Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ஆசையாக ஊஞ்சலாடிய சிறுவன்… கழுத்தை இறுக்கிய துப்பட்டா… கதறி அழுத குடும்பத்தினர்…!!

அக்காவின் துப்பட்டாவால் ஊஞ்சல் கட்டி விளையாடிக் கொண்டிருந்த சிறுவனின் கழுத்தை துப்பட்டா இறுக்கியதால், சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள ஜெயில் பேட்டை குடிசை மாற்று வாரிய காலனி குடியிருப்பில் மலர்மன்னன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தெய்வ வள்ளி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு நான்கு குழந்தைகள் இருக்கின்றனர். இதில் தெய்வ வள்ளியின் இரண்டாவது மகனான பிரபாகரன் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் […]

Categories

Tech |