Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பள்ளிக்கு சென்ற சிறுவர்கள்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

டிப்பர் லாரி மோதிய விபத்தில் சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள செட்டிபாளையம் பகுதியில் செல்வம் மகேஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கார்த்திகேயன், சர்வேஷ் என்ற 2 மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் தனியார் வேனில் கார்த்திகேயன், சர்வேஷ் உள்ளிட்ட சிறுவர்கள் பள்ளிக்கு சென்றுள்ளனர். அப்போது மாவட்ட நிர்வாகம் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளித்ததால் காலை 9.45 மணிக்கு சிறுவர்கள் அதே வேனில் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில் வேனில் இருந்து இறங்கிய கார்த்திகேயனும், […]

Categories

Tech |