ஆழமான பகுதிக்கு சென்றதால் தண்ணீரில் மூழ்கி 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி ஜாகிர் உசேன் தெருவில் முகமது உசேன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அபுபக்கர் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அபுபக்கர் தனது நண்பர்களுடன் நெம்மக்கோட்டை உடையார் தெருவில் இருக்கும் புதுகுளத்தில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்றதால் அபுபக்கர் […]
Tag: boy death
சிறுவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள குள்ளம்பட்டி பள்ளக்காடு பகுதியில் சந்திரசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிஷோர் என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கிஷோர் தனது நண்பர்களுடன் அப்பகுதியில் இருக்கும் விவசாய கிணற்றில் குளித்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சிறுவன் தண்ணீரில் மூழ்கி விட்டான். இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]
தண்ணீரில் மூழ்கி 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் பகுதியில் தண்டாயுதபாணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அரவிந்த் குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அரவிந்த் குமார் தனது நண்பர்கள் 3 பேருடன் வண்ணத்துப்பூச்சி பூங்காவிற்கு சென்றுள்ளார். அதன் பிறகு நண்பர்கள் காவிரி ஆற்றில் குளித்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட […]
பள்ளி மாணவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள கீரிப்பட்டி பகுதியில் துரைப்பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜ் என்ற மகன் உள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் துரைப்பாண்டி தனது மகனுடன் தோட்டத்து கிணற்றுக்கு குளிப்பதற்காக சென்றுள்ளார். இதனையடுத்து கிணற்றுக்குள் குதித்த ராஜ் வெளியே வராததால் அதிர்ச்சி அடைந்த துரைப்பாண்டி தனது மகனை நீண்ட நேரமாக தேடியுள்ளார். ஆனாலும் அவரை கண்டுபிடிக்க இயலாததால் […]
சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் நிலைதடுமாறி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மாதகடப்பா பகுதியில் திலீப்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பகுதியில் இருக்கும் பேக்கரி கடையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் திலீப்குமார் பொங்கல் விடுமுறையில் தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். அப்போது தனது உறவினர் மகனான ஸ்ரீகாந்த் என்ற மாணவனுடன் திலீப்குமார் தனது இருசக்கர வாகனத்தில் சேத்துப்பட்டு பகுதி நோக்கி சென்றுள்ளார். இதனை […]
தாய் குளிக்க வைத்திருந்த வெண்ணீரில் விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மலைமேடு எம்.ஜி.ஆர் நகரில் நடராஜ ரகு என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு துர்கா என்ற மனைவியும், குமரன் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் துர்கா குளிப்பதற்காக தண்ணீரை கொதிக்க வைத்து இறக்கி கீழே வைத்திருந்திருக்கிறார். அப்போது எதிர்பாராவிதமாக சிறுவன் குமரன் அதன் உள்ளே இறங்கி உள்ளான். இந்த விபத்தில் சிறுவன் […]
கிணற்றுக்குள் தவறி விழுந்த சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள பல்லாவரம் பகுதியில் புகழ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திவின்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் திவின்குமார் தனது நண்பர்களான அஸ்வின் யுவராஜ் ஆகியோருடன் புண்ணியகோட்டி நகரில் இருக்கும் காலி மைதானத்தில் கிரிக்கெட் விளையாடுவதற்காக சென்றுள்ளான். இதனை அடுத்து அங்கிருந்த பாழடைந்த கிணற்றுக்குள் நீந்திக் கொண்டிருந்த மீனை சிறுவர்கள் எட்டிப்பார்த்த […]