Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஜாலியா தான் இருந்தோம்… நண்பர்களின் அலறல் சத்தம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

ஆற்றில் மூழ்கி 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள செம்படம் புதூர் கிராமத்தில் கூலி தொழிலாளியான முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 10-ஆம் வகுப்பு படிக்கும் லோகநாதன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் செம்படம் புதூரில் இருக்கும் தென்பெண்ணை ஆற்றில் குளிப்பதற்காக லோகநாதன் தனது நண்பர்களுடன் சென்றுள்ளார். இதனை அடுத்து குளித்துக் கொண்டிருக்கும் போது லோகநாதன் எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி பலியாகி விட்டார். இதனை பார்த்ததும் அதிர்ச்சி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் ஜாலியா இருந்த போது… மாணவனுக்கு நடந்த விபரீதம்… சென்னையில் நடந்த சோகம்..!!

கோவில் குளத்தில் மூழ்கி 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள பல்லாவரம் பகுதியில் விக்னேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் விக்னேஷ் தனது நண்பர்களுடன் இணைந்து திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோவில் குளத்தில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது குளித்துக்கொண்டிருந்த விக்னேஷ் எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி பலியாகி விட்டார். இதுகுறித்து தகவலறிந்த தாம்பரம் தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவ […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

நல்லா என்ஜாய் பண்ணிட்டு இருந்தோம்… திடீர்னு இப்படி ஆகிருச்சு… மாணவனுக்கு நடந்த விபரீதம்…!!

எதிர்பாராதவிதமாக கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனோஜ் என்ற பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மகன் இருந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் குளிப்பதற்காக மனோஜ் தனது நண்பர்களுடன் சென்றுள்ளான். இந்நிலையில் குளித்துக் கொண்டிருக்கும்போது திடீரென மனோஜ் கிணற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து உடனடியாக தர்மபுரி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

சந்தோசமாக கோவிலுக்கு சென்ற குடும்பம்…. சிறுவனுக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் மூழ்கிய உறவினர்கள்….!!

கிணற்றில் மூழ்கி பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள மேல கலங்கள் தெற்கு தெருவில் காளிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பேச்சிமுத்து என்ற மகன் உள்ளார். இந்த சிறுவன் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பேச்சிமுத்து தனது குடும்பத்துடன் கடையநல்லூர் அருகில் உள்ள பெரியநாயகம் கோவிலுக்கு சாமி கும்பிட சென்ற போது, தனது நண்பர்களுடன் அங்குள்ள ஒரு கிணற்றில் குளித்துள்ளார். அப்போது […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சென்ற குடும்பத்தினர்… எதிர்பாராமல் நடந்த விபரீதம்… தென்காசியில் பரபரப்பு…!!

கல்லூரி மாணவர் பாபநாசம் தலையணையில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள சாம்பவர் வடகரை தெருவில் வைத்திலிங்கம் என்ற  கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு பொண்ணு கிளி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகளும், யோக மணிகண்டன் என்ற மகனும் இருக்கின்றனர். இதில் தென்காசியில் உள்ள கல்லூரியில் யோக மணிகண்டன் பி.எஸ்.சி இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தன்னுடைய குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் வைத்திலிங்கம் பசுவின் கன்றை கோ தானமாக […]

Categories

Tech |