுவன்..!!

170 கிலோமீட்டர் 2 நாட்கள் காலில் செருப்பின்றி, உண்ண உணவின்றி நடந்தே வந்த சிறுவனை கண்டு போலீசாரின் மனம் வருத்தமடைந்தது. கோவையிலிருந்து கள்ளக்குறிச்சிக்கு செல்வதற்காக 170 கிலோமீட்டர் தொலைவிற்கு காலில் செருப்பு கூட இல்லாமல் நடந்து வந்த சிறுவன் உள்ளிட்டவர்களை சேலம் காவல் துறையினர் மீட்டு உணவு வழங்கி வாகனத்தில் அனுப்பி வைத்தனர். கட்டுமான பணிக்காக கோவை சென்று அங்கேயே தங்கி வேலை செய்து வந்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த கூலித் தொழிலாளர்களின் குடும்பத்தினர் ஊரடங்கால் வேலை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஆண் குழந்தை பெத்து கொடு….. கணவன்…. மாமியார் டார்ச்சர்….. 2 குழந்தையை கொன்னுட்டு….. தாயும் தற்கொலை….!!

7சேலம் அருகே ஆண் குழந்தை பெற்றுத் தருமாறு கணவனும் மாமியாரும் டார்ச்சர் செய்ததால் இரண்டு குழந்தைகளை கொன்று விட்டு தாயும் தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் மூலசெங்கோடு பகுதியை சேர்ந்தவர் இளையராஜா.. இவரது மனைவி திவ்யா. இவர்கள் இருவருக்கும் 3 மற்றும் ஒன்றரை வயதில் வர்ணிகா, தன்ஷிகா என்று இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் மூன்றாவதாக ஆண்பிள்ளை வேண்டும் என்று கணவரும் அவரது மாமியாரும்  சேர்ந்து திவ்யாவை தொந்தரவு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

படிக்க ஆசையா இருக்கு… ஆனா முடியல… மருத்துவ உதவி வேண்டி காத்திருக்கும் பள்ளி சிறுவன்..!!

காயமடைந்து பார்வை பறிபோன நிலையில் மருத்துவ உதவி வேண்டி பள்ளி சிறுவன் ஒருவர் உதவி கோரியுள்ளார். தஞ்சை மாவட்டம் ஊமத்தகாடு ஊராட்சிக்குள்பட்ட கிராமமான பெத்தனாட்சி வயல் பகுதியைச் சேர்ந்தவர் காமாட்சி. அன்றாடம் கூலி வேலை பார்த்து, அதில் வரும் வருமானத்தை வைத்து குடும்பத்தை நடத்திவருகிறார். இவருடைய மகன் சின்ராசு (12), அதே பகுதியில் ஏழாம் வகுப்பு படித்துவருகிறார். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் சின்ராசு விளையாண்டு கொண்டிருந்தபொழுது கீழே விழுந்தார். அப்போது சிறுவனுக்கு கண் பார்வை […]

Categories
விளையாட்டு

உலக சாம்பியனை வீழ்த்திய சென்னை சிறுவன்.

சர்வதேச செஸ் போட்டியில் முன்னால் உலக சாம்பியனை சென்னை சிறுவன் தோற்கடித்து சாதனை. சென்னையை சேர்ந்த ரமேஷ் மற்றும் நாகலட்சுமி தம்பதியின் 14 வயதான பிரக்ஞானந்தா 2013ஆம் ஆண்டில் நடந்த டெஸ்ட் போட்டி மற்றும் 2015ஆம் நாட்டில் நடந்த செஸ் போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்றவர். இதன்மூலம் 10 வயதிலேயே இன்டர்நேஷனல் மாஸ்டர் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார் பிரக்ஞானந்தா.  இதனைத்தொடர்ந்து சர்வதேச செஸ் போட்டியில் கலந்துகொண்ட இவர் முன்னாள் உலக சாம்பியன் வாசலினை 33 வது […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இரண்டே நிமிடங்களில் 40 நாடுகளின் பெயர்கள்… 4 வயது சிறுவன் அசத்தல்..!!

 நான்கு வயது சிறுவன் 40 நாடுகளின் பெயரை சொல்லி அசத்தல்: தூத்துக்குடி  மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த முத்துக்குமார் மற்றும் உமாதேவி தம்பதியினரின், நான்கு வயது சிறுவன் ஹரிஸ், தேசியக் கொடிகளை பார்த்து அந்த கொடிகளுக்குரிய  நாட்டின் பெயரைச் சொல்லி அசத்துகிறார். தனியார் பள்ளியில் படித்து வரும் அந்த சிறுவனிடம் 40 நாடுகளின் கொடிகளை ஆசிரியர்கள் காண்பித்தனர்,  இரண்டு நிமிடத்தில் அந்த நாட்டின் பெயரை சொல்லி சிறுவன் அசத்தியுள்ளார். விரைவில்  உலகில் உள்ள அனைத்து நாடுகளின்  பெயர்களையும், நாட்டின் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

ப்ளீஸ் உதவி பண்ணுங்க…. ”சிறுநீரகக் கோளாறு” கலெக்டரிடம் சிறுவன் மனு….!!

சிறுநீரகக் கோளாறால் அவதிப்பட்டு வரும் ஐந்தாம் வகுப்பு மாணவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மருத்துவ உதவி கோரி மனு அளித்தார். கரூர் மாவட்டம் மேட்டு திருக்காம்புலியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருபவர் மாணவர் பிரசன்னா (10). தாயை இழந்து, மன நிலை பாதிக்கப்பட்ட தந்தையுடன் வசித்து வரும் பிரசன்னா சிறுவயதிலிருந்து சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளார். வறுமையில் வாழ்ந்து வரும் சிறுவனுக்கு மருத்துவ செலவிற்கு உதவி செய்ய யாரும் முன்வரவில்லை. இந்நிலையில், சிறுநீரகக் […]

Categories
தேசிய செய்திகள்

நெஞ்சில் பாய்ந்த பந்து – சிறுவன் உயிரிழந்த பரிதாபம்..!!

பேட்ஸ்மேன் அடித்த பந்து தாக்கியதில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரப் பிரதேசத்தில் கர்னூல் மாவட்டத்தில் உள்ள அடோனி பகுதியில் வசித்துவந்த மோஹின் (10) என்ற சிறுவன், தனது நண்பர்களுடன் கிரிக்கெட் மைதானத்திற்குச் சென்றுள்ளான். அப்போது, மைதானத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போட்டியைக் காண தனது இரண்டு நண்பர்களுடன் சென்றுள்ளான். அப்போது, பேட்ஸ்மேன் அடித்த பந்து நேராக மோஹின் நெஞ்சில் பட்டுள்ளது. இதில் பலத்த காயமடைந்த மோஹின், மைதானத்திலேயே சுருண்டு விழுந்துள்ளான். இதைப் பார்த்த மோஹின் […]

Categories
தேசிய செய்திகள்

4-வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சிறுவன் கைது..!!

பஞ்சாபில் 4 -வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சிறுவன் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளான்.   பஞ்சாப்பின் சங்கத் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுவன் 8-ம் வகுப்பு படித்து வருகிறான். இவன் பக்கத்து வீட்டில் வசித்துவரும் 4-வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக, போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து சிறுமியின் தாயார் பேசியதில், தனது மகளை பக்கத்து வீட்டு சிறுவன் விளையாட அழைத்து சென்றதாகவும், நீண்ட நேரமாகியும் மகள் வீட்டுக்கு […]

Categories

Tech |